அருமை ஐயா அருமையான விளக்கம் எளிதில் புரியும்படி உள்ளது🙏🏻🙏🏻
@baladevi74
6 ай бұрын
கிரஹ காரகம் ,பாவகம் இரண்டையும் வைத்து,சுப அசுப தொடர்பு கொண்டு வியக்கும் வண்ணம் எங்களை பலன் சொல்ல வைத்து விட்டீர்கள் ஐயா...இப்படி தான் இருக்கும் என்று ஆணித்தரமான பலன்.. மனதில் தோன்றும் நன்றி உணர்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. வணங்குகிறேன் 🙏🙏🙏 ரமா பாலாஜி
@ManiManikandan_
5 ай бұрын
Excellent ❤ayya
@tamilselvai7367
6 ай бұрын
கடக லக்னம் லக்னாதிபதி சந்திரன் ஆறாம் வீட்டில் லக்னசுபர் செவ்வாயுடன் சந்திரன் பாதகாதிபதி சுக்கிரன் சாரம் செவ்வாய் எட்டாம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார். லக்னம் வலுப்பெற்று இருக்கிறது.🙏 நன்றி ஐயா
@LakshmiIshwaran
6 ай бұрын
இப்பொழுது தான் புரிய ஆரம்பித்திருக்கிறது ஐயா எனக்கு. லக்னாதிபதி 7ல் மிதுனத்தில் சந்திரனுடன் இருக்கிறார் ஐயா . தனுசு லக்னம். குருபகவான் மூலம் 1 கேது சாரம் வாங்கி லக்னத்திலேயே இருக்கிறார் ஐயா . குருவுடன் சனியும் மூலம் 4 கேது சாரத்தில் இருக்கிறார் ஐயா. கேது 3ம் இடம் கும்பத்தில் பூரட்டாதி 1 ல் குரு சாரம் வாங்கியிருக் கிறார் ஐயா . லக்னம் வலுவாக உள்ளது என்று சொல்ல வேண்டும் . சரியாக உள்ளதா ஐயா
Пікірлер: 12