தேவையான செய்திதான் நன்றி நண்பரே ! எனக்கு தெரிந்த வகையில் உண்மை. நான் 1978 ஆரம்பத்தில் இந்நாட்டுக்கு வந்தேன். தெளிவான தமிழில் விளக்கியுள்ளீர்கள் !
@yogansomasundaram8856
Жыл бұрын
🥳💕📹 lovely Memories, god bless grandma 👵, Aum Siva,
@rganesanrganesan3631
Жыл бұрын
வணக்கம் ஒரு நேரத்தியான காணொலி, தமிழ் மொழியே சிலாகிக்கும் அளவில் நேர்த்தியாக தரமுடிகிறது ஆஹா முதலில் வாழ்த்துக்கள்! இடையில் ஒரு விவசாயம் பாடல் வரிகள்.,நம் தமிழர்களின் பேட்டி, வயதான பெண்மணியின் உழைப்பு எல்லாம் எத்தனை அழகாக தந்துள்ளீர்கள் உங்கள் குரல் வளம் காதில் தேன் வந்து பாயுது இன்னும் நிறைய சொல்லலாம் இருப்பினும் கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளீர் தீதும் நன்றும் பிறர் தர வாரா., என்று ஞாபகம் படித்தது ஞாபகம் வருகிறது அன்பும் வாழ்த்துக்களும் மனமுவந்த பாராட்டுக்கள்!!!
@kc7419
Жыл бұрын
Happy to see some people have finally found peace.
Пікірлер: 5