ஆகுபெயர்களின் விளக்கம் நன்றாக உள்ளது.பள்ளியில் இவ்வளவு அழகாக யாரும் கூறவில்லை....நன்று
@bas3995
2 жыл бұрын
ஆகுபெயர்களின் விளக்கம் சால சிறப்பாக உள்ளது. தொடரட்டும் தங்களின் சீரிய பணி
@khinmaythein8811
2 жыл бұрын
தெளிவான விளக்கம்.மிக நன்றி.
@jawamich
2 жыл бұрын
தமிழின் இனிமையை ஆழத்தை அருமையாக விளக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி
@prasannapk3705
2 жыл бұрын
அன்புச் சகோதரி உங்களை வணங்குகிறேன்..
@mkesavanmadhiyan5491
2 жыл бұрын
நன்றாக உள்ளது.. தமிழில் இவ்வளவு அருமையாக இருப்பது எனக்கு தெரியாமலே போயிற்று.. பள்ளியில் இவ்வளவு அழகாக யாரும் கூறவில்லை, நானும் கேட்கவில்லை..
@neilvisumbuvasudevan9591
2 жыл бұрын
தாங்கள் எடுத்தியம்பும் பாணி கேட்பார் பிணிக்கும் தகவாய் உள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சொல் ஆராய்ச்சி தொடர்பான விழியம் ( Video ) வெளியிடுங்கள்.
@seyaduali7204
2 жыл бұрын
அக்கா group 2,4 க்கு தயார் ஆகிற மாதிரி காணொளி பண்ணுக.ரொம்ப பயனுள்ள தாக இருக்கும். தமிழில் நிறைய மதிப்பெண்கள் அதுவும் தமிழ் இலக்கண நூல்கலில் உள்ளதே காணொளி பண்ணுக அக்கா
@srikumaran3707
2 жыл бұрын
காண்பதற்கு தாமதமானாலும் கருத்தில் என்றும் நிலைத்திருக்கும் உங்கள் பாடம்.
@rmurugan4610
Жыл бұрын
Shorts poduingga
@sureshpk8391
2 жыл бұрын
அருமை. பள்ளி பருவத்தை ரசிக்க காலவாகு பெயரோடு சிறிது நேரம் பயணிக்க முடிந்தது. நன்றி
@anandhapandian7204
2 жыл бұрын
Tamil language is the first language of the world. UN must declare the Tamil language as the International language.
@PushparajShehan
Жыл бұрын
Thank you teacher super teacher🎉🎉🎉🎉
@jameskkandiah369
2 жыл бұрын
மிக மிக சிறந்த விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி. மனமுவர்ந்த வாழ்த்துக்கள்.
ஆங்கில வழி பொறியியல் பட்டம் பயின்று தமிழ் மொழி பற்று போற்றுதலுக்குறியது சகோதரி வாழ்த்துக்கள்
@rajusuresh4770
21 күн бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@mkm3309
2 жыл бұрын
🙏🙏
@الحافظعماربنعزيم
2 жыл бұрын
thnx ma'm
@gunasekaran5813
2 ай бұрын
Ur teaching mtd super❤
@VelancViji-xg2tp
2 жыл бұрын
அருமை 🥀🥀 பள்ளியில் படிக்கவில்லை.யாரும் இப்படி நடத்தவில்லை.உங்களிடம் கற்கிரேன் .
@er.natarajan.krishnan8938
2 жыл бұрын
கற்கிறேன்
@nageshp4537
2 жыл бұрын
நன்று💐💐💐
@ramachandranramachandran5329
Жыл бұрын
Thank you nandri aasiriyei
@Ammu-n5g
6 ай бұрын
நன்றி ஆசிரியரே
@rangrajansrinivasan1496
6 ай бұрын
பழைய விஷயங்களை நிணைவு படுத்தினீர்கள். நன்றி!
@weorkay
2 жыл бұрын
தமிழ் இலக்கணம் முறையாகக் கற்க, என்னென்ன நூல்களைக் கற்க வேண்டும் என்று தயவு செய்து கூறுங்கள்.
@pdhevii
2 жыл бұрын
நன்றி 🙏
@k.p.kanyaka3729
Жыл бұрын
Excellent mam
@KK-km8mx
2 жыл бұрын
♥️🙏♥️
@dhakshinamoorthydhakshinam7909
2 жыл бұрын
அருமை அருமை அருமை
@sivagnanam5803
2 жыл бұрын
அருமையான பதிவு...
@rajendrand8313
2 жыл бұрын
தங்களின் தமிழ்ப்பணி சாலநன்று.ஓர்ஐயம்.பறப்பைப் படுத்தெங்கும் பசு வேட்டு எரிஓம்பும் என்னும் தேவாரப் பாடலில் பறப்பை என்பதுநெய்விடும் பாத்திரம். ஆக பசு என்பது நெய்யைத்தானே குறிக்கிறது. இது சினையாகுபெயர் என்று கொள்ளலாமா.
