விதி எந்த சந்தில் புகுந்து விளையாடினாலும் , அதன் தாக்கங்களை தாங்கிக் கொள்ளும் திறன் கொண்டவரான மேஷ ராசிக்காரர்கள், வலிகளை உடனே மறந்துவிடும் மனோதிடத்தை உடையவர்கள். தானம், தர்மம் என யோகி வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் நீங்கள் எளிதில் ஏமாற கூடியவர்கள். வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் பெற்று பெருவாழ்வு வாழ நீங்கள் உங்கள் நட்சத்திரத்துக்கு உரிய, முக்கியமாக உங்கள் பாதங்களுக்கு உரிய தெய்வங்களை துணை கொள்ளும் போது வெற்றி வசமாகும். குரு பெயர்ச்சி வந்தாலும், சனி பெயர்ச்சி வந்தாலும் நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் உங்களை வாழ்க்கையை வளமுடன் வாழலாம். அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்துக்குரியவர்கள் தங்களது பாதத்துக்கு ஏற்ற தெய்வத்தை தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பார்க்கவும்.
பாதங்கள் மற்றும் வணங்க வேண்டிய தெய்வங்கள் ஏன் முக்கியம் என்பதனை தெரிந்து கொள்ள இந்த காணொளியை அவசியம் பாருங்கள்.
குரு பெயர்ச்சி யாருக்கு நன்மை
• குரு பெயர்ச்சி 2021 -...
#குருபெயர்ச்சிமேஷம்
#lovelylotuspetals
#saisathishkumar
இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.
Негізгі бет குரு பெயர்ச்சி மேஷம் | வணங்க வேண்டிய தெய்வம்
Пікірлер: 6