கிழக்கு நிலா அநுசான் அவர்களின் உலா உலகம் முழுவதும் தர்மசேவையின் விழாவாக கணிக்கப்படுவதையிட்டு நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு நீ ஒரு கடவுள்போல உன்சேவை தொடர வாழ்த்துக்கள்.
@packipacki163
3 ай бұрын
தம்பி அனுசன் மீண்டும் மக்களுக்கு உதவி செய்ய உம்மை குணப்படுத்திய அந்த இறைவனுக்கு முதல் நன்றி அனுசன் உங்க பணி தொடர வாழ்த்துக்கள்
@Murugan.N7221
3 ай бұрын
வணக்கம் அனுசன் தம்பி உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்கள் ஒரு ஈழத்து கருப்பு MGR உங்களை உதவி செய்ய கடவுள் அனுப்பி வைத்திருக்கார் வாழ்த்துக்கள் நான் தமிழ்நாட்டிலிருந்து இந்தியா
@Thilaga7873
Ай бұрын
தம்பி நீங்க MGR ரசிகர் போல நானும் தமிழ் நாடு தான் பாண்டிச்சேரி எனக்கும் MGR 1973 றில் மங்கையர் உலகம் என்று பெயர் வைத்தார்
@vlogof2k
3 ай бұрын
உங்கள் பணி மென்மேலும் இடைவிடாது தொடற, அலமரம் போல் வழர, என்றும் உங்களுடன் அனுமன் துணை நிக்கவேண்ம் என வேண்டுகின்றேன்...சகோதரா..
@bavatharinisivamohan2886
3 ай бұрын
அன்பான அனுஷனிற்கு வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤ கடவுளை நேரில் பார்க்கிற மாதிரி இருக்கு அனுஷன். ❤1st வீடியோவில் நீல சேட் போட்ட தம்பி வீட்டிற்கும் போங்க அனுஷன் தம்பியும் அழுதவன்.
@bairavijeyaseelan8835
3 ай бұрын
சரியாக சொன்னீர்கள் நன்றி
@p.ezhilarasi5677
3 ай бұрын
உண்மை . God bless you ❤️
@VasanthakumariSrideva
3 ай бұрын
Thank you so much Anushan. Please help that child who used blue T shirt. That child needs also help. He is sensitive and good hearted person🙏🙏🙏
@gowrishamila3085
3 ай бұрын
Yes👍
@jayamalanysambiah3224
3 ай бұрын
வணக்கம் தம்பிகள். ❤❤❤உங்கள் சேவை மக்களுக்கு தேவை நன்றி தம்பிகள்❤❤❤மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ❤❤❤😊
@sithiranthomas1610
3 ай бұрын
Anusha youre help is very good infutchr god will giv you more god blass you
@JananiJanani-fe6bf
3 ай бұрын
Enga uoor ku pakkathila thaan komari ..Kallam kapadam illaatha manithargal good ivaragalukku uthavi seithamaikku nanri thampi..
@p.ezhilarasi5677
3 ай бұрын
மகன் அனுஷானுக்கு வாழ்த்துக்கள்.👍.மற்று அந்த ரெண்டு பொடியன்களும் மிகவும் மனதிலே இருக்கிறார்கள் அவர்களையும் காண்பித்து அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் . God bless you .❤️❤️❤️❤️❤️🙏
@vijidoss9937
3 ай бұрын
Unmai ❤❤
@Kscreative9
3 ай бұрын
Really true ❤
@cobrakaiedits6001
3 ай бұрын
Tampi very good thanks
@kamaladevilingamoorthy8294
3 ай бұрын
Anushan god give too long live god bless you thank you
அனுஷன் உங்களுடைய இந்த சேவை மீண்டும் தொடர வாழ்த்துகள் அம்மாவை விட அனுஷன் உங்களுடைய சந்தோஷம் அளவிடமுடியவில்லை தொடரட்டும் உங்கள் உதவிப் பணிகள் !
