இருந்தால் உறவு❤ பிரிந்தால் நினைவு🥀 அவ்வளவுதான் வாழ்க்கை💐 உயிர் இழந்த சகோதரருக்கு ஆழ்ந்த இரங்கல்😢😢😢
@chandran3394
9 ай бұрын
Cha🥺🥺🥺🥺
@mahendran3711
9 ай бұрын
ப்பா..........
@kasihsayang8497
9 ай бұрын
100% உண்மை
@KarthikNatarajan23
9 ай бұрын
அருமை 🙏🙏😥😥
@karthickrejina8339
9 ай бұрын
அர்த்தமுள்ள வரிகள்
@natarajankarthik1947
9 ай бұрын
Thambi video poduratha niruthittu yarukkavathu help pannu
@balamuruganactor4069
9 ай бұрын
பாவம் தூத்துக்குடி மக்கள் அநியாயமாக வெள்ளத்தில் தவித்து தவிக்கிறார்கள் தமிழக அரசு என்னதான் நடவடிக்கை எடுக்கு
@rithinlifestylevlog25
9 ай бұрын
Tamil nadu govt ella water uhum kudikava mudium. Drain ana than sari pana mudium
@yashwanthsdiary1326
9 ай бұрын
ஒருவருக்கு ஏற்பட்ட இழப்பு இன்னொருவருக்கு லாபம் இந்த சூழ்நிலையை நல்லா பயன்படுத்திக்கிட்டு காசு பார்க்கிறீர்களே சக்தி மனசாட்சி இருக்கா மனிதநேயம் இருந்தால் முதலில் ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள் வறுமையில் இருந்த நீங்கள் இப்பொழுது நல்ல நிலைமையில் உள்ளீர்கள் அதை பயன்படுத்தி ஏழைகளுக்கு உதவுங்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் பிறர் துன்பத்தை காசாக்க நினைக்காதீர்கள்
@maheshganga3044
9 ай бұрын
தூத்துக்குடி , திருநெல்வேலி நகரங்களுக்குச் செல்லும் போது மனம் மிகவும் வேதனையடைகிறது.😢😢😢.
@shoppingzonecollections3189
9 ай бұрын
Nanum thoothukudithaa.. Pray for Our peoples
@KannamalK-w2n
9 ай бұрын
மிக மிக துயரம் துயரம் உங்களுக்குத்தான் கனிமொழி எம்பிஏ தெரியுமல்லவா நீங்களே கனிமொழி மிகவும் நல்லவர் நீங்களே இறந்தவர் குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள் மிக மிக வருத்தத்துடன்
@PriyaPriya-on2ek
9 ай бұрын
Oru help panna matenga.. Summma video mattum poda theriuthu..
@sundaramoorty1748
9 ай бұрын
வீடியோ போடறத விட்டு போய் உதவி செய்
@krishnajayaganes2635
9 ай бұрын
No words ; Only tears .. 🙏🙇♂️🙏🙇♂️
@latha30maheswari18
9 ай бұрын
அவரு இறந்த நிகழ்வை எதுக்கு youtube போட்டு காச பாக்கணுமா ச்சீ
@MuthuLakshmi-s8n
7 ай бұрын
இவன் அப்டித்தான் பண்ணுவான்
@Princessmedia3352
9 ай бұрын
கேட்கும் போதே வருத்தமா இருக்கு ப்ரோ😢😢
@KavithaAppu-yp7ci
9 ай бұрын
😢😢😢😢
@kasikasi-gr1ve
9 ай бұрын
என்ன கதை சொல்லிட்டிருக்கியா சின்ன பையன் மாதிரி. கேட்கிறீங்க அங்க வரமுடியுமா. போயி ஏதாவது உதவி செய்
@karthivel-ic8qu
9 ай бұрын
ஆழ்ந்த இரங்கள் 😢😢😢😢😢😢
@MurugeshanMurugeshan-z3d
9 ай бұрын
Ho😂😂😂😂
@sivajothirampk123
9 ай бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரரே.
@prakashsaga8559
9 ай бұрын
Unga videos la pathathukku enakku asikkama irruku
@peruvaikatimeilla
9 ай бұрын
Neellam help pannalam la
@SwathiVeerapandiyan-fi3ez
9 ай бұрын
இதெல்லாம் எதற்கு வீடியோ போடுறீங்க யூ ட்யூப் நல்ல வருமானம் பாக்குறீங்க எத்தனை யூ ட்யூப் சேனல் மக்களுக்கு உதவி செய்கிறீர்கள் அதனை வீடியோ போடுங்கள்
@JeyasriMaruthu
9 ай бұрын
Eathala oru all nu neega Vera sms panndringa sister neega Vera kasu kasu full money tha yellam
@harisubbu6919
9 ай бұрын
Neenga vera avanga ellathaiyum video pottu kasu pappanga but yarukkum selavu seiyya mattanga.
