நான் 100 முறை யோசித்து பார்த்து விட்டேன் கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை இது உண்மை
@shankarkarunanidhi1964
4 жыл бұрын
மக்களை சிந்திக்க விடாமல் செய்வதுதான் இங்கே முதல் வேலையாக செய்யப்படுகிறது. தமிழ் சமுதாயம் மீண்டும் பகுத்தறிவுப் பாதைக்கு திரும்ப வேண்டும்.
@pkt6046
8 ай бұрын
🤝
@anjukpl6014
4 жыл бұрын
கங்கை நீரை பற்றிய அருமையான விளக்கம் சார்..
@ArikkanLight
4 жыл бұрын
Sirpi Rajan,Blue(Black) sattai squad 😂😜💙🖤
@Kancheeban
4 жыл бұрын
Vera Level Sir neenga.. ellam en manadhil irundhavai
@1manvideo575
4 жыл бұрын
அருமை பெரியாரின் அறிவுபூர்வமான, பகுத்தறிவு கேள்விகள் பற்றி சொல்லுங்கள்
@divya1532
4 жыл бұрын
Ine indha series ellathulayum nan irupengo 😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥
@nsyedirfan
4 жыл бұрын
இவ்விடம் அனைத்து மதங்களும் வச்சு செய்யப்படும். உரிமையாளர் சிற்பி ராஜன்
@ArikkanLight
4 жыл бұрын
😂😜
@NaveenKumar-hd4tu
4 жыл бұрын
@Môhãmêd Aâsêêr Tâmîzhân dei yenda ipdi jaadhi matham nu atha vittu veliya vara try pannuga da
@richardmadhan4124
4 жыл бұрын
@Môhãmêd Aâsêêr Tâmîzhân u mean 50 year old mohammed married a 6 year old aisha?! Wow.. Great religion!
@NaveenKumar-hd4tu
4 жыл бұрын
@Môhãmêd Aâsêêr Tâmîzhân dei periyaar ethuku kalyanam pannaru na avaru assets ah wife name la thaan eluthi vaika mudiyum daughter name la eluthi vaika mudiyathu appo sattam apdi
@richardmadhan4124
4 жыл бұрын
@Môhãmêd Aâsêêr Tâmîzhân america soluthu apdingarakaga mohammed nallavan aaira maataan.. Antha kaalathu nithyanantha thana unga kadavul.. America kaaran ipatha stepdaughter sex nu video vitutu irukan.. Mohammed apave atha tha panitu irunthurukan.. Oru ponna rendu ponna.. 9 wife.. Athu poga sex slaves... Great!
@karthickkarthick4686
4 жыл бұрын
அருமை ஐயா புரட்ச்சிகர வாழ்த்துக்கள்
@bharathsundar5628
3 жыл бұрын
This video must be shared to those who tell sirpi Rajan don't talk about Muslims and Christians.
@prabhakaran9097
4 жыл бұрын
இத தோழர் சிற்பிராஜன் சொல்றத விட Blue satta மாறன் அவர் பானில சொன்னா மாஸ் ஆவும் நல்ல ரீச்சாவும் இருக்கும்😩
@daamodharjn2836
Жыл бұрын
Very informative speech.I thank Sirpi Raajan for giving this informative speech.
@richardmadhan4124
4 жыл бұрын
Atheism : When you actually use your brain. Religion : When others make you not to use your brain.
@Môhãmêd Aâsêêr Tâmîzhân ena bro samanthame ilama compare panringa?! Kaatrum kadavul um onna?! Do I believe in god? God by definition you mean an energy that induced the process of bigbang, both positive and negative to balance the universe.. Yes! But suma intha creator, kai kaal lam irukum aana paaka mudiyathu.. Paaka mudiyathu apdingarathu nala apdi oruthar iruka maatarunu sola kudathu.. Ipdi lam solrathu muttal thanam.. Neenga solra 'kadavul' manushan uruvaakunathu.. Muttal thanamana kelvi ah ketu samanthame ilama comparision panathinga.. Konjamachu brain ah use panunga
@richardmadhan4124
4 жыл бұрын
@Môhãmêd Aâsêêr Tâmîzhân that is your uneducated belief!
