அருமை சகோதரர். இந்த காணொளியை ஒளிபரப்பபியதற்கு மிக்க நன்றி.
@selvaratnamramesh8234
9 ай бұрын
நானும் லண்டனில் இருந்தாலும் லாச்சப்பலுக்கு வந்தனான் அந்த இடமும் சின்ன ஒரு யாழ்ப்பாணம் தான் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்🙏
@satgunadevikurusamy7221
9 ай бұрын
வணக்கம் அழகான இடம் தான் நன்றி 🇫🇷💐🎉💕👍🤝.
@cdnnmonaakitchen8504
9 ай бұрын
பிரான்சில் தமிழ் மக்கள் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.கனடாவில் ஸ்கேர்போரூக்ஹ் குட்டி யாழ்ப்பாணம் என்ற மாதிரி, பிரான்சில் லச்சப்ப்லேLA CHAPELLE .உங்கள் காணொளிக்கு நன்றி.
@rajinis1671
9 ай бұрын
சந்தோசம் குட்டியாழ்பார்க்கஅருமை 👌🌹❤️
@tamilkilavan
9 ай бұрын
ஏனுங்க நானுங்க உங்க உங்கள் காணொளியை இங்க அடிக்கடி பார்க்கிறனுங்க நீங்கள் இந்த இங்க வாங்க போங்க என்று கதைக்கும் அழகு ரொம்ப சூப்பர் அந்த வாங்க போங்க🙋♂️ இங்க என்ற மரியாதைக்காகவே உங்கள் காணொளியை எத்தனை தடவையும் பார்க்கலாம்
@AtputhamKali
9 ай бұрын
நன்றி ஐயா ❤️
@prathipkumaratputharajah7812
9 ай бұрын
Kaleeston u r doing a good job I am kumar Anna from east London u take care
@manoranjinithambiayah51
9 ай бұрын
குட்டி யாழ்ப்பாண ❤👍👌 Enjoy ❤ beautiful 👌👍
@user-eq4xq5ey5x
9 ай бұрын
This is the superb video so far I seen from your Blog, TTN uncle நான் பெரிய ரசிகன், அவருடைய படலைக்கு படலை தொடர்வக்கு ஒவ்வொரு கிழமையும் ஆவலோடு இருக்குறனாங்கள். அனைவரும் நல்ல உணர்வுபூர்வமாய் ஏக்கங்கள் தெரிகுறது, எங்கே இருந்தாலும் நம நாட்டை போல் வருமா
@paramraja9289
9 ай бұрын
France videos are amazing keep continue more more videos good luck dear brother all the best 👌👌👌
@anussiya5112
9 ай бұрын
Great video 😍
@Yalinikamalbharathy
9 ай бұрын
Very nice video. Keep going and keep doing 😊
@sathiyanthaya2422
9 ай бұрын
, உங்கள் பயணம் மேலும் மேலும் வளரட்டும் 🥰👍
@chelvarasabalasingam5589
9 ай бұрын
Good bro thanks 👍🇳🇱
@user-bg9uy6ix7f
9 ай бұрын
Nice bro🤝
@thiruchelvamkavitha6860
9 ай бұрын
Super thampi 😁😁😁😁😁👍
@SLVFashionRound
9 ай бұрын
Super
@chandranjayandran6574
9 ай бұрын
எதார்த்தமான பதிவுகள்👍👍👍👍
@gnanamragu5963
9 ай бұрын
Super Thambi 😀😀😀👍♥♥♥
@anushanothanarajah2736
9 ай бұрын
Super Thampi ❤
@user-zm2vk8rj3g
9 ай бұрын
இன்னும் மேலும் மேல வளர வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉
@thambithuraithiruchelvam1878
9 ай бұрын
அந்த கோப்பாய் ஐயாவின் வாழ்த்துக்கள் பலிக்கும்... அவர் மிக நல்ல மனதுடன் வாழ்த்துகிறார்... அவருடைய ஆரோக்கியத்துக்கு காரணம் அவருடைய நல்ல மனது என்று நினைக்கிறேன்
@sn4life326
9 ай бұрын
Hi Anna , Ur Videos is nice to Watch , can u make a Video from la chapple Food ? 🙏
@karudanlogistics7069
9 ай бұрын
Very happy video thanks. Kannan
@rajeevwimal
9 ай бұрын
Your videos are amazing. Try to cover more places in 🇫🇷
@pirabagaranthanusiya2918
9 ай бұрын
Super bro ❤❤
@parameswarysivasubramaniam649
9 ай бұрын
Super ❤❤❤
@shafrajaleel9691
9 ай бұрын
Super 👌👌👌👌👌
@kannanesakki6619
6 ай бұрын
தமிழர்கள் உயர்வு தமிழ் உயரும்
@user-mv7wv6vp8h
9 ай бұрын
Super ❤❤❤🎉🎉🎉
@user-ij1bj5ps3e
9 ай бұрын
Super 👍👍👍
@user-pe2gj9yw7v
9 ай бұрын
Nice bro ❤
@Tamilmixmedia
9 ай бұрын
சுவாரசியமான லா சப்பல் காணொளி
@sivakumaransivasambu9529
9 ай бұрын
Super ❤🎉👌
@thambithuraithiruchelvam1878
9 ай бұрын
அது தமிழர்கள் செறிந்து வாழும் இடம் இல்லை... செறிந்து வர்த்தகம் செய்யும் இடம்...