@AmizhthilIniyathadiPapa
2 жыл бұрын
இப்பாடலில் 'பசு' என்பது ஆவினத்தைக் குறிப்பதன்று🙂 இப்பாடலின் விளக்கம் பின்வருமாறு.. பறப்பைப் படுத்து,எங்கும் பசுவேட்டு எரிஓம்பும் சிறப்பர் வாழ், தில்லைச் சிற்றம் பலம் பறப்பை- வேள்விச்சாலை, பசு - ஆன்மா, வேட்டு - கொன்று; வேட்டையாடி பொருளுரை: பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்மபோதத்தைக் கொன்று, எரியோம்பும் சிறப்புடைய அந்தணர்கள் வாழும் தில்லை.
@الحافظعماربنعزيم
2 жыл бұрын
ma'm last uku ennmlm exercise poatalum sari ma'm
@sachinsanjay2800
2 жыл бұрын
நன்று...
@reshmabalaji
Жыл бұрын
Thank you mam
@focus2631
Жыл бұрын
Thank you mam
@ssvpmoorthy5211
2 жыл бұрын
👌
@Moksh-f7l
3 күн бұрын
If anyone knows a channel which teaches Tamil in English please tell me! Legends like me should know for my exam tomorrow .
@npadmaprakash7679
2 жыл бұрын
தை திங்கள் ஒன்றாம் நாள் மகர சங்கராந்தி ->> ☆☆☆ பாரத பண்டிகை பொங்கல் (தமிழர் நைவேத்யம்/படையல்) கஞ்சி சேறு (வடித்த பின்) பொங்கல் (வடிக்காது குழைய விட்டது)
@dhakshinamoorthydhakshinam3536
2 жыл бұрын
உங்கள் தமிழ் பனி தொடரட்டும் சகோதரி. நாம் தமிழர்
@panneerselvamnatesapillai2036
2 жыл бұрын
தொன்று தொற்று ஒன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். . உ. ம். ஊர் சிரித்தது. இது எங்கள் தமிழாசிரியர் எங்களுக்கு 6ஆம் வகுப்பில் சொல்லிக் கொடுத்தார். (1972)
@rajendrand8313
2 жыл бұрын
உடனே விளக்கம் அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி.
@AmizhthilIniyathadiPapa
2 жыл бұрын
🙂🙏
@kannanraj2005
2 жыл бұрын
Wow - Great presentation.
@manokarankavithaikalmettur8503
2 жыл бұрын
அருமை அக்கா நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள். புரியும் படி எளிதாக சொன்னீர்கள். நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐🙏🙏
@ravathiravathi4716
Жыл бұрын
Super akka
@SpeedDemon_Editzzz
2 жыл бұрын
Vanakkam aasiriyai😁🔥
@SivasivasivaSivaSivasivasiva
8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்🙏🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊👍👍👍
@vishnum7716
Жыл бұрын
நன்றி🙏 அக்கா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன்
@KarunanithidurgVettri-cb4my
3 ай бұрын
Thank you sister💌
@ramasameyramasamey3990
Жыл бұрын
Mam சினையாகுப்பெயர் Puriyala mam
@msndeshkulkarni3518
2 жыл бұрын
Maadhari replace it with ADHAI POLAVAE
@StellamaryArumai-nm4pm
10 ай бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி
@sathyadhoni9616
Жыл бұрын
அம்மா, மிகவும் அருமையான பதிவு 🙏
@venkatramesh3333
2 жыл бұрын
Come in to my School Please Dear
@kalyanimahalingam9504
9 ай бұрын
You teach very well 👏 mam
@sivabalan8089
Жыл бұрын
அக்கா நீங்க இதை படிப்பீர்களோ படிக்க மாட்டீர்களோ ஆனால் நாளைக்கு எனக்கு தீர்வு கல்லூரியில் ஆனால் இன்று உங்களது குரல் பதிவை கேட்டுக் கொண்டிருக்கிறேன் மிகவும் அழகாக புரிகிறது நன்றி உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தம்பி
@Gunaseelan2004
Ай бұрын
Thank U So Mach Mam ❤
@bashirahmedbashirahmed8270
2 жыл бұрын
பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் எண்ணல் எடுத்தல் முகத்தல் அளத்தல் கருவி கருத்தா காரியா உவமை சொல் தானி என ஆகுபெயர் பதினாறு வகை படும். இதை நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் தமிழய்யா பெரும் மதிப்பிற்குரிய செங்குட்டுவன் ஐயா அவர்கள் பாடலாகவே மனனம் செய்ய வைத்தார்கள். வாழ்க எங்கள் தமிழ் ஐயா. ஆண்டு-1990
Пікірлер: 99