@JekakumarPonnuthurai
3 ай бұрын
மகன் அனுஷன் விது இருவருக்கும் வணக்கம் உங்களுடைய இந்த சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள் கடவுள் துணை❤துணை❤துணை❤
@Privateaccount-ti1pg
3 ай бұрын
பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு சின்னக்குழந்திக்கு மாதாமாதம் உதவி செய்தால் எல்லோருக்கும் சமமாக குடுக்கிறதாக அமையும் சின்னக்குழுந்தைகளுக்குதொடர்ந்துஉதவிசெய்யவேண்டும்
@TheepanTheepan-nq9xc
3 ай бұрын
நன்றி❤❤❤
@manisekaran2345
14 күн бұрын
😍மனிதம் தாண்டி புனிதம் இல்லை 😍. 😍நல் இதயம் தாண்டி இறைவன் இல்லை😍 🎉😜அனுஷன் சகோதரா உங்கள் சேவை மனிதம் நிறைந்த புனிதமானது 🎉😜 😍😜உலகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு பாலமாக இருந்து இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வதற்கும், உதவும் நல் இதயங்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉. 😍வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டுகள் 🎉😍.
@bairathymani
3 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@HappyRamAk
3 ай бұрын
Vaalthugal anushan Thamby
@rameshkumarchandrasekaram995
3 ай бұрын
மிகவும் சந்தோசம் வாழ்க வளமுடன்.
@rasiahpat7005
3 ай бұрын
தம்பி அனுசன் சிறப்பு மேலும் வளர்க்க. இரு பதிவில் காசை எடுத்த முறை பிழையாக தெரிகின்றது அது ஆரோக்கியமானது அல்ல. இதே பதிவு
@RizanGems
2 ай бұрын
Good work. Keep it up.
@bavatharinisivamohan2886
3 ай бұрын
உங்கள் கண்ணையும் பாதுகாத்துக்கொள்ளுங்க அனுஷன்❤❤❤❤
@pohumeepohumee714
3 ай бұрын
God bless you brother
@UsharaniUsharni
3 ай бұрын
great thambi god bless you thambi
@NesarajahJesurajah
3 ай бұрын
Anusan உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள். (லண்டன்)
@Rely-cz3ld
3 ай бұрын
Super Anushan God bless you 🎉🎉🎉❤❤❤
@JeyaRaj-v8q
3 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அனுஷன் எங்களின் இதயம் கவர்ந்த தலைவன்
@FahathFahath-t1x
3 ай бұрын
Masha Allah 😊❤❤❤❤
@PakiyaSiva
Ай бұрын
God bless you Anushan
@pravenakokulan5642
3 ай бұрын
Thanks Anna.❤
@kajanthinikaja-zs8nt
3 ай бұрын
Super Anna congratulations Eyes and body la care aa itunkanna❤❤
@Ruvi-RS
3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@msmchannel2001
3 ай бұрын
God bless you brother❤
@tamilarasi2078
3 ай бұрын
இவ்வளவு விரைவில் வீடு கட்ட ௨தவி கிடைத்த மைக்கு மிக மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. All the best to all. 👍😊😅😊👍
@shanthini5699
3 ай бұрын
Wow super 👍👌👍
@KasththooriKasthoo
3 ай бұрын
Hi Anushan Thampi ❤❤❤ God bless you
@KalaKala-xp8jn
3 ай бұрын
Hi super anusan God bless you
@SriSti-uk6ch
3 ай бұрын
Anushan supper .... nan ithai expect panninan.... but ivlo quick a seirenga... so happy... And anusan today u extra azhaga irikenga... because your shirt a irukalam... ur shirt nalla iruku anusan... pls my msg ku oru rly.... my name sai solunga
@RanushRanush-fj6vx
9 күн бұрын
Anna nigka srilagkavukku kidaiththa pokkisam anna nigka ❤❤❤❤
Пікірлер: 106