மாற்றுக் கல்விக்கான ஆராய்ச்சியில் ஈடுபடும் திருப்பூரைச் சேர்ந்த திருமதி ரம்யா அவர்கள் குழந்தைகளுக்காக இயற்கை வழி சார்ந்த கல்வியை முன்னெடுக்கும் பொறுப்பில் தனது 4 ஏக்கர் நிலத்தை பல பயிர் சாகுபடியாக மாற்றி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறிகளை இயற்கை விவசாய முறையில் செய்து அதை மற்றவர்களுக்கும் ஊக்குவிக்கும் விதமாக தன் வெற்றி கதையை நம்மோடு பகிர்கிறார்!
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
| #இயற்கைவிவசாயம்
Click here to subscribe for Isha Agro Movement latest KZitem Tamil videos:
/ @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement
Негізгі бет கொட்டார பந்தலும் பல பயிர் சாகுபடியும் அசத்தும் பெண் பட்டதாரி!
Пікірлер: 41