@sankaraalwar412
9 ай бұрын
சக்தி பாவத்தை சம்பாதிக்கிற, help பண்ணு, அவங்க கஷ்டத்துல நீ காசு பாக்காத தம்பி
@sankaraalwar412
9 ай бұрын
உன் பேமிலி கு பாவத்தை சேர்த்து வைக்காத, உன்னால 50பேருக்கு சாப்பாடு குடு,மெடிசின் வாங்கி குடு, நல்ல தண்ணி குடிக்க குடு,... எவ்வளவு பண்ணலாம், ஸ்ரீவைகுண்டம் மேலூர் புதுக்குடி மக்கள் சூப்பர்
@sankaraalwar412
9 ай бұрын
மறுபடியும் சொல்லுறேன் உன் குடும்பத்துக்கு பாவம் சேர்க்காதே
@AdaikalarajAdaikalaraj-g9v
9 ай бұрын
இன்னைக்கு வரையும் யாருக்காச்சும் உதவி பண்ணி இருக்கிள உதவிய வீடியோ போடுங்க
@natarajankarthik1947
9 ай бұрын
Machan eranthuttaru athu oru video, yean da ivalo mattama erukka
@SAKTHISAKTHI-gp6wq
9 ай бұрын
கனிமொழி அக்காவிடம் நீ சொல் சக்தி அவர்களுக்கு உதவி கிடைக்கட்டும் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் போஸ்ட் மார்க் ரிப்போர்ட் தேவை அது இருந்தால் மட்டுமே உதவி கிடைக்கும்
@Usa_nethra
9 ай бұрын
கனிமொழி உதவிக்கு இவர் boat எடுத்து வர சொல்லி உதவி கேட்டும்..இந்த பெரிய மனுஷன் வீட்டிலேயே இருந்து உள்ளார்
@vigneshmech2510
9 ай бұрын
Yen da nee KZitem channel vachuruntha yalathum video yaduthu poduviya ......managayttavanay
@Kurumpukarapasanga
9 ай бұрын
அவர் குடும்பத்துக்கு எதாவது உதவி செய்ங்க
@PriyaPriya-on2ek
9 ай бұрын
Kilipparu
@manikandanm8985
9 ай бұрын
No way
@bhuvanivagai
9 ай бұрын
இத கூட வீடியோ போடனுமா? எவ்ளோ வருத்தத்துல இருக்காங்க பாவம்... யார்க்கு என்ன நடந்தாலும் உங்க வேலைய நீங்க பக்குறிங்க.. கஷ்டப்படுறவங்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள் 😢😢
@Shan-h3j
9 ай бұрын
Intha mathiri muthiyapuram side la neraye nadanthu iruku athulam news la ye varalanga yarachum news pota than nilavaram achum theriyum ... News channels lam romba worst neraye area cover ye panala ..,
@bhuvanivagai
9 ай бұрын
@@butout295 சொல்லலாம் bro. சொல்ல வேண்டாம்னு சொல்லல.. அந்த நேரத்தில சொல்லனுமா...
@antoniammalp1407
8 ай бұрын
இந்த அண்ணா சொல்ல னா உலகுக்கு தெரிய வாய்ப்பு இல்ல... தூத்துக்குடி ல நடந்த நெறைய விஷயம் டிவி ல வரல
@Simplysmrt
9 ай бұрын
இப்படி பல நடந்திருக்கலாம், இந்த நிலையில் அந்த மக்களுக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை , அது உண்மை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். நீர் வடிந்த பிறகு இதுவரை எந்த மீட்புக் குழுவும் உள்ளே செல்லவில்லை..., கடினமான நேரங்கள், இயற்கை தந்த பேரழிவு .. 😢😢
@jeevithajeevi7044
9 ай бұрын
ரொம்ப வர்த்தமான சேதி ஆழ்ந்த அனுதாபங்கள்
@Ruby-gf8xc
9 ай бұрын
😢😢
@vimalrajRamalingam
9 ай бұрын
அவுருக்கு பதிலா இவன் சேத்து போயிருந்தா பரவாலனு யாருக்காவது தோணுதா?
