மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzitem.info/news/bejne/q6Ro2oFss3mJmGU
@aynathanyoga6319
Жыл бұрын
அருமையான,அருள்பாலிக்கும் பதிவு. 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
@AalayamSelveer
Жыл бұрын
🙏🙏🙏🙏
@chellamuthumanickam
Жыл бұрын
தங்களுடைய ஆன்மீக தகவலுக்கு மிக்க நன்றி
@AalayamSelveer
Жыл бұрын
🙏🙏🙏🙏
@leelasri9627
Жыл бұрын
மிக்க நன்றி சகோ . . . . .நல்ல தகவல் . . .
@AalayamSelveer
Жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@vasanthamani4317
Жыл бұрын
Very nice and good grace of God blessings to have good news for me now
@AalayamSelveer
Жыл бұрын
🙏🙏🙏
@palaniappansethuraman5636
Жыл бұрын
காஞ்சாத்து மலை அமைந்துள்ள பூலாங்குறிச்சி கிராமம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. தண்ணீர் சுணைைக்கு மேலே மலை ஏறும் மெய்யன்பர்கள் மிக கவனமாக மலை ஏறவேண்டும். வயதானவர்கள் இளைஞர்கள் உதவியுடன் மலை ஏறவேண்டும். மலைப்பாதை படிகளை சீர் செய்ய மெய்யன்பர்கள் உதவினால் முருகப்பெருமானின் அருள் நிச்சயம் கிடைக்கும். விரைவில் அணைவரும் எளிதில் மலை ஏறி முருகப்பெருமானை தரிசிக்கிற காலம் வெகு தூரத்தில் இல்லை பழனியப்பன் பூலாங்குறிச்சி.
@AalayamSelveer
Жыл бұрын
வணக்கம் அன்பரே, தகவலுக்கு நன்றி, முருக பெருமானின் அருளால் நல்லது விரைவில் நிச்சயமாக நடக்கும்
@gsundaram1
Жыл бұрын
m
@gsundaram1
Жыл бұрын
நான் Sundaram 75 வயசு Poolankurichi native in Chennai. May be this was built by Pudukottai samasthana kings. Thai அமாவாசை, பூசம் , மில்க் அபிஷேகம் ,ஒவ்வொரு கார்த்திகை நாளிலும் கொண்டாடப்படுகிறது. மிகவும் ரம்மிய மான இடம். வன இலாகா தார் ரோடு உள்ளது. Mini Bus service இருந்தால் மிகவும் உபயோகமாய் இருக்கும்.
@AalayamSelveer
Жыл бұрын
🙏🙏
@arumram4642
7 ай бұрын
காஞ்சாத்துமலை பூலாங்குறிச்சிக்கு அருகில் இருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட இடம்
@priyangamuthu4388
Жыл бұрын
நன்றி ஐயா... 🙏
@AalayamSelveer
Жыл бұрын
🙏🙏🙏
@Vishnupandi-g7b
Жыл бұрын
நன்றி ஐயா
@AalayamSelveer
Жыл бұрын
🙏🙏🙏
@paramasivamparamasivam3060
Жыл бұрын
மிகவும் நன்றி. 😊
@AalayamSelveer
Жыл бұрын
🙏🙏🙏
@padmapadma3245
7 ай бұрын
Thanks
@AalayamSelveer
7 ай бұрын
🙏🙏🙏
@jegatheessan1724
Жыл бұрын
Thank you
@AalayamSelveer
Жыл бұрын
🙏🙏🙏
@saravananslm9479
Жыл бұрын
🙏🙏🙏🙏
@AalayamSelveer
Жыл бұрын
🙏🙏🙏
@SureshKumar-ow2ji
Жыл бұрын
Om muruga 🙏🙏🙏
@AalayamSelveer
Жыл бұрын
🙏🙏🙏
@abinayasundar6932
Жыл бұрын
Timing for this temple sir?
@AalayamSelveer
Жыл бұрын
Sister video vin pin paguthiyil miga vilakamaga ullathu oru murai parunga
@aruneswar6224
8 ай бұрын
அது மருது சகோதரர்கள் அவர்கள் குரு திருவண்ணாமலை ஆதீனத்து தம்பிரான் சிலை.
@AalayamSelveer
8 ай бұрын
🙏🙏🙏
@jayasreej2638
Жыл бұрын
Om saravanabhava.
@AalayamSelveer
Жыл бұрын
🙏🙏🙏
@TCBMPKTPERAINEWS
5 ай бұрын
Timela illa yeppa venalum pokalam
@mutheluv1065
Жыл бұрын
Location
@AalayamSelveer
Жыл бұрын
We have explained in detail in the later half and also Google map location given in video description pls watch the video fully 🙏🙏🙏
@mutheluv1065
Жыл бұрын
Exact location and address
@AalayamSelveer
Жыл бұрын
We have explained in detail in the later half and also Google map location given in video description pls watch the video fully 🙏🙏🙏
@Tamiltvpmv
Жыл бұрын
அவர் வீரபத்திரர் இல்லை. சடாமுனி
@AalayamSelveer
Жыл бұрын
தகவலுக்கு நன்றி சகோ
@Kalayinkathalanthiru
Жыл бұрын
AMA
@divyadurairaj7316
Жыл бұрын
Good morning sir naanga oru vedu kattalam endru ninaitullom atarku engal sonta nilathil kattalam endru mudivu seitullom atarku vashtu parka ungal videos help aga iruntadu.aanal nithra tamil calendar app la vashtu sastiram patri patikkum podu neenga sonna ellam otttupocchu aanal poojai arai mattum vada kilakkil vaikka kudadu enbatu pol ulladu enna seivadentru teriyavillai oru solution sollunga sir please
@@AalayamSelveer thank you sir i am cleared thank you so much sir
@AalayamSelveer
Жыл бұрын
🙏👍
@kavithakannan7215
Жыл бұрын
Wrong location link
@AalayamSelveer
Жыл бұрын
Thanks for pointing it out, updated now, Sister check this g.co/kgs/PELyRp
@AalayamSelveer
Жыл бұрын
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzitem.info/news/bejne/q6Ro2oFss3mJmGU
Пікірлер: 54