கருணா அண்ணாவின் பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது எளிய இயல்பான மனிதர் . உங்களால் கேமராவில் ஜவ்வாது மழை ஏழுமலையானை தரிசித்தோம் மிக்க நன்றி நண்பா👌🙏
@MichiNetwork
Жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏
@shanmugapriyatthirumoorthy4784
Жыл бұрын
Wow awesome தனித்துவம் வாய்ந்த பாபுவின் கடின உழைப்புக்கு அன்புடன் நன்றிகள் love you so much for this video good job 🙏👌👍💚🍀
@MichiNetwork
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏
@vijithasanakrisha5531
Жыл бұрын
வணக்கம் பாபு உங்களின் காணொளி காண காத்திருப்பதில் தவறில்லை எத்துணை அற்புதமான இடங்கள் இறைவனின் தரிசனம் மிக அற்புதமான காணொளி 🙏🙏💐
@MichiNetwork
Жыл бұрын
Thank you ❤️🙏
@giribabupothineni8339
Жыл бұрын
❤🎉.. I appreciate your efforts to give us always eyefeast videography.... Now a days how difficult it is to go there! In olden days how they approach the same.... salute to them....
@MichiNetwork
Жыл бұрын
❤️💜🙏
@piranavisp3231
Жыл бұрын
ஆரம்பமே சூப்பர் பாபு👌,கருணா அண்ணாவுடனான உரையாடல்,Drone காட்சியும் பாடல்களும் 👏❤️, உங்களுடைய கனவுகள் எல்லாம் நிறைவேற நாங்களும் கடவுளிடம் வேண்டி கொள்கிறோம்❤
@MichiNetwork
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏
@revathi48
Жыл бұрын
அருமையான பயணம். விடா முயற்சியுடன் திரு கருணா அவர்கள் துணை வர நீங்கள் பெருமாள் தரிசனம் செய்தது ஆண்டவன் செயல். இருவருக்கும் ஆசிகளும் வாழ்த்துகளும். காணொளியும் ட்ரோன் காட்சிகளும் மிக மிக அற்புதம். நீங்கள் சொன்னது போலவே வீட்டிலிருந்த படி பார்த்தாச்சு. மிக மிக நன்றி பாபு.
@MichiNetwork
Жыл бұрын
அன்பும் நன்றிகளும். 💜🙏
@docmanimegalai
Жыл бұрын
Hats off to your consistency in seeking new adventure .You should seek forest dept help priorly. People's friendly will not face difficulty. Keep going!
@MichiNetwork
Жыл бұрын
Thank you sir 🙏
@jayachandranjayachandran7498
Жыл бұрын
அருமை பாபு கொல்லிமலையில் ஆகாய கங்கையை பார்த்துவிட்டேன் இப்போது ஜவ்வாது மலையில் பெருமாள் சன்னதி பார்த்துவிட்டேன் நன்றி அனைத்து புண்ணியங்களும் பாபுவுக்கே 👍 அடுத்து எங்கே ? வாழ்த்துக்கள் மீண்டும் நன்றிகள்
@srirangamviji1965
Жыл бұрын
உங்களை காணும் பொது நினைப்பேன் இப்படி மூச்சு இரைக்காமல் மலைகள் ஏறுகிறாரே என்று - இறை அருளால் உங்களுக்கு ஜோடியாக ஒரு இரும்பு மனிதராக கருணா என்பவரை பெருமாள் இணைத்து இருக்கிறார் .. இந்த மலைகள் எல்லாம் தங்களின் வீடியோவில் தான் நான் காண முடியும் - நடை சாத்தியமில்லை - நன்றிகள் பல - தொடரட்டும் உங்கள் பணி
@MichiNetwork
Жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏
@indianfirst715
Жыл бұрын
Thank you. Never seen such a quality videos in any other tamil vlogs. Kudos to you.
