உண்மையிலேயே ராசா அவர்களின் மூளை தான் இந்த ஆடுகாலிகுடும்பம் ❤ ராசா இயக்குனர் ராசா தயாரிப்பாளர் ராசா எடிட்டர் ராசா பிண்ணனி இசை ராசா நடிகர் ராசா கதை ஆசிரியர் ராசா நடிகர் ராசாவினால் உருவான நடிகை தான் சாந்தா ராசாவினால் உருவான நடிகர்கள் தான் உசிலம்பட்டி ரவி தேவிப்பட்டினம் ரவி ராசா கற்று கொடுத்த பள்ளிக்கூடத்தில் கற்றவர்கள் தான் இன்று ராசாவின் திறமை முன்பு நிற்க முடியாமல் Bad comments போடுகிறார்கள் இந்த ஆடுகாலி குடும்பத்தில் இருந்து கற்று போனவர்கள் தான் ஆட்டக்கார குடும்பமாக நிற்கிறார்கள் அந்த ராசாவின் மூளையின் மதிப்பு 13,40,000 மனிதர்களை தன் வசம் ஈர்த்தது தானாக வீடு தேடி வந்து படத்திற்கு வாய்ப்புகள் வழங்கியது ஒரே ஒருத்தரின் மூளை அதுவே ராஜாவின் மூளை ராஜாவுக்கு ராஜா ❤❤❤ சிங்கம்புணரி ராஜா
@AadukaaliKudumbam
29 күн бұрын
😂😂😂😂❤❤❤❤🙏🙏🙏😃
@bhairavajay
29 күн бұрын
சுருக்கமா சொல்லணும்னா இங்க எல்லாமே அண்ணா தான் ❤
@user-rt6zm5ee3j
29 күн бұрын
Superb
@malathia588
29 күн бұрын
❤❤❤❤❤❤❤
@jayasundari2180
29 күн бұрын
மொத்தத்துல சொன்னா அது என் தம்பி ராஜா மட்டும் தான்🥰🥰💖💖💖💖
@jayakumar3501
29 күн бұрын
இந்த அழகான குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும் 😊😊 இவங்க காமெடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊
@vasukijai9280
29 күн бұрын
Avanga podura romance saa ungaluku pidikutha
@jayakumar3501
29 күн бұрын
@@vasukijai9280 உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துட்டு போயிட்டே இரு அடுத்தவன் இதுல கைய விட்டு பாக்காத🤣🤣
@jayasudhasudha7900
29 күн бұрын
@@jayakumar3501🤣🤣🤣
@mahalakshmimanikandan3847
29 күн бұрын
ராஜா உங்க மூளை சூப்பரா வேலை செய்யுது திரைப்பட இயக்குனர் மாதிரியே டயலாக் எழுதுறீங்க நடிப்பும் அது மாதிரி நல்லா இருக்கு
@lavanyalavanya03412
29 күн бұрын
காலை பொழுதில் சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுடா சாமி 😂😂😂 மாமா முகபாவனை சூப்பர் 👌😂😂😂😂😂😂😂😂 பாலா அண்ணா நடிப்பு சூப்பர் 👌😅😅
@jayakumar3501
29 күн бұрын
உங்க காமெடி மட்டும் தான் ஒரு அசிங்கம் இல்லாம பார்த்தவுடனே வாய் விட்டு சிரிக்கும்படி இருக்கு😂🤣🤣 செம திறமசாலிகள்👌 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉❤❤💖💖💖
குடும்பமா சேர்ந்து எங்களை சந்தோஷப்படுத்திட்டிங்க😊😊❤️❤️ உங்க வீடியோ பார்த்தாலே டென்ஷன் எல்லாம் அப்படியே குறைஞ்சிடும்👌😊😊
@sudhar4594
29 күн бұрын
அக்காவும் தம்பியும் என்ன ஒரு புத்திசாலி 😂😂😂
@jayasundari2180
29 күн бұрын
பாக்க வந்த உறவுகளும் நல்ல நடிக்க வச்சிட்டீங்க 😮👌 சூப்பர் நடிப்பு👌👏 சூப்பர் காமெடி👌🤣🤣🤣🤣
@Gowrikathirvel
29 күн бұрын
உங்கள் காமெடிக்கு அளவே இல்லாமல் போயிட்டு இருக்கு அண்ணா அண்ணி ❤❤❤❤❤❤ சூப்பர்
@jayasudhasudha7900
29 күн бұрын
மைக்க சோப்பு தூள் போட்டு ஊற வச்சு கழுவுங்க பாலா 🤣🤣🤣
@jayakumar3501
29 күн бұрын
