உங்க மேல தான் நிறைய புகார் வருது ,ஊரெல்லாம் பத்தவச்சிகிட்டு இருக்கீங்கன்னு அது சரியாதான் போச்சு😂😂
@Shanmuganursery
5 ай бұрын
Govinda Rama Govinda Rama....
@MeenaGanesan68
6 ай бұрын
பை பத்தலைன்னா உங்க அம்மா பெரிய பையா கொண்டு வந்துருக்கனும் 😂😂😂அது விட்டுட்டு நல்ல வேளை ஊர்ல இருக்கறவங்கல்லாம் அம்மா கத்தறதுல ஒடி வர்ல கவிதா கவிதா சூப்பர் காமெடி மா 😂😂😂😂👍
@NeelaVanapayanam
6 ай бұрын
சரியா புரிஞ்சுகிட்டீங்க மீனா,மகிழ்ச்சிமா🥰
@subhamuthu549
6 ай бұрын
ஒவ்வொரு வார்த்தைக்கும் இப்படி எல்லாம் அர்த்தம் இருக்கா கவிதா சிஸ்டர் 🤔🤔🤣🤣
@NeelaVanapayanam
6 ай бұрын
இன்னும் நிறைய இருக்குமா🥰
@senthiln.natesan3017
6 ай бұрын
கவிதா அக்கா அம்மா வை நம்ம கொங்கு நாட்டு ஒப்பாரி பாடல் கும்மி பாடல் பாட சொல்லு ங்க
@NeelaVanapayanam
6 ай бұрын
சரிங்க 🙏🙏
@radhaselvaraj6983
6 ай бұрын
All the best Amma ❤❤
@NeelaVanapayanam
6 ай бұрын
Tq 🙏💕God bless you
@santhid92
6 ай бұрын
"அம்மா, பை புடிக்கல என்று சொல்லாதீங்க; அப்புறம் கவிதா புடிச்ச மாதிரி பை வாங்கி இருக்கலாம்ல என்று சொல்வாங்க. 😂😂😂😂
@NeelaVanapayanam
6 ай бұрын
நீங்க தான் நம்ம வழிக்கு வந்திருக்கீங்க ,சூப்பர்👌
@santhid92
6 ай бұрын
@@NeelaVanapayanam உங்க கொங்கு தமிழ் சூப்பர்ங்க...❤️❤️❤️😄😄😄
Пікірлер: 25