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 💜🙏
@panimalar4020
Жыл бұрын
நானும் உங்கள் கூட பயணம் செய்தது போல் இருந்தது பாபு.மலையின் மேல் பகுதியை பார்த்தபிறகு தெரிந்தது, உங்கள் உழைப்பு வீண்போகவில்லையென்று. ரொம்ப சீக்கிரம் பதிவு முடிந்தவிட்டது போல் இருந்தது.இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாமே என்று இருந்தது.💚💚💙💙🙏நன்றிகள் பல.....
@MichiNetwork
Жыл бұрын
Nandri nandri nandri 🙏
@robertjayanthi-official
Жыл бұрын
எனது சொந்த ஊர் padavedu.... தெரியப்படுதியதற்கு ரொம்ப நன்றி
@umadinakaran7745
Жыл бұрын
உழைப்பவரே உயர்ந்தவர் என்பதற்கு உதாரணம் பாபு அவர்கள். வாழ்த்துக்கள்.
Babu Splendid visuals..you are a legend...you took all pain to give us this vlog.. Superb quality and great presentation..feels like travelling with you..thanks a lot and keep it going...
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 💜🙏
@murali.smurali5282
Жыл бұрын
En thalaivan vanthutanda😂😂😂😊
@MichiNetwork
Жыл бұрын
💜🙌
@vsivas1
Жыл бұрын
எத்தனையோ ஆயிரம்பேரை இந்தக் கோயிலை பார்க்கவைத்த உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். நன்றி பாபு.
@MichiNetwork
Жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏
@geethamurugesan9929
Жыл бұрын
Super pa un vidiyo nan.en payan vetula UK la pathen epa chennaila vandhu pakaren super pa nalla erruku en uravu oruthar family endha urethan👍🙌🙌🙌🙌
@MichiNetwork
Жыл бұрын
Thank you 💜🙏
@angelinselvis5912
Жыл бұрын
Super babu na romba thuram natanthu risk eduthu intha video pathivirkku Thank you babu na 🙏💚
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 💜🙏
@selvamspr2567
Жыл бұрын
அருமையான பதிவு இந்தமாதிரி இடங்களை பார்ப்பது அரிதானது வாழ்த்துக்கள்👍👍
@MichiNetwork
Жыл бұрын
❤️🙏
@sivagnanamr9696
22 күн бұрын
Very nice video thankyou Mr babu
@danthipadma7989
Жыл бұрын
Superb babu. Visual treat. Again my favourite drone shots. Difficult climb. Thank you
@MichiNetwork
Жыл бұрын
Thank you 💜🙏
@yeskeyemm-tnj
9 ай бұрын
அருமை பாபு வாழ்த்துக்கள்🎉
@mohankumart81
Жыл бұрын
அருமை பாபு, அவர்களே வாரம் ஒருமுறை உங்கள் வீடியோ போடவும், நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.❤ என்றும் எங்கள் மனங்களை வென்றவர் நீங்களே😃
@MichiNetwork
Жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏
@samundeeswari5887
Жыл бұрын
Babu videos super song mattum unna adichika mudiyathu babu fine vaazhthukal 👌👌👌👌👌👌😍😍😍😍💚💚💚🌹🌹🌹
@MichiNetwork
Жыл бұрын
❤️🙏
@டன்டணக்காடணக்கணக்கா
Жыл бұрын
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் யானைகள் வாழும் ஒரே மலை ஜவ்வாதுமலை பகுதி
@MichiNetwork
Жыл бұрын
❤️💜🙏
@rubankumard5572
2 ай бұрын
Khoil la kadavul dharisanam silayaga anaal karnan anna uruvil uyiraga acharyam
@braja6399
Жыл бұрын
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா கோட்டைமலை படைவீடு காணொளி அருமை ஜவ்வாது மலையில் உள்ள பீமன் அருவிக்கும் சென்றிருக்கலாமே உங்கள் தமிழக பயணச்சுற்றுலா தொடர வாழ்த்துக்கள் 05.05.2023
@MichiNetwork
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏
@vijayalakshmipugalendi7566
Жыл бұрын
அருமையான முயற்சி. பாராட்டுக்கள்
@MichiNetwork
Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@aneeshs8805
Жыл бұрын
Broooo location add pannunga enakkum varanum ☺️ love from kerala 👌👌👌❤️
@ThuppakkiParthiban149
Жыл бұрын
thalivara semma video ungal sathani payanam thodaratum vera lavellll.............