இந்த மாதிரி ஒரு குடும்பத்துல பொண்ணு எடுக்குறதுக்கு நீ ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் மாமா🤭😅😅🤣🤣 இமயமலையில் தலை கீழா நடந்து போயி வேண்டிக்கிட்டியா🙆♂️😅🤣🤣🤣
@subhasankar7575
29 күн бұрын
இந்த விடியோக்கு வரும் Sharing இவுங்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்
@user-xi9pc1qq9w
29 күн бұрын
சரியான காமெடி செம சிரிப்பு அக்காவும் தம்பியும் சேர்ந்தது ராஜாதம்பிடென்ஸ்ஆக்குறிங்க ராஜாதம்பிநடிப்புஅருமை காமெடிsuper
@jayasudhasudha7900
29 күн бұрын
ஆமா பொய் சொல்லாதீங்க ராஜா பிரதர் எங்க ஊரு திருவிழா கூட மைக் பெரிசா தா இருக்கும் நீட்டா சாந்தா சொல்லறதுதா கரெக்ட் 🤣
@bhairavajay
29 күн бұрын
😂😂😂😂😂😂😂
@prabapraba6799
29 күн бұрын
அக்காவும் தம்பியும் சேர்ந்து பண்ணுற அலப்பறை தாங்க முடியலை அண்ணா 😂😂😂😅😅😅
@acsrdreamworld1702
29 күн бұрын
நல்ல காலை பொழுது ❤❤❤😂😂
@bhairavajay
29 күн бұрын
அக்காவுக்கு ஏத்த தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து எங்க அண்ணனை பாடா படுத்துறீங்க உங்ககிட்ட மாட்டிகிட்டு அண்ணா முழிக்கிறாங்க ❤ காமெடி சூப்பர் அண்ணா❤
@jayasundari2180
29 күн бұрын
முழு குடும்பத்துக்கு இருக்கிற அறிவுக்கு இவங்க எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல ஸ்ட்ரெய்ட்டா ஐநா சபையில உட்கார வைக்க வேண்டிய ஆளு🤣🤣🤣
@kavithakamaraj3053
29 күн бұрын
Akka thambi Alaparaigal 👌🏾👌🏾👌🏾oru MIC Vacchi oru comedy concept nice ..just like Gowndamani sir and Cendhil Sir..joke pedromax light kadai madhiri eduthu erukinga😂😂😂😂😂❤❤❤❤
@indumathi4204
29 күн бұрын
Enna oru புத்திசாலி எங்க sis kittayava eppadi irrukanga பாருங்க கம்பன் விட்டு கட்டு thariyum கவி பாடும் சொல்றது இதுதானோ annivarukum vazuthukal❤❤❤❤
ராஜா ப்ரோ உங்க காதல் கதையை நான் இரண்டு மூன்று எப்பிசோடு தான் பார்த்தேன் உண்மையில் சாந்தா சிஸ்டர் உங்க வாழ்க்கை துணையா வர நீங்க குடுத்து வைத்தியிருக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@shanmugasundaramkaliappan8046
29 күн бұрын
Arumai vera level happy congratulations 👏 happy
@kalaj7031
29 күн бұрын
❤ Good morning ☕🙏🏻😀❤️ ANNA akka super 😀😀😀😀
@tks2003
29 күн бұрын
மைக் டெஸ்டிங் aaa இல்லை மைக் சிட்டிங் aaa தங்கச்சி ரொம்ப கன்பியூஷன் ஆகிடுச்சு 🤩🤩🤩🤩🤩🤩
ஃபர்ஸ்ட் லைக் கமெண்சீர்காழி மணிமேகலை .வாழ்க வளமுடன் அண்ணா அண்ணி
@premaloganathan2003
29 күн бұрын
அத்தனை பேருக்கும் பிடிக்கும் இவங்க வீடியோ அப்பா சாமி முடியலே சிரிக்க.......சாந்தாவுக்கும் பாலாவுக்கும் அறிவு ரொம்ப.அதிகம்.............,.
@sivaraman9883
29 күн бұрын
அருமை 🌹
@doglovers211
29 күн бұрын
🎉🎉🎉🎉செம வாழ்த்துக்கள் தோழி...இதே பிரச்சனைகள் எல்லா ஊர்களிளும் சந்திக்கிறோம். இவனுங்களும் சோறு போடமாட்டாங்க,சோறு போடுறவங்களும் போடவிடதா அளவுக்கு நல்ல எண்ணம்.