@vijayaraghuvarmanc8818
4 жыл бұрын
It’s 100% True....
@elamparithi8442
3 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@MudhalMozhi
4 жыл бұрын
கடவுள் இருக்கு என்று சொன்ன அந்த முன்னோர்கள் தான் எந்த உயிரையும் கொள்ளக்கூடாது என்று சொன்னார்கள் அதனால்தான் இன்றும் சில விலங்குகளும் நம்முடன் வாழ்ந்து வருகிறது மற்றும் கங்கை நீர் என்பது இறைவனை பார்க்கும்போது மற்றும் இறைவனை உணரும்போது ஆனந்தத்தில் கண்களில் இருந்து வரும் நீர் அந்த புனிதமான நீரில் மூழ்கினால் நமது பாவம் பறக்கும் , கடவுள் என்பது காற்றுதான் அது நமக்குள்ளும் இருக்கு அந்த சக்தியை தான் நாம் உருவமாக பாவித்து வணங்குகிறோம். அதனால் ஒரேவிதமான எண்ண அலைகள் உண்டாகி அந்த எண்ணங்கள் பிரதிபலிக்க ஆரம்பிக்கும் , காற்று இல்லை என்றால் கடவுள் இல்லை முன்னோர்கள் எதை கடவுளாக சொன்னார்கள் என்பதை உணரவேண்டும் , சிற்பி ஆகவேண்டுமென்றால் சில பயிற்சிகள் தேவை அதேபோலத்தான் இறைவனை உணரவும் அதற்கான பயிற்சிகளை செய்து பின் அதன்பின் கடவுளை பற்றி தெளிவாக பேசவேண்டும். பாகற்க்காய் சாப்பிடாமல் ஒருவன் அது இனிப்பாகத்தான் இருக்கும் என்றால் எப்படி இருக்குமோ அதுபோலத்தான் உங்கள் கருத்து. என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு ஒரு வேண்டுதல் நாம் முதலில் ஜோசியம் , பில்லி , சூனியம் இவற்றை கடந்து நமக்குள் இறைவன் இருக்கிறார் என்பதை உணரவேண்டும், கடவுள் இருக்கிறார் அவர் நமக்குள்ளும் உள்ளார். நமக்கு மேல் சில சக்திகள் இருக்கு அதாவது நெருப்பு , காற்று , நீர் இப்படி இதைத்தான் நாம் வழிபடுகிறோம் சற்று சிந்தித்து பார்த்தால் நமக்கே புரியும் . ( ஓம் ஆமின் ஆமென் ) - இந்த மூன்றுமே ஒரே கடவுள் தான், தினமும் தியானம் செய்யுங்கள் அதன்பின் உங்களுக்கு எது உண்மை என்று தோன்றுகிறதோ அதன்படி செயல்படுங்கள் . ஒரே இறைவன் அது நீ தான்.
@santhoshsatheshsanjaysange6060
4 жыл бұрын
தெளிவு..
@manikandanm8668
4 жыл бұрын
I totally agree. It's very personal to individual to pursue the path to reach god. They can follow the guidelines laid by spiritual leaders. Speaker didnt not know about anything and speaking bluntly.