@MichiNetwork
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏
@jayanthijay9158
Жыл бұрын
Hi சகோ, excellent job 👏 👏 👏 first of all thank you 4ur effort nice.......bright future ahead Ji keep rocking
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much ❤️🙏
@anitarichard7669
Жыл бұрын
Splendid visuals...excellent in your drone view. Great job brother!
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 💜🙏
@sekart7275
Жыл бұрын
உடன்வந்தவருக்கும்பாராட்டூக்கள்😊
@esenradio1719
Жыл бұрын
பாபு Voice... வந்துட்டேன் சொல்லு... திரும்ப வந்துட்டேன் சொல்லு... 🔥🔥🔥
Best wishes and keep moving for more exploration..⛰️
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 💜🙏
@manimozhi2335
Жыл бұрын
வித்தியாசமான பயணம் ஊட்டியை விட்டு விட்டு ஜவ்வாது மலையில் .மணி சேலம்
@MichiNetwork
Жыл бұрын
💜🙏
@vijilaponmalar2701
Жыл бұрын
Nice video ,Starting with 96! But visiting area is kovil ! Contrast video, First I thought it is ooty video Anyhow great effort I wonder how they construct this TEMPLE, because the height ,second part is coming? GOD will give his blessings abundantly to you babu !
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 💜🙏
@thiyagarajandurairaj3694
Жыл бұрын
முழுசா கூட பார்க்கவில்லை இருப்பினும் டபிள் லைக் ❤❤
@MichiNetwork
Жыл бұрын
❤️🙏
@Mr_mohanraj_28
Жыл бұрын
,பாபு எப்படி இருக்கீங்க.உங்கள் வீடியோ என்றாலே எங்களுக்கு தனி பிரியம்.சென்ற வாரம் நாங்கள் ஊட்டி வந்திருந்தோம்.உங்களை சந்திக்கலாம் என்று நினைத்திருந்தோம்.ஆனால் முடியவில்லை.
@MichiNetwork
Жыл бұрын
நிச்சயம் விரைவில் சந்திப்போம் 💜🙏
@kumaribheeman.4833
Жыл бұрын
Arumai.🌲 ya irrukku.👍. Sema.💖. Nandri babu. ....
@MichiNetwork
Жыл бұрын
Thank you ❤️🙏
@SusilVignesh
Жыл бұрын
Thanks for you efforts bro :) I would like to visit the temple once later.
@MichiNetwork
Жыл бұрын
💜🙏
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
10 ай бұрын
செமயா இருக்கு 👌
@sheiladavies1033
Жыл бұрын
Thank u for bringing us on this journey with u.
@MichiNetwork
Жыл бұрын
Thank you 💜🙏
@pritha8744
Жыл бұрын
Neenga eatha oru video la yum ivlo tired aagi na paakkala brother......... Easy ya paakka mudinjitta avar kadaul illaiye........ Video romba Nalla irunthathu brother.........
@MichiNetwork
Жыл бұрын
💜🙏
@sekar3365
Жыл бұрын
அருமையான இடம்.... நன்றி பாபு....
@MichiNetwork
Жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏
@Tamilanintamilkalazhiyam
Жыл бұрын
மிஸ்டர் பாபு! உங்களுடைய மொபைல் எண்ணை எனக்கு தெரியப்படுத்த முடியுமா?
@palanisamyengineer
Жыл бұрын
❤🎉awesome video with super songs great keep it up.