@user-re4ev8lf1k
9 ай бұрын
Eallame sema🎉
@joydeva6385
9 ай бұрын
Same to you uncle meet very good experience lassaphel place not safety i heard about any way you have friends family no problem
@mahasharmi5118
9 ай бұрын
Very nz video ❤❤❤ handsome Kalist ❤❤❤
@bilorasathyanathan1000
9 ай бұрын
எம் தமிழ் மக்கள் பேசும்போது தெரிகிறது.. எவ்வளவு வலியும்.. ஈழ கனவும் உள்ளது என்பது புரிகிறது❤
@carolinejeevaratnam2894
9 ай бұрын
தம்பியா தங்கள் அன்புக்கு நன்றி நாமும் பிரான்ஸ் தான் தங்கள் ஆரம்பம் முதல் சந்தாதாரர் தான்
@sassinadesu7842
9 ай бұрын
நல் வரவு பரிசுக்கு இங்க இருந்தும் பார்க்க முடியவில்லை நைஸ் வாழ்த்துக்கள்
@bilorasathyanathan1000
9 ай бұрын
சொர்க்கமே என்றாலும் நம் சொந்த மண் போல வராது❤
@bremalaamirthalingam2490
9 ай бұрын
Thank you for showing this beautiful place
@Dilakshi99
9 ай бұрын
My favorite county france 🇨🇵
@SajeeSajee-zi3ew
9 ай бұрын
Super bro ❤
@AtputhamKali
9 ай бұрын
Thanks all
@kayalvili-05
9 ай бұрын
❤❤❤nice kalishran
@Ram.Prabhakaran
9 ай бұрын
நான் இந்தியன், லா சப்பலில்2002-2010 வரை இருந்தவன். Rue Philip de Girard ல் கடை நடத்தியவன். இது போன்ற வீடியோக்கள் எனக்கு time travel போல். நன்றி.
@kadaamurukan2733
9 ай бұрын
நீ தமிழனா? இந்தியனா? உனது மொழி என்ன??????
@coconutteam4726
9 ай бұрын
எல்லா தமிழ் மக்கள் கூடும் இடம், தமிழ் கடை
@thurkkathurkka4534
9 ай бұрын
Supper bro ❤ ❤
@AtputhamKali
9 ай бұрын
Thank you ❤️
@bilorasathyanathan1000
9 ай бұрын
உலக தமிழர்களின் தாகம் தமிழீழத்🥰 தாயகம்
@Kapil_2003
9 ай бұрын
super
@rairavi4150
9 ай бұрын
Super from Germany 🇩🇪
@suthrshinisivapathasundara6591
9 ай бұрын
Nice
@eishaeisha2453
9 ай бұрын
Wow so beautiful 💯🤗🤗💖
@user-re4ev8lf1k
9 ай бұрын
Avarda unarvu nadantha santhosam❤
@aninthinesivanathan5520
9 ай бұрын
👌👌👌
@sivatharsansivatharsan4665
9 ай бұрын
வணக்கம் தல
@AtputhamKali
9 ай бұрын
❤️
@bilorasathyanathan1000
9 ай бұрын
யூதர்கள் எப்படி ஒற்றுமையாக தங்கள் நாட்டை கட்டமைப்பு செய்தார்களோ அதுபோல நம் ஈழ சொந்தங்கள் ஒற்றுமையுடன் தனி தமிழீழம் தாயகம் கட்டமைப்பு செய்ய வேண்டும் 🙏
@j-flori4663
9 ай бұрын
தம்பி வாழ்த்துக்கள்
@sujathajegathesan9437
9 ай бұрын
அங்கிள் நாடகம் ரொம்பப்பிடிக்கும்❤
@KumarA-yc6kh
Ай бұрын
தம்பி வாழ்க நலமுடன்
@thambithuraithiruchelvam1878
9 ай бұрын
இந்த வீடியோவின் உச்சக்கடடமே ஸ்ரீ அங்கிளை சந்தித்தது தான் வாழ்த்துக்கள்
@rajant.g.5071
9 ай бұрын
France vlogs beautiful colour France.achaa bro 🤠 enjoy 🌹
@AtputhamKali
9 ай бұрын
Thank you 😀
@sinthushavijitharan312
9 ай бұрын
Good to see many Tamil shops and people in same area. good video❤️
@AtputhamKali
9 ай бұрын
Thank you so much 😍
@bilorasathyanathan1000
9 ай бұрын
ஈழ தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் படம் வைத்துள்ளார்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.. தஞ்சாவூர் தமிழன்❤
@ranjithaya1026
9 ай бұрын
👌👌👌👌👌
@jemeelapirabaharan8540
9 ай бұрын
Wow
@sukarnajancylevelin-rx2fx
9 ай бұрын
Hi anna enjoy ❤
@suganthythileepan7210
9 ай бұрын
👍👍👍
@keetharavi7630
9 ай бұрын
La chappal 👌👌👌super
@AtputhamKali
9 ай бұрын
Thank you
@thambithuraithiruchelvam1878
9 ай бұрын
