வணக்கம்
#Musicinsaxophone . you tube சேனலுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்
நாம் நமது கர்நாடக இசையை saxophone இல் வாசிக்கும் வழிமுறைகளை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். அதை தொடர்ந்து வெளியாகும் இரண்டாவது வீடியோ இது.
இதில் ஜண்டை வரிசை (இரட்டை கோவை வரிசை) எப்படியெல்லாம் பயிற்சி செய்யலாம் என்று சொல்லியிருக்கிறேன். இது இசை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் இதை பகிர்வதன் மூலம் அடுத்தவர்களுக்கு உபயோகமாக இருக்கும் .
மேலும் இதுபோன்ற வீடியோக்களை உடனே பெறுவதற்கு நமது சேனலை subscribe செய்து கொள்ளுங்கள் நன்றி
இணைய வகுப்புகளும் நடத்தப்படுகிறது
Online classes will be taken
cell 9043633135
Негізгі бет Музыка Learn Carnatic Music in Saxophone: Easy Lessons for Beginners Part 2 Jantai varisai
Пікірлер: 59