#manual #ec #வில்லங்க #சான்றிதழ் #பதிவுத்துறை #பத்திரபதிவு
#slr #ஆவணங்கள் #மோசடி #பத்திரம்
உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்...
நிலங்கள் தொடர்பாக பல பிரச்சனைகளை சந்தித்து மனம் நொந்து வாழ்க்கையை வெறுத்து வாழ்கிற உறவுகளுக்காக மட்டுமே இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறேன்...
மற்றபடி எப்போதும் போலவே எந்த உள்நோக்கமும் இன்றி நம்முடைய சேனல் செயல்படும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை...
உங்களால் நான்✓ என்னால் நீங்கள்✓✓✓
அனைத்து மக்களும் நலமோடு இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்..
சகோதரரின் தொடர்பு எண்..
6380397501
மக்களின் அன்றாட தேவைகளை அலைச்சல் இல்லாமல் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது..
பழைய நில ஆவணங்கள் தொடர்பாகவும் மோசடி பத்திரங்கள் ரத்து செய்வது தொடர்பாகவும் சகோதரரே பயன்படுத்திக் கொள்ளலாம்..
இது நல்லதென்று உங்கள் வாழ்க்கையில் நடந்தால் பாராட்டுங்கள்..தவறுகள் நடந்தால் சுட்டிக்காட்டுங்கள் நிச்சயம் சரி செய்ய முயற்சிக்கிறோம்...
இது முழுக்க முழுக்க உங்களுக்காக செய்யப்படுகிற முயற்சி...
_________////________///________
வில்லங்கச் சான்று விண்ணப்ப படிவம்..
drive.google.com/file/d/1HRDm...
பதிவுத்துறை இணையதள முகவரி
tnreginet.gov.in/portal/
Негізгі бет மேனுவல் EC பெறுவது எப்படி?||manual EC||வில்லங்கச் சான்று||Common Man||
Пікірлер: 24