நீங்கள் சொல்லும் பரிகாரங்களை நானும் செய்கிறேன் நல்ல பலன் கிடைக்கிறது மிக்க நன்றி சகோதரி 🙏🙏
@padmamuthu1577
6 ай бұрын
மேடம்,, தொழில் வளர்ச்சி க்கு என்ன செய்ய வேண்டும்.
@hemalathasivaramakrishnan6059
6 ай бұрын
Hi Thamizh, good morning. Today is 2nd April. With God's grace I successfully completed the 9 weeks prayers. Thank you Tamizh
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
Great sister 💐💐
@neerajasuresh3056
6 ай бұрын
Ma, nan coconut poojai last miss agiduchi, next week mudiudhu ma
@SivagamiVelu-yh6oc
6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉🎉😊😊
@malathivenkatraman1889
6 ай бұрын
அம்மா வணக்கம் உங்கள் பதில் மிகவும் நன்றாக உள்ளது நீங்கள் சொன்ன மாதிரி நான் எலுமிச்சம்பழம் மூட்டை கட்டி வைத்துள்ளேன். ஆனால் நான் அதை எடுத்து வைக்கவில்லை எடுத்து வைத்தால் மறந்து விடுவேன் என்று தலகாணிக்குள்ளே வைத்துவிட்டேன். அதனால் தவறு ஒன்றுமில்லை என்று தயவுசெய்து பதில் கூறுங்கள் அம்மா ப்ளீஸ் நன்றி
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
தவறு இல்லை
@suganthip2720
6 ай бұрын
Wedneday mrng eduthu murugar photo kita ye vachitu eduklama mam nit ku??
@vidhyainduprasad4661
6 ай бұрын
Akka neenga sonnadhu 100% unmaidan kaa... Nan already ungaluku msg potuten aanalum ippo again potal nerayaperku oru satchiyagumenu again soldren. Naanumey neenga sonna vettrilai deepam last month la start pannen 4 th weeklaye nalla palan kedachudhu kaa. 7monthsa en husband ku velai illa but indha deepam potadhum oru nalla company la irundhu suddena interview call vandhu ipo job confirm panni April 1st nethula irundhu poraru kaa.. Thanks a lot and thank you universe... En appan murughanukkum kodanukodi nandrigal.. Arogara arogara arogara.... Aarumugam arulidum anudhinamum eru mugham. Plzzz ellarum nambikayoda pannunga
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
💐💐வாழ்க வளர்க
@Lenaa-r8y
6 ай бұрын
Murugaiya arulal enakku santha Veedu gidaithtu
@mounikavizhi2275
6 ай бұрын
Akka today 12 wk murugar vilaku pottu innaiku prasadham koduthu mudichitu vandhu patha indha video en kannula pattuchi ippovey senjitan ka murugar unga moolama ennaku idha sonna mari irruku ka thnk u ka
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
👍🏻👍🏻
@Karthik-v8k
6 ай бұрын
Thank you mam
@muthuelangovan7416
6 ай бұрын
Thank you sister
@SabriAmbi-qi8pl
6 ай бұрын
Super asaivam sapoda kodadha 3daysku
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
No
@sreevidhyasridar8056
6 ай бұрын
For your kind info I have also successfully completed the thengai 5 rupees pariharam today.
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
Hey...soooper sister
@Saranyananthu-wz6bd6ki5e
6 ай бұрын
நன்றி அம்மா
@mahalakshmi7824
6 ай бұрын
அரசு வேலை கிடைக்க பரிகாரம் சொல்லுங்க அக்கா
@eswarimukith865
6 ай бұрын
மேடம் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு ஒரு பதிவு வேனும் நான் வீட்டு லோன் அடைக்கனும் அதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம் சொல்லுங்க மேடம் 10 லட்சம் கடன் இருக்கு மேடம் உங்கள் பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sreevidhyasridar8056
6 ай бұрын
Kindly clear the doubt that I m regularly lamping vetrilai deepam at 1 pm to 2 pm every Tuesday,since that time is only comfortable for me. Is it correct one or should I lamp the vetrilai deepam only in morning 6 to 7 am or 8 to 9 pm?? Kindly reply mam. It will be useful for others also. Thanks in advance,🙏🙏
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
No problem, you can light in that time sister, don't worry
@SudhaSelvam-vo3rl
6 ай бұрын
Thanks mam👍👍👍👍👍
@MyammuPhone
6 ай бұрын
Thanks sister 🙏🙏🙏
@govindarajankanmani5558
6 ай бұрын
அன்புச் சகோதரி அவர்கட்கு வணக்கம்.மேற்கண்ட எலுமிச்சை பரிகாரத்தைத் தற்போதுதான் பார்த்தேன்.அடுத்த வார செவ்வாய்க்கிழமையன்று ஆரம்பிக்கலாமா? தங்களின் மேலான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோதரி நன்றி வணக்கம்.🙏
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
தாராளமாக செய்யுங்க
@govindarajankanmani5558
6 ай бұрын
நன்றி அக்கா வணக்கம்
@priyadharshinim6352
6 ай бұрын
En magan nandraga Padikka vendum amma🙏🙏🙏
@karthikakannan2369
6 ай бұрын
ஓம் முருகா ஓம் சரவணபவ
@Udhaya786-xj5xt
6 ай бұрын
Mam oru doubt endha parigaaradha Tuesday mattum senjuchudu continue vaa dhoongum thalagaani adiyil yeduthu vaikkanuma mam.... Ella 3 days mm endha parigaaram pannuma mam.... Friday yeduthidanum mam sonninga....
