Sir.நானும் 27*11 மாட்டுக் கொட்டகை போட TATA COLOR SHEET 3.5*6 வாங்கிவிட்டேன். முகட்டுடன் ₹21000/ம். பிறகு தேவைகளை கணக்கிடும்போது தங்கள் பதிவைக் கண்டேன். Welding செலவு எமக்கு Extra. நற் புரிதல் பதிவுக்கு நன்றிகள், வாழ்த்துகள். krv.ANTHIYUR.
@evergreenfarm8485
2 жыл бұрын
நன்றி...
@mageshmahesh7819
Жыл бұрын
நீங்கள் எந்த ஆண்டு அமைச்சிங்க ,, எவ்வளவு நாள் ஆகுது
@meru7591
2 жыл бұрын
வீடு கட்டிடலாம் போலும்..
@haribaskar3022
2 жыл бұрын
Bro neega AAC blocks use panerukalaam
@arungovind4448
Жыл бұрын
Bro 27*27 adi lla kadai kattanumna evlo selavu agum
@vasanth6266
2 жыл бұрын
நல்லா இருக்கு சகோ 👍👍👍ஆனால் சற்று வெப்பத்தை குறைக்கும் வழிமுறைகள் செய்திருக்கலாம் (அதாவது கீற்று பயன்படுத்தி) பரவாயில்லை வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சகோ🙏🙏🙏🙏🙏 💐💐💐
@evergreenfarm8485
2 жыл бұрын
நன்றி bro...
@yuva184
Жыл бұрын
Ethana modu kettalam bro intha side la
@veera9606
2 жыл бұрын
எந்த ஊர் அண்ணா
@evergreenfarm8485
2 жыл бұрын
Pollachi bro..
@user-qc5hs9mx1q
2 жыл бұрын
அண்ணா நீங்கள் கொட்டகை அமைத்த இடத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் செல்வதால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்னுடைய கருத்து
@evergreenfarm8485
2 жыл бұрын
நண்பரே இந்த கொட்டகை உயர் மின் கோபுரத்தில் இருந்து 200அடி தூரத்தில் உள்ளது... இதனால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை...
@VinothKumar-hq6cc
2 жыл бұрын
எவ்வளவு சென்ட் இடம்
@evergreenfarm8485
2 жыл бұрын
27*11 அடி...
@evergreenfarm8485
2 жыл бұрын
297 சதுர அடி...
@user-vc2my8cg4z
2 жыл бұрын
மாடுகளுக்கும் வெப்பநிலை பார்க்க வேண்டும். நீங்கள் உபயோகிக்கும் உலோகக் கூரை மற்றும் சுவர் வெப்பம் மற்றும் குளிரை அதிகமாக உள்வாங்கக்கூடியவை. இதற்கு மாடுகளை வெட்டவெளியிலே விட்டுடலாம். அதுவா ஒரு நல்ல இடம் பார்த்து அடைந்துகொள்ளும்.
Пікірлер: 24