பன்னிரண்டு ராசிகளையும் காலபுருஷன் எனும் உருவமாகக் ஜோதிடத்தில் சொல்வார்கள். அதில் ரிஷப ராசி முகத்தை குறிக்க கூடியது ஆகும். சகல கலைகளுக்கும் அழகியலுக்கும் அதிபதியான சுக்கிரன் இந்த ராசியின் அதிபதி. சுக்ர திசை வந்தால் வாழ்வில் வசந்தம் வீசும் என்று அனைவரும் காத்து கொண்டு இருக்க, சுக்ரனே இவர்கள் வீட்டில் வாசம் செய்தால் எப்படி இருக்கும் ? கண்ணாடி முன் நிற்பதை தவமாகவே கொண்டு இருப்பவர்கள். இவர்களுக்கு பிடித்த பொருட்களில் முக கண்ணாடி முதன்மை வகிக்க கூடியது. ரிஷப ராசியில் உள்ள மூன்று நட்சத்திரங்களான கார்த்திகை, ரோகினி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் உள்ள ஒன்பது பாதங்களில் பிறந்தவர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி அடைய முடியும் என்பதனை அறிந்து கொள்ள காணொளியை முழுமையாக பார்க்கவும்.
பாதங்கள் மற்றும் வணங்க வேண்டிய தெய்வங்கள் ஏன் முக்கியம் என்பதனை தெரிந்து கொள்ள இந்த காணொளியை அவசியம் பாருங்கள்.
குரு பெயர்ச்சி யாருக்கு நன்மை
• குரு பெயர்ச்சி 2021 -...
#குருபெயர்ச்சிரிஷபம்
#lovelylotuspetals
#saisathishkumar
இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.
Негізгі бет குரு பெயர்ச்சி ரிஷபம் | வணங்க வேண்டிய தெய்வம்
Пікірлер: 4