@porselvi9425
6 ай бұрын
மிக்க நன்றி சிஸ்டர்🎉🎉❤❤
@saranyasaran7461
6 ай бұрын
Amma bankla housing loan iruku en husband than work poraru bt entha venduthala na senju en pillowku adila vaikanuma ila husband pillow ku adila vaikanuma
@Ayyanarsuresh85Ayyanarsuresh85
6 ай бұрын
1st comment u r the universe given angel mam thanku mam❤❤
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
🙏🏻🙏🏻
@suganthip2720
6 ай бұрын
Nagai kadan iruntha apdi eluthuti amount podalama mam or bank name than write panlama...
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
Yes sister, you can do
@suganthip2720
6 ай бұрын
@@ThamizharasiBalamuruganok mam na senjitu feedback share panven success nu..Muruga potri
@sriharshini5169
6 ай бұрын
Hi mem na vadaikai vettil erukken in place illai odura neer illai enna pannlam please sollungal na sontha ooril erunthu pasanga padippukkaka Inga vanthutten sollungal mem
@deviselva4899
6 ай бұрын
மேம் நீங்க சொன்ன மாதிரி உப்புல தேங்காய் ஐந்து ரூபாய் நாணயம் வச்சு ஒன்பது வார பூஜையை எந்த தடங்கலும் இல்லாம முடிச்சிட்டேன். ஆறாவது வாரத்திலேயே எனக்கும் என் கணவருக்கும் நல்ல வேலை கிடைத்தது
அம்மா வணக்கம் நான் நீங்கள் சொன்ன மாதிரியே முருகனுக்கு எழுதி மூட்டை கட்டி தலகாணிக்கடியில் வைத்திருக்கிறேன் ஆனால் நீங்கள் எல்லாத்தையும் ஆள் ஆசை போட வேண்டும் சொன்னிங்க பெட் கவர் போட வேண்டுமா என்று தயவு செய்து கூறுங்கள் அம்மா ப்ளீஸ் நன்றி பெட் உரை அதையும் அலாஸ் வேண்டுமா என்று தயவு செய்து கூறுங்கள் ப்ளீஸ் நன்றி உங்க பதிலா உடனு காத்திருக்கும் உங்கள் மகள் நன்றி
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
ஆமாங்க
@pavithram585
6 ай бұрын
Sareenga Amma roomba nandri Amma 🙏🙏🙏
@devika.rhmpannadipudur7106
6 ай бұрын
வெற்றிலை தீபம் மாலை 6to7 மணிக்கு ஏற்றி வருகிறேன். 6-7 ஏற்ற வேண்டுமா? இரவு 8-9 மணிக்கு ஏற்ற வேண்டுங்களளா? Sister
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
6 மணிக்கு மேல, ஏற்றுங்க, தவறில்லை
@saravanakumarannamalai6016
6 ай бұрын
Kovila vetrilai deebam valipadu seiyalama
@aathikani6538
6 ай бұрын
நன்றி sister
@roopans4940
6 ай бұрын
TQ sir information 🙏🏻🙏🙏🏻
@sasikala1343
6 ай бұрын
நன்றி மேடம்
@MyammuPhone
6 ай бұрын
Hi sis I'm from Malaysia. Sevvai orai at Malaysia also same time to do or diffren time?
Mam 9clk mela ah pana ah kuttatha ah na morning 9clk poitu night 9clk than varuvean mam
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
You can do
@jayachitra3314
6 ай бұрын
மேம் இந்த எலுமிச்சம்பழ வழிபாடு மாதம் ஒருமுறை செய்ய வேண்டுமா
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
ஆமாங்க
@sivasankaris9588
6 ай бұрын
Amma enaku kadan problem nireya eruku susaid panra nilamaila eruka enaku ethachum vazhi Sollunga nireya parigaram seithu parthen mudiya villai amma neenga oru vazhi katunga amma
@all-is-well-o9u
6 ай бұрын
ஓம் சரவணபவ
@Rajaraja-wi6wx
6 ай бұрын
Amma yen kanavar kudi pazhakkathal nangal migaum vedhainaiyodu thavikkirom avar antha pazhakkathai Vida vazhi sollungal pls...
