Amizhthil Iniyathadi Papa - Tamil learning
வணக்கம்! நான் விஷ்ணுப்ரியா. நான் ஒரு பொறியியல் பட்டதாரி & இல்லத்தரசி. நான் தமிழ் வழிக் கல்வி பயின்றவள்.தமிழரின் அடையாளங்களில் சிறிதேனும் எஞ்சியிருப்பது தமிழ் மொழி மட்டுமே. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி ஒரு விருப்பப்பாடமாக உள்ளது என்பதை இந்த ஆண்டு என் குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது தான் அறிந்தேன் (2020-21). தமிழ் கற்றுத்தர எண்ணற்ற KZitem Channel-கள் உள்ளன. எனினும் தமிழ் மொழியின் இலக்கண விதிகள், பள்ளியில் தமிழ் பயிலாத குழந்தைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த KZitem Channel-ஐ தொடங்கியுள்ளேன்.
என்னால் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என் பணியை முழுமையாக செய்து முடிப்பேன் என நம்புகிறேன்.
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
- மகாகவி பாரதி.
Email: [email protected]
Please subscribe to this channel to stay connected.
- 7:18
- 8 ай бұрын
குறள் 39 | Kural 39 | அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்புறத்த புகழு மில | Kural vilakkam
- 12:54
- Жыл бұрын
‘ற' உச்சரிப்பு | ‘ற்ற’ & ‘ன்ற’ உச்சரிப்பு
- 7:05
- Жыл бұрын
குறள் 38 | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் | Kural explanation
- 11:41
- Жыл бұрын
புணர்ச்சி விதி 1 : உயிர் முன் உயிர் புணர்தல் | உடம்படுமெய்ப் புணர்ச்சி / உயிரீற்றுப் புணர்ச்சி
- 10:51
- Жыл бұрын
புணர்ச்சி இலக்கணம் - அடிப்படை
- 22:47
- Жыл бұрын
தமிழ் எண்கள் | Tamil numbers
- 11:09
- Жыл бұрын
குறள் 33 | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே | அறன் வலியுறுத்தல்
- 4:46
- 2 жыл бұрын
குறள் 32 | அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை | Thirukkural vilakkam - Kural 32 | அறன் வலியுறுத்தல்
- 6:06
- 2 жыл бұрын
குறள் 31 | சிறப்புஈனும் செல்வமும் ஈனும் | Thirukkural vilakkam - kural 31 | அறன் வலியுறுத்தல்
- 5:54
- 2 жыл бұрын
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - விளக்கம்
- 7:14
- 2 жыл бұрын
நள்ளிரவு, நல்லிரவு எது சரி? | நண்பகல் பெயர்க்காரணம்
- 4:01
- 2 жыл бұрын
வாய்க்கால் - கால்வாய் இரண்டும் ஒன்றா?
- 7:18
- 2 жыл бұрын
குறள் 28 | நிறைமொழி மாந்தர் பெருமை | நீத்தார் பெருமை | Thirukkural vilakkam | kural 28
- 14:16
- 2 жыл бұрын
Пікірлер