@muthulakshmi7323
29 күн бұрын
நல்ல ஆழமா யோசிக்கிறிங்க காமடி சுப்பர்❤❤
@deepaseenivasan8487
29 күн бұрын
😂😂😂 👌🏻 akka thambi Anna
@user-qi7so1cj8s
29 күн бұрын
Mulusa video parkkamale like comment pottachu santha ❤❤❤laila
@geethsrenganathan9619
29 күн бұрын
அருமை
@latheeflatheef3833
29 күн бұрын
😂😂😂😂 குடும்பத்தோடு செம நடிப்பு சூப்பர் அக்கா அண்ணன் 👌 செம சிரிப்பு 🤣🤣🤣
@m.archanam.archana5329
29 күн бұрын
Sema morning vera level super🎉🎉🎉🎉🔥🔥🔥🔥ellorum vera level vera level🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-pu2zb9qc3t
29 күн бұрын
🙆🙆🙆Hiyyooo...hiyooo😂😂😂😂😂😂...content...making..editing was awesome...everyone acting superb❤ ...specially Raja bro's acting👌
@sivaskk790
29 күн бұрын
அக்கா எங்க ஊருலயும் மைக் பெருசாதான் இருக்கும் அண்ணா கிட்ட சொல்லுங்க வழக்கம் போல உங்க காமெடி 👍👍😆😆😆😆😆😆
@mastersamommuruga.4369
29 күн бұрын
நல்ல அக்கா! நல்ல தம்பி!! பாவம் முத்து!!!😂😂😂😂
@jesinthamadhavan
29 күн бұрын
All three acting super
@vallidina7284
29 күн бұрын
சாந்தா தம்பி super mom kalakgal
@umaravi2416
29 күн бұрын
Ungalu ku mattum eppadi than concept kidai kutho ponga Kalaka reenga🎉
@srikumarrajakumar8643
29 күн бұрын
Semma😅😅😅😅
@andalraniandal5048
29 күн бұрын
Pavam thambi raja 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤
@user-qi7so1cj8s
29 күн бұрын
Santha ungalukku intha vehulithanama pechuthan azahu nadipu super ❤❤❤laila
@user-qi7so1cj8s
29 күн бұрын
Raja anna intha akka thambi kitta irunthu mulikiraru emali😂😂😂laila
@ganesanganesan4505
29 күн бұрын
இன்னைக்கு காலையே மைக் காண்செப்ட் சூப்பர்...
@user-bj4lr8pp8k
29 күн бұрын
வணக்கம் மாமோய் அக்கா வும் தம்பியும் இவ்வளவு அறிவாளியாஇருக்காங்கநீங்க கொடுத்து வச்சவங்க சிரித்து சிரித்து வயிறுவலிக்குது சூப்பர் umaNamakkal
@shanthiguru2520
24 күн бұрын
👌👌💐
@pramilaprami2181
29 күн бұрын
Sema sema seam
@user-rt6zm5ee3j
29 күн бұрын
Super super pa 😂😂😂😂
@shaibu1243
29 күн бұрын
சா ந்தா ராஜா சாந்தா தம்பி நடிப்பு சூப்பர் அருமை
@user-cd8ox4ux2j
29 күн бұрын
Akka u and your brother super akka hema from bangalore
@renukasampathkumar8300
24 күн бұрын
சூப்பர் சூப்பர்
@Vijayakumari.Vijayakumari.p
29 күн бұрын
ராஜா சாந்த தம்பி வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@user-iy6tv5rq1g
29 күн бұрын
😂😂🎉😂😂😂அக்கா சாந்தாக்கா சிரிச்சி முடியல 😂😂
@user-qw2db2gi9b
25 күн бұрын
Congratualation 💐💐💐 👌🏻👌🏻👌🏻 comedy
@muthulakshmie288
25 күн бұрын
arumaiyana kudumpam 😅😊
@kiruthikalakshmi2242
29 күн бұрын
Super
@VickyPrabha
29 күн бұрын
Bala nenga super h pesariga..... Nenga high light....
@dhivyaprabhak9514
29 күн бұрын
Sema feel enjoy
@karthikhari4625
29 күн бұрын
Hi sister good morning 💐
@rengaiyanindira3370
27 күн бұрын
Super.sister
@VickyPrabha
29 күн бұрын
Bala nengalum yoytube start panna semmaya irukum
@NASK128
29 күн бұрын
😂😂😂😂😂😂😂😂super❤
@sridhar.s4598
29 күн бұрын
Hii Anna And Akka ❤😊
@kalaMuthu-eh5im
29 күн бұрын
Super 😂😂
@darshseenu7265
24 күн бұрын
Ada ada ada..enna our arevu 😂😂😂😂
@deepadevinanda6778
28 күн бұрын
Very nice ❤
@Rama-ex4gc
29 күн бұрын
Sema comedy
@user-tm1gz9bw8k
29 күн бұрын
Super video coverage nice idea Anna akka u r friends act um super all the best total family umm 👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯💯 back round 🎶🎶🎶🎶 super ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🌟🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👍💯💯💯💯🎉🎉🎉🎉🎉
Пікірлер: 157