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
Okay sister
@Soorappuli369
6 ай бұрын
Vilvailai kasayam 48nal kodungal
@suganyapalani7831
6 ай бұрын
Vetrilai deepam aetri varatha 22 cent idam kidaithathu mam...tharave maatargal endru ninaithom mam...but avangale thanthutanga mam...very thanks mam
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
Very happy to hear this from you sister
@BalaKbala-v2m
6 ай бұрын
நன்றி சகோதரி❤
@RajaKili-bi7gi
6 ай бұрын
அப்பா வாங்குன கடன் திருவத்துக்கு நா செய்யலாமா... இன்னன்று என்னனா பணம் கை நிறைய வருவத்தூற்கு பேப்பர் எழுதலாமா சொல்லுங்க
@saiselva8947
6 ай бұрын
வணக்கம் மேடம் எனக்கு குழந்தை பிறந்து இருப்பதால் அம்மா வீட்டில் இருக்கேன் இந்த பரிகாரம் பண்ணலாமா
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
No sister
@saiselva8947
6 ай бұрын
@@ThamizharasiBalamurugan ok thanks mam
@paliothsaija5183
6 ай бұрын
Om sharavana bhavaya namaha
@vanithas9473
6 ай бұрын
Om muruga potri om
@KamalambikaiKanthasamy
6 ай бұрын
நன்றி
@SangeethaSangeetha-y3s
6 ай бұрын
அம்மா எனக்கு நிரந்தர வருமானம் இல்லாத நிலையில் உள்ளேன்.நான் கொடுத்த பணம் 💸 பல வருடங்களாக ஆகிறது இப்போது வரைக்கும் எனக்கு பணம் 💸 வரவில்லை
@SangeethaSangeetha-y3s
6 ай бұрын
தொலைந்து போன என் கம்மல் மோதிரம் திரும்ப கிடைக்க வேண்டும்
@sindhuc3641
6 ай бұрын
Tq sister 🙏🙏🙏
@nathiyamano2773
6 ай бұрын
Mam nan veg sapetalama
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
No
@SelvamSelvam-p7q
6 ай бұрын
Nanum panure sister
@BalaMurugan-ek3rk
6 ай бұрын
களவு போனால் திரும் கிடைக்க இதை செய்யலாமா
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
No
@gopalanannapoorani7093
6 ай бұрын
Nandri Madam 🙏🙏🙏
@gopalanannapoorani7093
6 ай бұрын
VAAZHGA VALAMUDAN Madam 🙏🙏🙏
@divyachitrarasu3452
6 ай бұрын
Na indha lemon thunila ezhudhi vechi saami kumbitu ennoda kanavar thalayanai keel vechika solalama amma
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
Yes
@divyachitrarasu3452
6 ай бұрын
@@ThamizharasiBalamurugan okay ma thankuma
@Karthik-v8k
6 ай бұрын
தேங்காய் 5 ரூபாய் நாணயம் வழிபாடு செய்தேன் எனக்கு வேலை கிடைத்தது மேம் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
💐💐💐
@suganthip2720
6 ай бұрын
En hus earn panranga nit pillow ku keela na vachiklama en hus than vakanuma??
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
Any one
@suganthip2720
6 ай бұрын
Ok mam.. thank u for ur reply@@ThamizharasiBalamurugan
@pappaakilan20
6 ай бұрын
Hai mam... Good morning..
@VijayaRani-ox2me
6 ай бұрын
Ennoda ponnukku kulanthai varam vendi nan seikiren sister
@priyaworld-cp3ub
6 ай бұрын
Drinks அட்டிக்ட் ku பரிகாரம் sollugaa mam
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
Okay
@priyaworld-cp3ub
6 ай бұрын
@@ThamizharasiBalamurugan thank you mam. My Life is spoiling indha drinks nalaaa.
@bhairavikrishna609
6 ай бұрын
Mam. Vanakam....nan dubai la iruken..vetrilai inga kidaika matinguthu...ban panirukanga..nan..nei deepam matum yetralaama?
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
Yes sister
@dhivyapriyachandran4452
6 ай бұрын
முருகா போற்றி 1ஸ்ட் comment
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
👍🏻👍🏻👏👏
@lishajey786
6 ай бұрын
வணக்கம் மேடம் 🙏 நான் 2 வாரங்கள் தான் வெற்றிலை தீபம் ஏற்றினேன். கடந்த இரண்டு வாரங்கள் ஏற்ற முடியாமல் போய் விட்டது. திரும்பவும் முதல் இருந்து ஆரம்பிக்க வேண்டுமா? தயவு செய்து பதில் தாருங்கள்🙏
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
தொடர்ந்து செய்யுங்க
@lishajey786
6 ай бұрын
@@ThamizharasiBalamurugan நன்றி மேடம்
@avinashm7967
6 ай бұрын
Mam தங்கம் சேர்க்க வேண்டும் அதுக்கு சொல்லுங்க mam pls
@sakthia8002
6 ай бұрын
Mam bedsheet kandipa washing pannanuma.