@robertdunstan95
4 жыл бұрын
Keep posting about like this
@yogadas3167
4 жыл бұрын
Yevlo sonnaalum inga ethuvum maara povathilla sir
@SASITHEUNPLUGGED
4 жыл бұрын
கடவுள் இருக்கிறானோ இல்லையோ, மனிதன் இருக்கிறான்; மக்கள் இருக்கின்றனர்; அவர்களுக்கு கவலை இருக்கிறது; எவனொருவன் அந்தக் கவலையை அச்சமயத்தில் தீர்க்கிறானோ, அவனே கடவுளாகிறான். கடவுள்கள் புதிதாக எங்கிருந்தோ முளைக்கப்போவதில்லை; நம் இரக்க குணத்திலும், நம் அறத்திலும், ஒழுக்கத்திலுமே கடவுள் இருக்கிறான். நம்பிக்கை உடையவனுக்கும், இல்லாதவனுக்கும் இதுவே நியதி; இதுவே இயல்பு; அதையே அண்ணா அவர்கள் சொன்னார், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போமென்று;
@findnewway6104
4 жыл бұрын
Wooooow
@tamilnetworks780
4 жыл бұрын
Kamal fana bro neenga
@kalvin347
4 жыл бұрын
படைப்பு என்று ஒன்று இருந்தால் படைத்தவன் என்று ஒருவன் இருக்க தான் செய்வான்........ஆதலால் கடவுள் என்பது உண்மை......ஆனால் இது தான் கடவுள் என்று ஒரு உருவத்தை வணங்குவது முட்டாள் தனம்.
@SASITHEUNPLUGGED
4 жыл бұрын
@@kalvin347 எப்போதுமே படைப்பைபற்றி ஒர் எல்லையில்லா விவாதம் ஒடிக்கொண்டேதான் இருக்கிறது; உலகின் மிகப்பெரிய தத்துவவாதிகலும், அறிவியல் அறிஞர்களும் கூட நாத்திக வாதிகளாகவே இருந்திருக்கின்கறனர். கலிலியோ போன்ற எத்தனையோ அறிவியல் அறிஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். சமைபத்தில் கூட ஆத்திக அறிவியல் அறிஞர்களும், நாத்திக அறிவியல் அறிஞர்களுக்குமான ஒர் விவாதம் பொது மேடையில் நடைபெற்றது. அதில் நாத்திக அறிஞர்களினால் முன்வைக்கப்படும் கருத்து, "எதையெல்லாம் நீங்கள் கடவுள் என்கீறிர்களோ, அதற்கான அறிவியல் காரணமொன்று கட்டாயமாக இருக்கும்; அவைகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, கண்டுபிடிக்கப்படவுள்ளன" என்கிற வாதத்தை முன்வைத்தனர். அறிவியலும் ஆத்திகமும் இரு முனைகள், வாதங்கள், விவாதங்கள் சென்று கொண்டேதான் இருக்கும். முடிவற்றது; அதில் நாம் செய்ய வேண்டியதென்பது ஒன்று மட்டுமே; எதிர் தரப்பு வாதிப்பவர்களுக்கும் அவர்தம் கருத்தினை முன் வைக்க ஒர் இடைவெளி விட வேண்டும்; அவர்தம் கருத்துக்களை காது கொடுத்து என்னதான் சொல்கிறார்கள் என்று கேட்க வேண்டும். "இல்லை நானே வெற்றி பெற வேண்டும்; என் கருத்தியலே வெற்றி பெற வேண்டும்;" என்று எதிர் தரப்பு வாதிகளை பேச விடாத வண்ணம் செயல்படுவோமேயானால், அதற்குப்பெயர் விவாதமல்ல; சர்வாதிகாரம்.
@1manvideo575
4 жыл бұрын
கவலையை தீர்த்தாலும் அவன் மனிதன்தான் கடவுள் என்ற வார்த்தையை முதலில் அழிக்கவேண்டும்
'கடவுள் நான் என்பதுதான் டா, முதல் முழு 'மூட நம்பிக்கை'. நீ சொல்லும் உதாரணம் எல்லாம் நீயே சொல்லுவது போல் ஒரு 'விபத்து'!
@aravindm4962
4 жыл бұрын
Sirpi Rajan ayya always great
@Kawin_ShivaSoman
4 жыл бұрын
Super . Keep it up Maran Sir . Please upload More fact check videos like these.