நான் 89 ஆம் ஆண்டு இங்கே வரும் போது இங்கே 3-5 கடைகள் தான் இருந்தது... முயற்சி திருவினையாக்கும் என்ற படி முன்னேற்றம்... வாழ்த்துக்கள்
@user-fw3ee5wc6t
9 ай бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏💞💞
@rubymangala7009
9 ай бұрын
தம்பி நானும் நேற்று லாச்சப்பல் வந்தேன் உங்கள கானல கண்டு இருந்தால் சந்தித்து இருப்போன் miss பண்ணிவிட்டேன் 😰😰😰😰
@AtputhamKali
9 ай бұрын
Panidda pichai next time
@RubanVlog
9 ай бұрын
🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏
@ranjithaya1026
9 ай бұрын
நேற்று நானும் லாச்சப்பிலுக்கு வந்தானான் உங்களை சந்திக்கமுடியவில்லை இதுதான் விதி
@AtputhamKali
9 ай бұрын
Enoru nal santhikalam
@user-bk1ey7ct8v
9 ай бұрын
❤❤❤❤❤❤
@AtputhamKali
9 ай бұрын
❤️
@user-qg9jr9uu6h
9 ай бұрын
❤❤❤
@AtputhamKali
9 ай бұрын
❤️
@user-hm5zd9lo7y
9 ай бұрын
Ulakathamilar ella nadukalykkum poi varukinam ellarukkum therintha idankalthan iyo iyo
@bilorasathyanathan1000
9 ай бұрын
அண்ணா நான் தஞ்சாவூர் தமிழன்.. எனக்கு ஒரு சந்தேகம்.. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் எம் ஈழ சொந்தங்களுக்கு அந்த நாடுகள் குடியுரிமை வழங்கியுள்ளதா? பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்
@subramaniamsarvananthan5622
9 ай бұрын
ஆமாம், ஏறக்குறைய அனைவரும் பெற்றுவிட்டனர். நானும் ஒரு சுவிஸ் பிரஜாவுரிமை பெற்றவன். என்றாலும் நான் ஒரு ஈழத்தாயின் மைந்தன்தான்.
@willuwill2691
9 ай бұрын
note machi unoda subscribed not working please checked out?
@SankeethaSan
9 ай бұрын
Welcome 🇫🇷
@MahalingamSasitharan-qb1lp
9 ай бұрын
Hallo 👍
@user-ly9cm6eo5m
9 ай бұрын
Welcome 🫶🫶🫶🇫🇷
@kumarasamyvijayakumar8094
9 ай бұрын
வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் இடம் எங்கள் குட்டி யாழ்ப்பாணம்....
@bastiananthony3392
9 ай бұрын
பிரான்சில் லாசப்பால் என்றால் குட்டி யாழ்ப்பாணம் தான். காணொளிக்கு நன்றி.
@AtputhamKali
9 ай бұрын
Thanks 😊
@ara3388
9 ай бұрын
La cheppel
@bilorasathyanathan1000
9 ай бұрын
எம் தமிழினம் ஈழத்தில் நிம்மதியாக வாழ தனி தமிழீழம் மட்டுமே 💪❤
@shansaa8420
9 ай бұрын
Hi
@angelabenedict7748
9 ай бұрын
I like you video. I live in France. 👍👍
@bettydaniel1462
9 ай бұрын
❤❤❤🇫🇷💛💚👌🏻👌🏻👌🏻
@bilorasathyanathan1000
9 ай бұрын
உலக தமிழர்களின் ஒரே தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்🥰
@kichapiraveenmydearsweethearts
9 ай бұрын
நானும் உங்களை பார்க்க விரும்புகிறேன்
@sivanadarajah9351
9 ай бұрын
Very dangerous place ..la chapelle
@gnanamkartig6161
9 ай бұрын
ஊருக்கு போக விசா தராத படியால் பிரான்ஸ் பிடிக்கவில்லையாம்..😃
@AtputhamKali
9 ай бұрын
Apudee elai avrakaluku born country srikanka endathala oru patu erukum poka mudeyala endu
@vijithathmanseevaratnam1181
9 ай бұрын
Bro 10 years no matters 25 years iam whiting
@mayuranselvarajah2816
9 ай бұрын
கல்யாணி அக்கா
@user-kt5fd6iu1b
9 ай бұрын
Bro ellarayum parkiriyal but ungada supscriber ra parkiringa illa
@AtputhamKali
9 ай бұрын
Pakuranaa 👊
@AtputhamKali
9 ай бұрын
Avanka thaan first
@user-ik7hr2uc8y
9 ай бұрын
Thampi atputham phone no podunga pls.
@tharmathurathura8751
9 ай бұрын
அவரைக்காய் தெரியாது சிறகவரையும் தெரியாது ராச வள்ளிக்கிழங்கும் தெரியாது இவர் ?
Пікірлер: 152