கனவு என்றால் என்ன? தூங்கும் போது நாம் காணும் காட்சிகள், உணர்வுகள் மற்றும் பல நிகழ்வுகளை கனவு என்று நாம் அழைக்கின்றோம். சில வேளைகளில் நாம் காணும் கனவுகளுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும், சில வேளைகளில் அர்த்தமே இல்லாத கனவுகளாக அமைந்து விடுகின்றது.
பயங்கரமான கனவு காணும் போது எப்படியாவது அந்தக் கனவை விட்டு எழுந்து விடவேண்டும் என்று இருக்கும், நல்ல கனவு காணும் போது எழும்பவே கூடாது என்று இருக்கும். ஆனால் இந்த கனவுகள் சொல்லும் இரகசியங்களை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் இவை அனைத்தும் அடுத்து நடக்க போகும் நிகழ்வுகளை நமக்கு ஒரு அறிகுறியாக நம் கனவில் வந்து சொல்லி விட்டு செல்கின்றன.
எந்த மாதிரியான கனவுகளுக்கு என்ன மாதிரியான நிகழ்வுகள் அடுத்து நடக்க போகின்றன என்பதனை தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பார்க்கவும்.
#கனவுசொல்லும்இரகசியங்கள்
#lovelylotuspetals
#lsaisathishkumar
இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.
Негізгі бет கனவு சொல்லும் இரகசியங்கள்
Пікірлер: 25