@muthukali2176
9 ай бұрын
sir please yaraiyum appadi sollathinga rompa kastama irukku😢
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mahesranjan9886
9 ай бұрын
எப்படி இந்த நேரத்தில் வீடியோ போடுரீங்க
@user-vn7on9bq1m
9 ай бұрын
துக்கமான விசயம் இத போய் வீடியோ போடறீங்க 😢😢😢
@arunachalam9441
9 ай бұрын
சென்னை மக்களுக்கு ஏகப்பட்ட வசதிகள் செய்த தரும் அரசு தென் மாவட்ட மக்களுக்கும் உதவ வேண்டும்.
@RajKumar-fp4vw
9 ай бұрын
எல்லாருக்கும் சிறப்பான நிவாரண பரிசு தொகை உண்டு.
@behappyalways11
9 ай бұрын
அப்படியே செஞ்சு கிழிச்சாங்க. ஏன் பா வயித்தெரிச்சல் அ கிளப்புறீங்க. 3 நாள் வெள்ளத்தில் பால், உணவு , குடிநீர், மின்சாரம் இல்லாம கிடந்தோம். நியூஸ் சேனல்கள் தான் சென்னையின் அவல நிலையை படம் பிடித்து காட்டியது. உங்க ஊர் ல மழை ரொம்ப அதிகம் அதனால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கு.
@Katyt-ho1uo
9 ай бұрын
Nee patha 😂odiru
@manjulakshmanan1544
9 ай бұрын
Romba thappu neenga solrathu... Chennai la yevalo kashta patton nu inga iruntha engaluku than thereyum...
@saranselvi2784
9 ай бұрын
Unakku manasadchi illaiya ithukuda video va poduviya enna manusan neelam chiiiiiiiiiii
@bhuvaneshwarisiva441
9 ай бұрын
Video podalana namakku eppadi therium
@pricelesspearls6303
9 ай бұрын
News ku ithula kannuku theriyathu namaku ipd pidatham theriyum
@roginibalu274
9 ай бұрын
விஷயத்தை வெளியில் தெரியபடுத்துவது நல்லது
@premkumarlawrenceparanjoth4190
9 ай бұрын
Ithaium ma video poduva ah
@aanishandria6199
9 ай бұрын
இத கூட வீடியோவாக போடுவிங்களா சகோ
@SAKTHISAKTHI-gp6wq
9 ай бұрын
கனிமொழி அக்காவிடம் தெரிவியுங்கள் உதவி தருமாறு கேளுங்கள் தூத்துக்குடி மீனவன்
@user-sz8rl3ko8v
9 ай бұрын
Akka nokka .you people never change
@Rana_2390
9 ай бұрын
எதுவுமே பண்ண மாட்டாங்க..சும்மா விளம்பரம் மட்டுமே
@BharatTube2023
9 ай бұрын
Ava A.Rasa kooda busy irupal
@ANBUASR-cl8ri
9 ай бұрын
@@Rana_2390 she is helping
@KavithaAppu-yp7ci
9 ай бұрын
இதுபோல மழைக்காலங்களில் நாம தான் கவனமாக இருக்க வேண்டும்😢😢
@Princessmedia3352
9 ай бұрын
மழை காலத்தில் கவனமா இருக்க முடியாது வேற இடம் தான் பெயர்ந்து போயிருக்க வேண்டும்
@KavithaAppu-yp7ci
9 ай бұрын
@@Princessmedia3352ok de 😢😢
@janu5077
9 ай бұрын
@@KavithaAppu-yp7ciஇலங்கையிலும் பெரு வெள்ளம் வன்னி மாவட்டம் தமிழ் மக்கள் வாழும் பிரதேசம் 😢😢,, இரண்டு நாட்டு மக்களும் பாவம் பரிதாபம் 😢 from Europe,,,,,, 🇱🇰,,
@user-uf5vd5ov7o
9 ай бұрын
இப்படியெல்லாம் விடியோ போடதிங்க pls கஷ்டமா இருக்கு
@periyasamy4488
9 ай бұрын
தூத்துக்குடியில போன் டவரே இல்ல எப்படி நீங்க மட்டும் வீடியோ போடுறீங்க. எங்க மாமாவுக்கு எல்லாம் போன் லைனே போக மாட்டேங்குது
@solomonraja1292
9 ай бұрын
ஆமா
@umathilaga552
9 ай бұрын
😊😊😊😊😊😊😊
@ajayanish6551
9 ай бұрын
Yes
@sarithur.k8494
9 ай бұрын
Intha doubt enaku rendu nala irruku
@messiaht6672
9 ай бұрын