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
Yes
@SivakalaT
6 ай бұрын
Amma naanga panguni utthiram andru thiruchendur murugan Kovil ku chendru valipattu vamdhom. Romba happy ya irukudhu ma. But oru varutham dha anniki vetteilai deepam veetle eatra mudiyala ma.
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
No problem
@karnigacs4372
6 ай бұрын
Mam na kalyanam anathula erunthathae na amma vitla than eruken avarum engathan vanthu porar.so itha Nan amma vitlayae seiyalama
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
Yes
@BalasooryaSubramanian-r4h
6 ай бұрын
Mam Padippukka in the Pararam Panama
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
No
@mohanapriyasreeja5797
6 ай бұрын
ஹாய் அக்கா நல்லா இருக்கிங்கலா நா ஒரு ரெண்டு பேருக்கு வட்டிக்கு பணம் வாங்கி குடுத்தேன் க்கா ஒரு ஆளு 5. வருசமும் ஒரு ஆளு 1.5 வருசமும் ஆகிருச்சி நாளைக்கு தரேன் இழுத்துக்குட்டே இருக்காங்க என்னால வட்டி குடுக்க முடியல. நகையெல்லாம் வச்சி வச்சி வட்டி குடுத்துக்குட்டு இருக்கேன் இப்ப நகையும் இல்ல என்ன செய்யுரதுன்னு தெரியல முருகனுக்கு 48 நாள் காலைல மட்டும் சாப்புடாம விரதம் இருந்தேன் 48நாள் நான்வெஜ்ஜிம் சாப்டல க்கா 48 வது நாள் சுவாமிமலை முருகன் கோவிலுக்கு போய் மாலை வாங்கி போட்டு 6 நெய்விளக்கு போட்டு வந்தேன் 48 நாள் முடிஞ்சி 4நாள் ஆகிருச்சி என்ன செய்யிறதுன்னு தெரியல க்கா இதுக்கு ஒரு தீர்வு சொல்லூங்க க்கா😢😢c
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
பூவரச இலை வழிபாடு
@mohanapriyasreeja5797
6 ай бұрын
@@ThamizharasiBalamuruganஒவ்வொரு வெள்ளி கிழமையும் செய்யுரேன் க்கா
@LakshayaSelvaraj
6 ай бұрын
எனக்கு சொந்த வீடு யோகம் இல்லை என்ன பண்றது
@vimalmathivimalmathi2665
6 ай бұрын
Om saravanabava🙏🙏🙏🙏🙏🙏 arumugam arullidum anuthinamum yearumugameyyy❤❤❤❤❤❤
@saltandpepper9743
6 ай бұрын
Photo illana enna pannanum madam
@kavithamodicare3862
6 ай бұрын
Hi mam it's very nice but suppose we have eaten non veg that time we should not do mam
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
Yes
@vinithasathyanarayanan9684
6 ай бұрын
நான் 6.00 மணிக்கு வெற்றிலை தீபம் ஏற்றுவது வழக்கம் நான் ஒரு முறை தவிர விட்டுட்டேன் என்ன செய்வது அம்மா தயவுசெய்து பதில் சொல்லுங்கள் போன வாரம் வெள்ளிக்கிழமை என் கணவர் க்கு மருத்துவம் பார்த்து விட்டு வந்து மாலை வந்து என்னால ஏற்ற முடியவில்லை என்ன செய்வது தயவுசெய்து பதில் சொல்லுங்கள் அம்மா
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
பரவாயில்ல சகோதரி, கவலைப்பட வேண்டாம்
@karuppasamymuthulakshmi5375
6 ай бұрын
அக்கா வணக்கம் எனக்கு டைமிங் டைம் இன்றைய ஓடு நான்கு நாட்கள் ஆகிறது நான் இந்த பரிகாரத்தை அடுத்த வாரம் செய்யலாமா தயவுசெய்து பதில் கூறுங்கள் அக்கா
@ThamizharasiBalamurugan
6 ай бұрын
Yes
@radharadharaj7450
6 ай бұрын
Super
@kanimozhimurugan7072
6 ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
@priyadharshinithirumurugan1959
6 ай бұрын
Good morning sister
@sathyashankar2208
6 ай бұрын
Mam naanga veedu Mari vanthirukkom but naanga varrathukku munandiyea kattu pura intha veetla muttai potrukku athu irukkalama mam pls sollunga
Пікірлер: 259