@shankaruma4107
2 жыл бұрын
Sir I agreed your points, plz speak about Christianism because there are many people need awareness in Christianism
@Rameshkumar-gy1yq
4 жыл бұрын
Great speech 👍👍
@arunprasath24
4 жыл бұрын
Blue sattai.. Ipo Karupu Sattai.. Supr Bro ❤
@RanjithRanjith-ed3bt
4 жыл бұрын
Adthu Kadauvl ella namba munnorgal avvalo tha
@RajKumar-eh2gi
3 жыл бұрын
Correct sivan murugan mihhamed nabi jesus ivangalam munnor tha kadavul ilai
@vinothkandasamy4371
2 жыл бұрын
Arumaiyana pathivu ayya...
@nextlevelinteriors3699
4 жыл бұрын
Talk about cast system in india
@gsdineshcivil
4 жыл бұрын
Perfect
@spikespiegel3937
4 жыл бұрын
Yaaru pa nee avaru pesathatha, poi avorodo channel ah check panni parunga
@nextlevelinteriors3699
4 жыл бұрын
@@spikespiegel3937 channel name ?
@spikespiegel3937
4 жыл бұрын
@@nextlevelinteriors3699 channel perae siripi Rajan dhan
@vadivelkandasamy2801
2 жыл бұрын
Arumayana pathivu sir.
@srinarayanaloom7095
Жыл бұрын
படிக்காத பாமர மக்கள் தான் கடவுள் நம்புறாங்க அண்ணா படித்து அறிவாளியாய் இருக்கிற அவங்கதான் முழுமையா கடவுள் நம்புறாங்க
@pkt6046
8 ай бұрын
🤔
@sasniyasundar7289
Жыл бұрын
Arumayaana pathivu
@rajchinnaraj2669
4 жыл бұрын
Anuapavam pesuthu..... Great sir.....!
@sivaguru161
4 жыл бұрын
👌👌👌👌
@thalabakthan50
4 жыл бұрын
Super thala
@durgadevinataraj
2 жыл бұрын
Nandri iyaa...❤️
@tom23y
4 жыл бұрын
First like
@varunprakash6207
4 жыл бұрын
முட நம்பிக்கை மனிதன் முட்டாள் ஆகும்
@muralivj7761
4 жыл бұрын
Super sir
@selvaraji6990
4 жыл бұрын
அருமை
@ramamoorthy9197
Жыл бұрын
Great.Speech
@varathanbarath3877
4 жыл бұрын
அருமை அண்ணா
@ganeshkrishnan7883
Ай бұрын
Makkaluku arivilay
@sukku1872
4 жыл бұрын
அருமையான பதிவு
@RAVICHANDRAN-rj8pn
Ай бұрын
அய்யா சான்றறோ கங்கை நதி மூலிகை சக்தி உள்ளது கங்கையை வைத்து பல குடும்பங்கள் பிழைப்பு மேலும் கங்கையை சுத்தம் செய்வதால் அதில் பல குடும்பங்கள் பிழைப்பு அதிக பலன் ஆக திட்ட ஓதுக்கிட்டும் ஓட்டு மொத்த கங்கை பவித்ரம் சுத்த பிழைப்பை விட பல மடங்கு கமிசன் வருகிறது இதும் உங்களுக்கு தெரியூம் மனித பிறவி எடுத்தாகிவிட்டது பிழைப்புக்கு 64 வழிகள் இருக்கிறது இதம் மூலம் வாழ்ந்து வருகிறோம்
@deepanarun2540
4 жыл бұрын
aha ha soona paana ellar kathaiyum mudichitigalea 🤗
@elangovank1582
4 жыл бұрын
ஐயா 🙏
@vigneshramesh3721
2 жыл бұрын
Vera level
@prakashraj-kh2if
4 жыл бұрын
சிறப்பு ஐயா...🙏 💐💐💐
@naidu0309
4 жыл бұрын
From now on blue sattai will be called as black sattai
@prassanthvg2613
4 жыл бұрын
😂😂
@arvindraghav1321
4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@karnalswamy9090
4 жыл бұрын
👏👏👏👏👏👏
@kodda152
Жыл бұрын
Law of science தான் எல்லாம்
@santhabalamurugan4659
13 күн бұрын
kadavul irukkirar satyam.but nama seitha karmavin balanai anupavam seithe aaganum.
