Ennama neenga ippadi pannitengale😂😂😂👌🏻👌🏻 Amma Alagah konduvaranga ❤❤
@NeelaVanapayanam
3 ай бұрын
Romba sandhosam kavi 🥰🥰
@kavikavi2976
3 ай бұрын
@@NeelaVanapayanamTq Akka❤️❤️
@செந்தமிழ்செல்வி-ல2ள
4 ай бұрын
என்ன ஒரு கண்கொள்ளா காட்சி 😂
@NeelaVanapayanam
4 ай бұрын
குளு குளுனு இருக்குமே😄
@subhamuthu549
4 ай бұрын
Amma than mass kattaranga akka.😂
@NeelaVanapayanam
4 ай бұрын
Tq ma🙏💕💕
@thulasir9686
4 ай бұрын
கவிதா அம்மா குடத்தில் தண்ணீர் நிறைய உள்ளது உங்கள் குடத்தில் பாதியளவு தண்ணீர் தான் உள்ளது 😂😂
@NeelaVanapayanam
4 ай бұрын
எங்களால அவ்வளவு தான் முடியும்🤩
@MeenaGanesan68
5 ай бұрын
😂😂😂😂😂😂
@Shanmuganursery
4 ай бұрын
3 perum karagaatam la expert ngla kavi akka.....😅
@NeelaVanapayanam
4 ай бұрын
Ippa than nanga kathukutty 🙏🥰
@santhid92
4 ай бұрын
இன்னைக்கு அம்மாவின் ஆயுதம் தடிக்கு பதில் குடமா? 😂😂😂 அநியாயமாக ஒரு குடம் வீணாகிவிட்டதே...😢😢😢 ஆனால் மூவரின் காமெடி சூப்பர்!!! 😊😊😊
@NeelaVanapayanam
4 ай бұрын
எங்களுக்கு அடி கிடச்சாலும் பரவாயில்ல குடம் போச்சேன்னு கவலை😪
@santhid92
4 ай бұрын
@@NeelaVanapayanam என்ன செய்வது? நீங்க அடிவாங்கறதை பார்த்து பார்த்து பழகிடுச்சே... 😂😂😂
@anithalakshmi9920
4 ай бұрын
Super
@NeelaVanapayanam
4 ай бұрын
Tq so much 🙏💕
@Vijitha.1-2_
4 ай бұрын
அம்மா திட்டுறதுலயும் அடிக்கிறதுலயும் ஒரு நியாயம் இருக்குமோனு எனக்கு தோணுது ...🤔 .... என்னா லாவகமாக தண்ணி குடத்தை தலையில் வச்சி கிட்டு நடக்குறாங்க ... ஓட்டு அவங்களுக்கு போட்டுடலாமானு யோசிக்கிறேன் ....🤔🤔😂😂😂
@NeelaVanapayanam
4 ай бұрын
களத்துல இறங்கி வேல செஞ்சு மக்கள் மனத கொள்ளையடிக்க பாப்பாங்க ஆனா அதுக்காக எல்லாம் நம்ம மயங்கி கட்சி மாறக்கூடாது,சரிதானுங்களே🤩
@Vijitha.1-2_
4 ай бұрын
@@NeelaVanapayanam correct ...correct ...இருந்தாலும் அந்த குடம் ... தண்ணி... தலை... யோசிக்க கொஞ்சம் time கொடுங்க கவிதா.....😅😅
@Vijitha.1-2_
4 ай бұрын
ஒரு பந்தயம் வச்சுக்கலாம் ....அம்மாகிட்ட திட்டு வண்டி வண்டி யா எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கலாம் ... ஆனால் ஒரு அடி கூட வாங்காமல் தப்பிச்ச்சி ஒடிடனும் ...என்ன சரியா கவிதா ...
@NeelaVanapayanam
4 ай бұрын
நான் ரெடி😁😁
@sasiseerappan3003
4 ай бұрын
Superb
@NeelaVanapayanam
4 ай бұрын
Tq ma💕💕💕
@vareechanmathew2099
4 ай бұрын
Kavita, Amma, vanakkam, how are you? Is there water scarcity in your village? Hope the problem is not that worst.
@NeelaVanapayanam
4 ай бұрын
Vanakkam anna we are fine tq 🙏💕
@பசுமைசோலை
4 ай бұрын
Pinnadi vara unga kudathil 1liter tha thanni irukku
Пікірлер: 30