இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை மிக மிக தாமதம். தேர்தல் சமயத்தில் அவர் பேசியபடி நடக்க இயலவில்லை. இப்போதும் BJP seat பேரம் படியதான் இதை ஏற்பாடு செய்து உள்ளது
@SelvaKumar-zd3xr
Жыл бұрын
💯true too too late stalin why?
@govindarajanv8001
Жыл бұрын
மக்கள் முட்டாள் அல்ல (பாஷா)
@IrfanIrfan-oi6po
Жыл бұрын
முனிவர் பாஷா நீ எல்லாம் ஒரு மனிதனா
@ahamedmohideen2689
Жыл бұрын
Ivan peyaralavula muslima irupaano? bcz a true Muslim should act on his conscience.
@nandhakumar9632
Жыл бұрын
எடப்பாடிக்கு ஒரு கருத்து. ஜெயலலிதாவுக்கு யார் ஓட்டுநர் என்பதல்ல விடயம். அவர் யாராக இருந்தால் என்ன எடப்பாடியை கைது செய்து விசாரித்தால் எல்லா உண்மைகளையும் வெளிவரும். நன்றி.
@kpdaas9937
Жыл бұрын
பாட்க்ஷா முனைவர் மனச்சாட்சிக்கு எல்லாம் விளங்கும்.அவர் இருக்கும் இடம் அப்படி.
@ramachandran8630
Жыл бұрын
அரசு கஜானாவையும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானாவையும் காலி செய்த தரைப்பாடி
@aruljesumariyan3955
Жыл бұрын
இந்த வழக்கில் உண்மை ஒரு போதும் வெளியே வராது.சிறிது காலம் அரசியல் செய்ய பயன்படுத்தப்படும்.
ஒரு அதிமுக காரனையும் காணோம் .... என்னவாயிருக்கும் 🤔
@dinelc8283
Жыл бұрын
அதற்கு தான் கூலிக்கு மாரடிப்பவன் ஆக இஸ்லாமிய எதிரான பாட்ஷா வந்து இருக்கான்
@nandhakumar9632
Жыл бұрын
திரு. அய்யநாதன் சார் திரு. கார்த்திகேயன் சார் இருவரின் கருத்துக்களும் நம்பத்தகுந்தவை. வாழ்த்துக்கள் சார். முனவர் ஏதாவது உளறுவார். எடப்பாடி ஆட்களே இப்படித்தான். நன்றி.
@lalshandnuv9598
Жыл бұрын
Un CM enna pudungitah irukaaru visaranai nadatungada oopi sombugala
அவன் எப்படிபட்டவன் வாரத்தையில் பதட்டம் தெரிகிறது சார்.
@ramamurugesan
Жыл бұрын
Basha Bai eps kasuku pesunka
@VetriVel-fn6mz
Жыл бұрын
Ayyanathan well-done
@ZEROTRAVELLER
Жыл бұрын
Castor oil
@vishalkavitha1
Жыл бұрын
பொய் பாட்சா
@saicups9683
Жыл бұрын
முதல் 3 1/2 நிமிடம் நெறியாளர் பேசுகிறார் .. நடுவிலும் நிறைய பேசுகிறார் ... பங்கேற்பாளர்களை கேள்வி கேட்டு பதிலை வாங்க வேண்டும். இவரே பேசிக்கொண்டு இருந்தால் அவர்கள் பேச்சை எப்படி கேட்பது ?... நெறியாளர் போக்கு விரும்ப தக்கதாக இல்லை.
@murugans327
Жыл бұрын
முனவர் அய்யநாதன் ஐயாவிடம் சரண்டர் ஆகலாம்.
