next group in December 31 insha allah
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).
ஷாஜி ஹஜ் உம்ரா சர்வீஸ் மூலமாக பயண ஏற்பாடுகள் அடுத்து அடுத்த மாதமும் நாங்கள் உங்களை உம்ராவிற்கு அழைத்து செல்கிறோம்.
உம்ரா பயண அழைப்பு ஹிஜ்ரி 1445
சென்னை To ஜித்தா
புறப்பாடு: நவம்பர் 29
மற்றும் டிசம்பர் 31.
Oman Airways.
🕋 உம்ரா பயணத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்:
1. விமான கட்டணம்,
2. விசா கட்டணம்,
3. இன்சூரன்ஸ்,
4. தங்குமிடம்,
5. தரமான தமிழ் நாட்டு உணவு,
6. மக்கா மற்றும் மதீனா ஜியாரத்,
7. புனித ஹரம் ஷரிஃப் அருகில் சுகாதாரமான தங்குமிடம்,
8. திட்டமிட்ட பிரயாண ஏற்பாடுகள்
9. வரலாற்று சிறப்புமிக்க முக்கிய இடங்கள் உரிய விளக்கத்துடன் சுற்றி காண்பித்தல்
மன நிறைவான சேவை!
📱 9700144446
🕋 மக்காவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்;*
ஹீரா குகை,
சவுர குகை,
ஜபலுர் ரஹ்மா - அரஃபா,
மினா,
முஸ்தலிபா,
(ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம்).
ஜுஃரானா (உம்ரா),
ஜின் பள்ளி வாசல்,
☘️ மதினாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்;
மஸ்ஜித் குபா,
உஹது மலை,
மஸ்ஜித் கிப்லதைன்,
அகழ் ஒரே இடத்தில் (ஏழு பள்ளிவாசல்),
மஸ்ஜிதே கமாமா,
மஸ்ஜிதே அபூபக்கர்,
மஸ்ஜிதே உமர்,
மஸ்ஜிதே உஸ்மான்,
மஸ்ஜிதே அலி.
சென்னையிலிருந்து புறப்பட்டு திரும்பும் வரை வேறு எந்த விதமான மறைமுகக் கட்டணமும் இல்லை.
குறைந்த நபர்களை அழைத்துச் சென்று நிறைவான சேவை செய்ய நாடியுள்ளோம் கனிவான சேவை.
🌾முன்பதிவு பதிவு நடைபெறுகின்றன.
உங்கள்பயணத்தை பதிவு செய்து உறுதி செய்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
ஷாஜி ஹஜ் உம்ரா சர்வீஸ்
இக்பால் நகர் ECR மஸ்ஜித் திருப்பூண்டி நாகப்பட்டினம் மாவட்டம்.
9700144446
9840423961
எங்களது உம்ரா சேவையை காண youtub link
youtube.com/@hudashams0?si=_m...
எங்களது உம்ரா நிகழ்வுகளை instagram இல் காண
instagram.com/shaji_haj_umra?...
#UmrahJourney #UmrahPilgrimage #MakkahAndMadinah
#SpiritualExperience #MuslimPilgrimage #SacredJourney
#UmrahRituals #ReligiousTravel
Негізгі бет Luxury Umrah Experience: Unveiling the Epitome of Comfort & Elegance!"
Пікірлер