@jones.g9079
4 жыл бұрын
Kadavul illai nu niraya perr soltanga...kadavul enbathai eppadi parkanum nu ninga sollalam..
@aramseitamizha6667
4 жыл бұрын
neengal solvuthellam saga makkalin alachiyame !!! A
@TOPChannel-ul6rw
4 жыл бұрын
Maran ayya yengeeee 🇱🇰
@shivnaryan9620
4 жыл бұрын
TK, பெரியார் (சொரியார் )மண் பெரியார் மண் என்ற தமிழ் நாட்டில் ஒன்றும் இல்லை ஆட எப்பூடி பெரியார் /DMk karunanidi ஆந்திரா விலிருந்து பஞ்சம்பிழைக்க வந்தவன் எப்படி சொரியார மண்?
@vadivelkandasamy2801
2 жыл бұрын
Poda pu mavane.
@ex.hindu.now.atheist
2 ай бұрын
அரிவாளி கண்டுபிடித்தது மின் சக்தி, அயோக்யன் பருப்புவது கடவுள் பக்தி.
@brittoeric6522
4 жыл бұрын
❤️true
@shanmugafilmfactory1313
4 жыл бұрын
இயற்கை தான் கடவுள்... அதை நாம் காக்க அது நம்மை காக்கும்... அதை நிலம் சார்ந்து கல்லாக பாவித்து உயிர் உள்ளதாக நினைத்து வணங்குவது தவறு இல்லை... இது புரியாத முட்டாள் சிற்பி... மக்கள் ஒன்றிணைய வேறு தருணம் எதிலும் வராது... தமிழனின் குல தெய்வ கடவுள்களில் எந்த குற்றமும் இல்லை... மனிதனின் எண்ண அலைகள் வலிமையானது... நம் முன்னோர்கள் விட்டு சென்ற வார்த்தைகள் அங்கு இருக்கும் அதை நாம் வணங்குவதால் பிழை இல்லை... நீங்கள் ஒட்டு மொத்தமாக குறை சொல்ல கூடாது... உமது வாய் கொஞ்சம் பெருசு கொஞ்சம் அமுத்தி வாசிங்க
@suhailrahman5159
4 жыл бұрын
hello sir question answer nu sollitu neengalave oru topic la pesitu irukinga yenga questions ku laan reply yenga neenga mattum solrathu onnaa seirathu onnaaa
Sir caste system ah eduthu sollunga sir... Athukkaparam ellarum konjo yosipaanunga..✌🖤
@PlayMusic-wg8yz
4 жыл бұрын
Avanga Chanel ku poi parunga bro
@Xox1702
4 жыл бұрын
I know abt that bro.. But ivlo subscribers irukura channel la pota neraiya perku reach aagum la... Athukutha sonna bro✌👍
@gokhileshgokhilesh1197
4 жыл бұрын
👌👏👏👏
@rooney3735
4 жыл бұрын
புனிதத்தை கேடு பதே மனிதர்கள் தானே ஐயா ஒரு விஷயத்தை உருவாக்குவது தான் கடவுள் வேளை அதை பாதுகாப்பாக பார்த்து கொள்வது மனிதரின் கடமை தானே?
@SivaKumar-dd4kk
2 жыл бұрын
அது எந்த கடவுள் சார்
@rpkoil6061
Ай бұрын
மின்சாரத்தை தொட்டால் மின்சாரம் பாயத்தான் செய்யும்
@SrinivasanMelmangalam
Жыл бұрын
True but we have been taken all as facts.
