என்னக்கா...ஒரு வழியா வந்துட்டீங்க போல...காணொளி நன்றாக உள்ளது....
@AmizhthilIniyathadiPapa
Жыл бұрын
ஆமா தம்பி... நன்றி😊
@lakshmiram9261
Жыл бұрын
What a comeback👏👏👏
@srikumaran3707
Жыл бұрын
நலமா விஷ்ணுப்ரியா..உண்மையில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது..ஒப்பற்ற ஒன்றை காணாமல் பின் கிடைத்தது போல் உள்ளது.. 👍முந்தைய காணொளிகளில்.. உங்களை விசாரித்திருந்தேன்😊
@AmizhthilIniyathadiPapa
Жыл бұрын
நான் நலமே! தங்களைப் போன்றோரின் அன்பே மறுபடியும் தொடங்க முதற்காரணம்😊🙏
@srikumaran3707
Жыл бұрын
😊என்றும் தொடரும் அன்பும் ஆதரவும்..👍
@suryapuliyur5603
11 ай бұрын
அக்கா குரூப் 4 இலக்கணம் வகுப்பு ஒரு order la விடுங்க கா
@prems4833
Жыл бұрын
Wow. Super vishnupriya amma
@AmizhthilIniyathadiPapa
Жыл бұрын
😊🙏
@ThitumalaiMannan
11 ай бұрын
Voice increase pannunga pls
@prasannaperumal91
11 ай бұрын
akka வடமொழி எழுத்து புள்ளி வச்ச எழுத்து வடமொழி மொத்தம் எத்தனை எழுத்து akka
@sabapathyk8733
Жыл бұрын
Welcome back my dear little sister. Hope your second innings will be a grand success.
@AmizhthilIniyathadiPapa
Жыл бұрын
Thanks brother 😊
@prasannaperumal91
Жыл бұрын
You indagram akka you hope only doubt akka aks akka plz akka
@MG-yl4et
Жыл бұрын
Nice explanation madam 💐
@gayugayu3618
11 ай бұрын
அக்கா தூய தமிழ் வார்த்தைகள் தூய தமிழில் பேசுவது எப்படி சொல்லிக் கொடுங்கள் வீடியோ போடவும்
@VishnuPriya-nb7bk
11 ай бұрын
Hi mam எனக்கு ஒரு help முருங்கைக்காய் சாம்பார் சுவையாக இருந்தது இது எவ்வகை ஆகுபெயர் Pls சொல்லுங்க
@nithyasrivm473
4 ай бұрын
Nice explanation and nice voice mam
@jegatheshsakthivel3793
11 ай бұрын
Sis.. Pasu pul meinthathu.. ithil meinthathu ndra word ilakkana padi enna?
@SivasivasivaSivaSivasivasiva
8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊👍
@gopalvenu2910
11 ай бұрын
காலை வணக்கம் அம்மா ஏழு சுரம் - ஏழு ஸ்வரம் இதில் எது சரி?
@prasannaperumal91
Жыл бұрын
Akka tamil doubt மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 22 solluga akka yeppady akka 🙄 you mail idy akka only doubt you hope promise only doubt ask akka
@marimuthu8086
Жыл бұрын
அக்கா நீங்கள் சொல்லிக் குடுக்கும் விதம் அருமையாக உள்ளது மிக்க நன்றி அதுபோல் நிறுத்தற்குறிகளை எப்படி சரியாக பயன்படுத்துவது என்று காணொளி போடுங்கள் அக்கா
@AmizhthilIniyathadiPapa
Жыл бұрын
நன்றி மா... அடுத்து அதுதான் தம்பி😊
@Pilot14798
Жыл бұрын
🙏
@bas3995
Жыл бұрын
மிக அழகிய விளக்கம் அம்மா. மிக்க நன்றி. குறள் மட்டும் அல்ல, அதை விளக்கி சொல்லும் உங்கள் குரலும் இனிமேதான். தொடரட்டும் உங்கள் சீரிய பணி
@AmizhthilIniyathadiPapa
Жыл бұрын
நன்றி ஐயா😊
@s_x7277
11 ай бұрын
Uga video lam pathan romba easy ya iruku ugakita personal la padipu samandhama pesanum so uga number tharmudiyuma na 10th standrad padikuren ,ega anna 12 th padikuraga nega number kudutha easy ya irukum pls 🙏 pls 🙏 mam🥹
@s_x7277
11 ай бұрын
Pls 🙏
@Vaazhgabaratham
11 ай бұрын
வருக வருக அன்பு சகோதரி அவர்களே 🎉
@Rajtamizhan
Жыл бұрын
நீங்க தமிழாசிரியரா ?
@AmizhthilIniyathadiPapa
Жыл бұрын
ஆசிரியர் பட்டம் எதுவும் நான் பெறவில்லை..🙂
@Rajtamizhan
Жыл бұрын
@@AmizhthilIniyathadiPapa நீங்க விளக்கம் சொல்லி தரும் விதம் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் தமிழ் சொல்லித்தருவது போல இருந்து அதான் கேட்டேன். 🙏
@AmizhthilIniyathadiPapa
Жыл бұрын
நன்றி மா🙂
@madhavanmadhavan6722
Жыл бұрын
சிறந்த விளத்தங்களை வழங்கும் வல்லவர்களில் தாங்களும் ஒருவர் . தங்களை விஷ்ணுப்பிரியா என்பதைவிட, தமிழ் மரபிற்கேற்ப விசுணுப்பிரியா என்றழைத்து மகிழ்கிறேன். விளத்தமளித்தமைக்கு மிக்க நன்றி அம்மா.
@govindarajg1912
11 ай бұрын
தமிழ் தாய் மொழியை சிறுகச் சிறுக கொலை செய்யும் பாவிகளின் பிடியிலிருந்து தமிழ் மொழியை காப்பாற்ற போரிடும் தங்கள் சேவை தொடர்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏
Пікірлер: 37