Jio ku mattum tower irugu 1st tenkasi tirunelveli tutukudi la cut pannaga Tenkasi la entha pblm ilanu udane ellam work ahchu... But tirunelveli thuthukudi people really 😢😢😢
@Muga-ew8xr
9 ай бұрын
இப்போ உங்க கனிமொழி அக்கா எங்க தம்பி என்
@TamilSelvi-rj2mu
9 ай бұрын
Unga relative thana but endha oru pathattame ila enna nadanthalum ungalukku video edukka um kaasu pakkanum nalla manushanya neer
@Jjfashion84508
9 ай бұрын
Ean ithellam video eaduthu poduriga adha vera avangalta petti eadukkuramari video vera eaduthu poduriga aparam ungala ellarum thittama enna pannuvanga ithuvaraiyum yarum inthamari sonthakaranga veetula earantha petti eaduthupottu pathathillai
@LavanyaDiwakar
9 ай бұрын
Andha amma azhukaratha paka mudila avlo kastama iruku ninga epdi video edukuringa anna😢
@yasodhams4858
9 ай бұрын
பாவம் அவர் மீனவர் தானே நீச்சல் தெரியாதா 😞 சிவா சிவா
@dalsy555
9 ай бұрын
ஓடுற தண்ணீர் ல நீச்சல் அடிக்க முடியாதுங்க. நீச்சல் தெரிஞ்சாலும் வெள்ளம் ஓடிக்கிட்டு இருக்குங்க. நீச்சல் panna முடியாது
@osos420
9 ай бұрын
Velladhula neechal adipiya nee
@user-rp8ox9rg4r
9 ай бұрын
😢😢
@yasodhams4858
9 ай бұрын
@@osos420 நல்ல படித்து விட்டு பதில் சொல்லவும் அவர் அவருடைய வீட்டின் compound உள்ளே தான் இறந்து போனார் என்று வீடியோவில் பார்த்தேன் வீட்டின் உள்ளே நீந்தி போய் இருக்கலாம் என்று
Sippi patti thatha yepdi irukanga flood aprom sollunga anna
@arunachalam9441
9 ай бұрын
சென்னை மாநகர் மக்களுக்கு ஏகப்பட்ட வசதிகள் செய்து தரும் அரசு தென் மாவட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.
@sathyabm1582
9 ай бұрын
Enna eagapatta vasadhigal senjanga 😮nivaranam kooda ration card irukkuravangalukku than maththa perukku adhu kuda illa, ella lost
@user-yg9dw1yj9k
9 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்.சகோதரா
@user-gn1ft5km1q
9 ай бұрын
WOW SUPERB BROTHER THUTHUKUDI MEENNAVAN THANKS FOR YOUD VIDEO ALLINTHAANUTHAPAINKAL KEEPITUP VANAKKAM OAKY BRO ❤🙏🙏🙏
@vksvks7901
9 ай бұрын
அதிமுக திமுக மக்களுக்கு வாரி வழங்க வேண்டும் இந்த பகுதி மக்கள் ஒட்டு வாங்கியவர்கள் இதுவரை ஜெயித்தவர்கள் இந்த மக்களை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. அவர்கள் பணத்தில் தானே கோடிகோடியாக சம்பாதித்தனர்.
@poomasuriya4792
9 ай бұрын
Please brother help the family members 😭
@ghitra3250
9 ай бұрын
Rompa vethanaiya irukku
@sivasaravanansivasaravanan7658
9 ай бұрын
அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்
@vijianand9900
9 ай бұрын
Ithu elam video potu vara kaasu elam nilaikuma😔
@krishnarajchennai
9 ай бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@bosebosebose8511
9 ай бұрын
ஆழ்ந்த.இரங்கல்
@SaranyaMahendran-lq6ns
9 ай бұрын
Ethelam podathinga bro 😢romba kastama eruku😢
@abinayacr8495
9 ай бұрын
Avangalku fund ethachu raise panunga paavam..
