தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
கடந்த சில நாட்களாக இலங்கையில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று அந்த கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலையையும், அந்த கிராமத்தின் தற்போதைய நிலையையும் எடுத்துரைக்கும் வகையில் எங்களது வீடியோ பதிவுகள் சென்று வருகின்றன. அதனை இலக்காகக் கொண்டு தற்போது மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள சிறிய கிராமங்களுக்கு பயணங்களை மேற்கொண்டு வருகின்றோம். இன்றைய எமது பயணம் கொக்கொட்டடிச்சோலை எனும் இடத்தை நோக்கிய பயணமாகும். இப்பயணத்தை மேற்கொள்ளும் போது மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்து வரும் வர்த்தகர்களை சந்தித்து அவர்களின் தற்போதைய நிலைமைகளை பார்த்தோம். எங்கள் பயணம் தொடரும் போது, ஆரியம்பாடி என்ற பகுதியில் பாரம்பரிய முறைப்படி செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் சந்தையில் பல கைவினைப் பொருட்களைப் பார்த்துவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம்.
Hello to all Tamil speaking relations.
For the past few days, our video recordings have been going to many villages in Sri Lanka to highlight the living conditions of the people in that village and the current conditions of the village. Keeping that as a goal, we are currently making trips to small villages in the Batticaloa region. Our journey today is a journey towards a place called Kokkottadicholai. While making this trip, we met the traders who have been doing business for many generations at the Batticaloa Bus Terminal and saw their current conditions. As our journey continues, we continue our journey after seeing many handicrafts in a market place selling handicrafts made by traditional methods in the area called Ariambadi.
#sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #tourism #tamil #lankaboys #chola #cholas #cholar
Негізгі бет மறைந்த ஈழத்து வீரர்களின் கிராமங்களுக்கு பயணம் | Eelam Village Explore |
Пікірлер: 47