@srinarayanaloom7095
Жыл бұрын
நான் பெரியார் சொன்னதனால் கடவுள் இல்லைன்னு சொல்லல சிற்பி ராஜன் சொல்றத நாளின் இல்லன்னு சொல்லல என் அறிவுக்கு ஏற்ற வரை கடவுள் இல்லை
@user-wx7lu3fx2l
2 ай бұрын
👌👌👌
@sviknesh5727
3 жыл бұрын
Christian pathina muda nampekai sollunga oru special video poodunga
@ram_raavan
4 жыл бұрын
👌✌️💯💯💯💯💯
@clickvikky90
4 жыл бұрын
Ithennai naal illamal ippo enna thidirnu intha topic blue sattai🤣🤣🤣 cinema ethu release agalai so varumanathuku intha videos ah😆
@neshkannan7601
4 жыл бұрын
200 ups 😂😂
@sekars3220
16 күн бұрын
Good news
@ramkumar-ny2cn
4 жыл бұрын
Views ae varala
@sugunamurugavel818
2 жыл бұрын
Ya diwali celebrate panarom vidio poduga
@vijayalakshmigunasekaran7921
Жыл бұрын
True 👏👏👏
@muralivj7761
4 жыл бұрын
😊😊
@manim7134
4 жыл бұрын
🙏🏻✌️
@ramkumar-ny2cn
4 жыл бұрын
Padam release agala vera valliilama intha video va post Pannura
@ajmalkhan1742
4 жыл бұрын
Blue sattai
@tamilnetworks780
4 жыл бұрын
😂😂😂
@mrdl2413
4 жыл бұрын
இனி ⚫கருப்பு 👕
@yourameez007
4 жыл бұрын
ஐயா சிற்பி ராஜன், மெக்கா ஸும் ஸும் தண்ணீர் பத்தி கொஞ்சம் விவரிச்சி சொல்லுங்க... Please
@Karthick-strom
11 ай бұрын
அதுவும் வெறும் தண்ணி தான்.. ஆனால் அதை அங்க சுத்தமா வச்சு புனித நீர் 'ன்னு சொல்ராங்க.... இங்க அசுத்தம் பண்ணிட்டு அதை புனித நீர்'ன்னு சொல்ராங்க.
@sfcguy8300
4 жыл бұрын
neega yaaru blue sattai Annan ah
@jillasekar6917
2 жыл бұрын
7:02 super sir....... super
@jeevanandhamrajendran2462
3 жыл бұрын
Well said 👍.
@kannanchem
4 жыл бұрын
👌👌👌👌🤙🤙🤙🤙
@kaviyarasank386
3 жыл бұрын
Supper
@user-hm3ls2qn3v
4 жыл бұрын
அய்யா இஸ்லாத்தில் எங்கு சொல்லப்பட்டுல்து என்று பதிவிடவும் இஸ்லாத்தின் நிலைப்பாடே இறைவன் நாடியதை தவிர என்று இதன் கருத்து எதுவேண்டுமானாலும் நப்பதையே எதையும் இறைவன் நாடுவான் உங்கள் கருத்து படி மனிதன் மரனிக்கக் கூடாது இறைவனை நம்பினவர்கள் அப்படி குர்ஆன் எங்கும் சொல்லவில்லை நன்றி
@poojashree7846
Жыл бұрын
Sanikilami nonveg sapedkutatha
@NaveenKumar-lb2dd
4 жыл бұрын
yarachum sangi irukingala........
@RajKumar-eh2gi
3 жыл бұрын
Bro hey loosu swami sangi matum ila dmk bjp congress admk ellarum kumpuduvanga. Athumatum ila avaru entha kadavulaium ila tha sollrarau
@SrinivasanMelmangalam
Жыл бұрын
Life is full of worries miserable acts. How to be bold. I am fearful person. Science is real. I am afraid of god.mind is under pressure.
@nivinhari
2 жыл бұрын
Jesus
@josepha2664
4 жыл бұрын
Yen ne thanni illa ma nel vilaya vechidu da paakalam iyarkai kadavulala uruvaakka padradhu
Muuda faith. Exist all over. All are going to die one day. We worship all our helpful things. Worship of nature is affection. There is no material god anywhere.
@jayaseelanjaya7205
3 жыл бұрын
👍
@abirajha1586
4 жыл бұрын
Kadavul illanu sollala erundhaa nallàa erukum nu dhaa soluranga poala.
Пікірлер: 317