@பசுமைதென்றல்பழனிமுருகன்
9 ай бұрын
இந்த மாதிரி பொண்ணு பாவம்
@tamilan94444
9 ай бұрын
உயிர் இழந்த சகோதரருக்கு ஆழ்ந்த இரங்கல்
@zimbakuttyversion2.0channe42
9 ай бұрын
Thoothukudi nilamai Monday fullaa sapadu illa thanir illa avalavu thanir.neraya paer chinna kulanthai vachitu appadi kastapaduranga Monday apam Mahindra Thar bolero pickup kasu vangi kuptu ponanga
@charlescharles8383
9 ай бұрын
Uyirl ilantha nabaruku Alantha Irangalgal 🙏🙏🙏😭😭😭
@jechimabegam4910
9 ай бұрын
சிற்பி பாட்டி தாத்தா எப்படி இருக்காகதம்பி
@AsinaAsinabegam-ex4ym
9 ай бұрын
இந்த வீடியோ வை பார்க்கும் பொது மனதுக்கு மிகவும் கஷ்டமாக வுள்ளது
@Amman-nf6yc
9 ай бұрын
Serpikeket vanguga govt panam kodupanga avnga kudampathuku help irukum
@sarmilavishnukanth6181
9 ай бұрын
WOW SUPERB BROTHER THANKS FOR YOUR VIDEO KEEP IT UP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS BROTHER 🙏🙏🙏🙏
@sivakasicitizentn94
9 ай бұрын
Ithuku vdo va romba matamana vishayam ithu
@rajammalraja9020
9 ай бұрын
Pakuthi v a o Vai nail anuki vuriya valikattuthal certificate kitaithavudan emakkariyakkalai cheiyavum.
@senthilmurugan3796
9 ай бұрын
😭😭😭😭😭😭😭 கண்ணீர் அஞ்சலி அண்ணா
@prathapmahi2127
9 ай бұрын
Thurltgukudiyl ippa than tawar vanthuruku
@jrecheljrechel2925
9 ай бұрын
Bro my frd Unga ariyar ava eppadi irukanu soiluga selvarani avan name
@user-sb4gh3oi6y
9 ай бұрын
Central govt and state govt must help to this family......
@venkateshm622
9 ай бұрын
Acho romba kastama iruku bro😢😢
@manikanta3505
9 ай бұрын
Kodumai da kadavula 😢😢
@GK-eb2kc
9 ай бұрын
இவ்வளவு மழை ஏன் இங்கு பெய்தது என்று ஒருவனும் யோசிக்கிறது கிடையாது... பாதிப்பு வந்தா மட்டும் அழுகிறது கடவுள் அறிவை கொடுத்திருக்கிறார் ஆனால் அதை use பண்ண மாட்டோம் நா என்ன பண்றது
@NamithaSavarimalai-di1uc
9 ай бұрын
எரும அந்த பாட்டி அழுகுறத வீடியோ எடுக்கிறயே மனசாட்சி இல்ல.இறந்துட்டாங்கனு மட்டு சொல்லுவனு நெனச்சா அழுகுறத போய் வீடியோ போட்ருக்க
@rajkumarpattani369
9 ай бұрын
உங்களால் முடிந்த உதவியை பன்னுங்க உங்கள் மீனவன் அன்னண்போல
@karuppasamyr9036
9 ай бұрын
Ellamae content unaku ..unsubscribed
@stephengnanaraja1699
9 ай бұрын
Bro உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன் கடவுள் இடத்தில். சீக்ரம் எல்லாரும் பத்திரமா நார்மல் life க்கு வருவீங்க. கவலை வேண்டாம்.
@SugunaKanish-yf5fi
9 ай бұрын
Unna pathale pudikala un face kamikadha
@user-ja-swanth
9 ай бұрын
Miss you
@madhushansureshmaniyam8977
9 ай бұрын
6.10-6.50😢😢😢😢😢😢
@thaitamil3875
9 ай бұрын
Antha black shirt potu eruka ponu yota husband ah
@SelvaRathi-td4hm
9 ай бұрын
சரியான காரணம் தெரியாமல் தேவையில்லாத தகவலை பரப்ப வேண்டாம்
@MuthusankarSankar-ls8sh
9 ай бұрын
ஆழ்ந்த இனங்கள் மனவேதனை 😂😂😂😂😢😢😢😢
@Deepavenkatesan795
9 ай бұрын
Yenda loosu entha video enna emoji symbol podura? Sirikira vishiyama ethu? 😡😡😡😡😡
@Berrygirl6784
9 ай бұрын
@@Deepavenkatesan795theriyama potirupaanga dir
@kalaisarvan9567
9 ай бұрын
Ellathaiyum kaasa paakura chiii.... irritating fellow
@boopathikboopathi5764
9 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் 😂😂😂🌹🌹🌹🪔🙏🙏🙏
@user-radhakrishan7ud5u
9 ай бұрын
😂அட இச்ச😢😢
@barathkrishnan4687
9 ай бұрын
அண்ணா அவங்களுக்கு தேவையான உதவி செய் யூ ங்க
@manikandanm8985
9 ай бұрын
Avan seiyamattan only video likes and PanAm mattam than kuri
Пікірлер: 445