40 ஆண்டுகளுக்கு முன்பு யாழ் திறந்தவெளி அரங்கில், திரு,கே.ஜெ.யேசுதாஸ் அவர்கள் குமாரி சுஜாதாவுடன் வந்து வழங்கிய இசை நிகழ்ச்சி. இப்பதிவின் இறுதியில் ஒன்றரை வயதே நிரம்பிய குழந்தையாக மேடையி ஓடிவிளையாடி, யேசுதாஸின் கால்களில் வந்து ஒட்டிக்கொள்ளும் சுட்டிக் குழந்தை யார் தெரியுமா. இன்று பன்மொழிகளிலும் புகழ்பெற்ற பாடகராகவும், நடிகராகவும் உயர்ந்துள்ள "விஜய் யேசுதாஸ்" இவ்விசை நிகழ்ச்சியை என்னுடன் இணைந்தது அன்று தொகுத்து வழங்கியவர் அமரராகிவிட்ட கே.எஸ்.ராஜா
#KJYesudas #Sujatha #bhabdulhameed #ksraja
Негізгі бет KJ Yesudas Tamil Show First Time In Jaffna 1980
No video
Пікірлер: 40