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 💜🙏
@Meena-cf9ho
6 ай бұрын
Bro suppar bro😊 my village
@boopathivivasayi3150
Жыл бұрын
எங்க ஊர் 🥰🥰🥰🥰 அருமை
@bnithasri227
Жыл бұрын
Thanks bro.OM NAMO NARAYANA....
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 💜🙏
@mohans3229
Жыл бұрын
Welcome to my hometown
@NirmalaDevi-gn6lm
Жыл бұрын
3.20 அமிதாப் மாமா சூப்பர் கோட்டை அழகு 👌🤩😍💐🙏
@MichiNetwork
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏
@waytoseetelugu8192
Жыл бұрын
Watching from USA brother, awesome content!! ❤❤
@MichiNetwork
Жыл бұрын
Thank you 💜🙏
@JayaKumar-sj3oo
Жыл бұрын
Thambi papu Thank you❤
@manivannan1985
Жыл бұрын
Super Anna but ⛱️🌞 time so Ooty pokanumnu aasai but money pbm so unga videoyavathu ootyla erundhu podunga Anna please
@MichiNetwork
Жыл бұрын
Coming soon...💜🙏
@nithiraja3951
Жыл бұрын
Senbaga thoppu dam ponga babu.
@MichiNetwork
Жыл бұрын
Next poiralam 😀🙌🙏
@gayathriv764
Жыл бұрын
Babu javvaathumalai super babu place nallarukku babu
@MichiNetwork
Жыл бұрын
Thank you 💜🙏
@kuttikannan88
Жыл бұрын
Nanum Tiruvannamalai than Solli iruntha unkalai parthirupen
@manimaranyu6795
Жыл бұрын
Aahhaaa semma video babu 2 eyes not enough pa babu
@MichiNetwork
Жыл бұрын
💜💜💜🙏
@yuvarajmurphy529
Жыл бұрын
Happy to see u again🎉
@MichiNetwork
Жыл бұрын
💜🙏
@keerthana.d0348
Жыл бұрын
Super ah iruku
@MichiNetwork
Жыл бұрын
Thank you 💜🙏
@sharathdee
Жыл бұрын
Do we have water source at the top for bathing and cooking?
@MichiNetwork
Жыл бұрын
Yes sir...
@sharathdee
Жыл бұрын
@@MichiNetwork: only on Saturday or all days water available?
@RaviSankar-zi8iv
Жыл бұрын
Beautiful coverage
@MichiNetwork
Жыл бұрын
🙏💜
@dhanasekarks7014
Жыл бұрын
தலைவா VERA LEVEL Intro❤❤❤ 🔥🔥🔥
@MichiNetwork
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@kanages21
Жыл бұрын
Super Anne tq Anne 🇲🇾🇲🇾🙏🙏❤
@MichiNetwork
Жыл бұрын
Thank you ❤️🙏
@venkatesansrinivasan8108
Жыл бұрын
அருமை நண்பா ❤
@rohitramesh8502
Жыл бұрын
உங்கள் பெயர் மற்றும் பாடல் பெயர் என்ன என்று கூறவும்?
@rathikaprakash3101
Жыл бұрын
Hi brother superb 👌 🥰 happy travel
@MichiNetwork
Жыл бұрын
Thank you 💜🙏
@kollihillsmoonstar2405
Жыл бұрын
Anna nanum jawathu hills ku poirukan super anna 🎉🎉🎉
@MichiNetwork
Жыл бұрын
💜💜💜🙏
@Ayshwariya
Жыл бұрын
Great work.. So happy for you 😊
@MichiNetwork
Жыл бұрын
Thank you 💜
@shanmugapriyas1658
Жыл бұрын
சென்று கொண்டிருக்கும் இடம் எது என்று சொல்லிக்கொண்டு போனால் உதவியாக இருக்கும்.மேலும் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள கிராமங்களை டிரோன் உதவியுடன் முழுமையாக படமெடுத்து ஒளிபரப்பினால் சிறப்பாக இருக்கும்.
Пікірлер: 216