ஆகா அருமை சிறப்பு அக்கா தெளிவாக விளக்கி சொன்னீர்கள். ஆயினும் இந்த திருக்குறளுக்கு எதிராக தான் இன்றைய உலகம் இருக்கிறது. இது தான் கசப்பான உண்மை.. நன்றி வாழ்த்துகள்.. 👌👌👏👏💐💐.🙏🙏. இயற்கை தந்த இனிய இலவச ஊஞ்சலில் மகிழ்ச்சியோடு குழந்தைகள் விளையாடின ஆலமர விழுதில்... அந்த வானம் வரைந்த அழகான அற்புதமான சில மணிநேர சித்திரம் வானவில்.. அறுவை சிகிச்சை இல்லாமலே இரு இதயங்களை இடமாற்றம் செய்வதால் காதலும் ஒரு மருத்துவர் தான்.. அக்கா .இது நான் எழுதிய கவிதை நல்லா இருக்கிறது.. நன்றி.
@navaneetha3584
2 жыл бұрын
அம்மா வணக்கம் திருக்குறள் விளக்கம் மிகவும் இனிமையானது சிறப்பானது தமிழர்கள் நமக்கு வள்ளுவர் ஆக்கித்தந்த அரும்பெரும் அறிவுப்பெட்டகமாம் நாள் தோறும் திருக்குறளில் பொருள் புரிந்து வாழ்ந்தாலே போதும் எந்த ஒரு கடவுள் சாமியையும் வழிபடவேண்டாம் உலகில் உயர்ந்த இனமாக தமிழினம் சிறப்புறவாழும்
@selvapath9845
2 жыл бұрын
Wow ! Brilliant .gratitude from Canada.
@bas3995
2 жыл бұрын
மிகவும் அழகாக விளக்கி இருக்கிறீர்கள் அம்மா மிக்க நன்றி
@ThambiranPonnusamy
2 жыл бұрын
'இழுக்கா இயன்றது அறம்' மிக எளிமையாக விளக்கி மனதில் பதியவைத்து விட்டீர்கள், அருமை, நன்றி!!
@DharmaChakaram.
Жыл бұрын
செய்தி வாசிப்பாளர் பணிக்கு மிகவும் தகுதியானவர்...
@gayathrigayathri1545
2 жыл бұрын
நன்றி
@DharmaChakaram.
2 жыл бұрын
Waiting
@chukkygopal7378
2 жыл бұрын
தமிழில் கருத்து சொல்ல முயற்சி செய்யுங்கள்
@kkr2223
2 жыл бұрын
Aarumai ..add more
@a.j.thilak3855
2 жыл бұрын
அருமை! TV யிலும், பத்திரிக்கைகளிலும் தமிழை தப்புந்தவறுமாக காணும்போது மிகவும் கோபம் வருகிறது. உங்களது videos அருமை!
@agrointegratedfarm3971
2 жыл бұрын
🖤❤️
@srikumaran3707
2 жыл бұрын
என்றும் மறக்க முடியாத அற்புதமான காணொளி, உங்களுக்கு என் ஓணம் வாழ்த்துகள்.
@peppimariappan3721
2 жыл бұрын
Thanks ma...can't be done better..
@AmizhthilIniyathadiPapa
2 жыл бұрын
Thanks a lot 🙏 😊
@chukkygopal7378
2 жыл бұрын
தமிழ்ல கருத்திட முயற்சி பண்ணுங்க
@peppimariappan3721
2 жыл бұрын
@@chukkygopal7378 i don't hv the app...here we hv to go with app only...will try next time...
@chukkygopal7378
2 жыл бұрын
@@peppimariappan3721 கண்டிப்பா முயற்சி பண்ணுங்க சகோ
@rajaveleagambaram43
2 жыл бұрын
அருமையான விளக்கம். எளிமையாக புரியும்படியான விளக்கம். தங்கள் பணி தொடர்க! நன்றி அம்மா🙏🏽.
@SurabiNatureShop
2 жыл бұрын
வணக்கம்.. சிறப்பு
@DharmaChakaram.
Жыл бұрын
நீண்ட நாட்களாக காணொளி பதிவிடவில்லை... புதிய காணொளிகளை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றோம்... உங்களது தமிழ் சேவை தமிழ் பற்றாளர்களுக்கு தேவை...
@suganyaramu4929
3 ай бұрын
I am impressed by your dedication of teaching Tirukkural. I would like to join online Tirukkural class for my kids. Would u be handling Tirukkural classes for kids?
@nknavi2270
2 жыл бұрын
பிறமொழி சொற்களுக்கு இனையான தமிழ் சொற்கள் வேண்டும் அது போல ஒரு காணொளி பதிவிடுங்க
@lakshmiram9261
Жыл бұрын
Please post a video which gives replies to subscribers questions
மதிபெண் போட்டா ponungadha athigam markvanguvanga. மதிப்பு எண் sona pasangalum matkvanguvangala
@anandhubabukrishnan2477
Жыл бұрын
please suggest list of tamil book to develop tamil vocab.
@anusophiakarthikeyan2155
2 жыл бұрын
Hi Priya, Can you make another video for pronouncing மெய் எழுத்துக்கள்.I saw your old videos,but in that you pronounced for க,ங ச....you said it is hard to pronounce க்,ங்,ச்....but please do a video for க்,ங்,ச்....pronunciation.
@srikumaran3707
2 жыл бұрын
காணொளி காண ஆவல்..எப்போது வரும் மிக தாமதமாகிவிட்டது, பதில் கிடைக்குமா.
@srikumaran3707
2 жыл бұрын
சரஸ்வதிபூஜை வாழ்த்துக்கள் விஷ்ணுபிரியா.
@MathiyazhaganNTL
2 жыл бұрын
அக்கா எப்படி தமிழ் வேகமாகப் படிப்படிது என்னால் படிக்க முடியவில்லை.
@aswathyachu3179
2 жыл бұрын
Ttse ku edhachum podunga miss
@rishaanhotwheels6735
9 ай бұрын
Good குட்டி London
@srikumaran3707
Жыл бұрын
நலமாக உள்ளீர்களா.
@rajapandianc5611
Жыл бұрын
Arumai.
@mkm3309
2 жыл бұрын
🙏👍
@venkatramanmurali9800
2 жыл бұрын
குறள் வரிகள் தப்பு. "" இன்னாச் சொல் இந் நான்கும் "" என்று வரவேண்டும். கவனம் தேவை.
Пікірлер: 51