@Goodluck17053
Жыл бұрын
Badsha you are jalldra.your leader getting M.P. seet.😮😊
@ramamurugesan
Жыл бұрын
Basha GK Vasan total katchi
@Goodluck17053
Жыл бұрын
Punagai mana your chapter close very soon 😢😢
@kala5170
Жыл бұрын
Edapadiyai kaithu pannunkal please cm avarkaley please
@jayachandran2675
Жыл бұрын
எல்லாரும் கொலைகாரன் என்று சொல்லராங்க ஆனால் கைது நடவடிக்கை ஏன் இல்லை எதாவது பணம் கைமாறியதா என சந்தேகிக்கப்படுகிறது 😢😢😢
@abubacker1490
Жыл бұрын
எடப்பாடி குற்றவாளி என்றாலும் எடப்பாடிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் தயார் செய்த பிறகு தான் கைது செய்ய முடியும் ஏனென்றால் ஒரு சாதாரண மனிதனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரிப்பது போல் கைது செயது ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றால். ஆட்சிக்கு கெட்ட பெயர் ஸ்டாலின் எடப்பாடியை பழிவாங்கும் நோக்கில் செயல் படுவதாக பழிவாங்கும் நடவடிக்கை என்ற கோணத்தில் சென்று விடும் பிறகு இது எடப்பாடிக்கு சாதகமாக ஆகிவிடும் அதனால் தான் ஆளும் தி மு க எச்சரிக்கையாக செயல்படுகிறது குற்றவாளி யாராக இருந்தாலும் அந்த குற்றவாளிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்து விட்டால் பிறகு தப்பிக்க முடியாது அது எடப்பாடி இருநதாலும் இதே போல் தான் அண்ணாமலை விஷயத்திலும் ஆருத்ரா வழக்கில் அண்ணாமலைக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்து விட்டால் பிறகு அண்ணாமலையும் சிறை செல்வது உறுதி
@mohamedbasheer5854
Жыл бұрын
Well come gunasekaran to.the program
@sunilalight3136
Жыл бұрын
Why is kodanad case not solved and why any party not asking about it
@tamilandaa7115
Жыл бұрын
இந்த விவாதத்துக்கு ஐயா முணவர் பாட்சா சம்மந்தம் இல்லாத அவர்.
@gumkamaami
Жыл бұрын
Vazhakku podattum. DMK, Congress, and OPS and Dinakaran should fight that vazhukku....
@ArumugamR-g4c
Жыл бұрын
Naai. Endru. Sonnavan. Indru. Sasikala. Amma.
@framalraj71
Жыл бұрын
mr. Batsha , Are you in TMmuka or ADMK?
@Kalugoo
Жыл бұрын
பழனியும் கொடநாடும், சாத்தான்குளமும் தூத்துக்குடியும் பொள்ளாச்சியும் எந்த காலத்திலும் எவராலும் மறக்கவும் மன்னிக்க முடியாதது.
@a.sureshthomas1453
Жыл бұрын
Sasikala knows everything in Kodanad more than Jayalalitha. It is a well known fact that Jayalalitha will not take any decision without consulting Sasikala. In particular about engaging Kanakaray as driver, taking of all documents from the ministers and keeping it in lockers in Kodanad. Hence ,it is high time Sasikala talks to the media. It is a Mystery why Sasikala is not talking about this to the media.
@albin-ji9dd
Жыл бұрын
Pg
@selvarajjoseph7939
Жыл бұрын
Mr Batcha unmaiyai pesungal
@murugans327
Жыл бұрын
தனபால விடுங்கண்ண,மேத்யூ சயான் 20q7 ல் சொன்னானே.
@Duraisamy-r7v
Жыл бұрын
1:54
@Kalugoo
Жыл бұрын
காரியத்திற்காக காலில் விழுந்து உருண்டவன் எப்போது வேண்டுமானாலும் யாருடைய காலையும் வாரிவிடுவான் என்னும் முதுமொழியை இன்றுவரை நிஜமாக்கியவர்கள் எவரும் நயவஞ்சகர்களே!
முனவர் பாஷா பதட்டப்பட்டு பேசுவதை பார்த்தால் இந்த ஆளு மேல டவுட்டா இருக்கு, இந்த ஆளோட கண்ணு முழியே சரியில்ல.
@mdalinizam
Жыл бұрын
முனவர்பாட்சா முனாபிக் பாட்ஷா
@kannanponnusamy3737
Жыл бұрын
முனைவர் பாட்சாவின் கேள்விகள் அதனால் என்ன என்று கேட்டால் இவனை விட அடிமுட்டாள் யாரும் இருக்க முடியாது இவன் பேசாமல் பி.ஜெ.பி அல்லது அ.இ.ஆ.தி.மு.க போய் சாகலாம் அய்யா மூப்பனார் பெயரை கெடுக்கும் படியாக இனிமேல் விவாதங்களில் பேசுவதை தவிர்த்தால் நலம்
Пікірлер: 123