சித்தர் - குருநாதரே எங்கள் குலதெய்வம்
பாரம்பரிய #ஆன்மீக வழிபாடுகள் சகலருக்கும் எளிதானது #குலதெய்வ வழிபாடு. தென் மாவட்டங்களில் வேளார், முதலி, பிள்ளைமார் மற்றும் மறவர்கள் வணங்கும் #குருநாதன் மிகவும் முக்கியமான #குலதெய்வம் . இந்த இனங்களுக்கு சொந்தமான நிறைய கோவில்கள் இருக்கின்றன. பெரும்பாலான கோவில்களில் #அங்காளபரமேஸ்வரி பெண் தெய்வமாக விளங்கி வருகிறது. இது தவிர பரிவார தேவதைகளான #கருப்பு, ராக்காயி, பேச்சி, மாடன், இருளன், இருளாயி மற்றும் மயான காளி இடம் பெற்றிருப்பார்கள்.
இந்த குருநாதர் வழிபாட்டின் அடிப்படைகளை தெரிந்து கொள்ளும் எங்கள் முயற்சியின் கருத்துக்களை இந்த பதிவில் பகிர்கிறோம்.
#siddhar #gurunath #sidhaguru #pendeivam #aaaldi #chavadi
Please subscribe to our channel:
www.youtube.co...
Playlist:
பூஜைகள் :
• Playlist
sithargal, dhyanam, yoga, thaththuvam, tamil vedham:
• மைதிலி | அன்னை சீதாதேவ...
Our Blog:
aaladichavadi....
Thanks For Watching.
Please Share & Subscribe.
Негізгі бет குருநாதரே எங்கள் குலதெய்வம் | siddhar | Aaladi Chavadi
Пікірлер: 3