இந்த இறைவனிடம் வந்த சொல் தான் உங்கவெற்றி எனக்கும்
@vahininatarajan4350
5 жыл бұрын
மிகவும் அருமையான சாட்டையடி சொற்கள்.. அற்புதமான பேச்சாற்றல்.. வாழ்த்துகள். வாழ்க வாழ்க 😍🌷
@newworld9163
3 жыл бұрын
Super mam,penngalukkana awareness niraya tharavendum mam. U r grate mam.l like ur speech.
@janakijnr5609
4 жыл бұрын
பெண்கள் விளையாட்டு பற்றி சொன்னது அருமை எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு நன்றி
@akbara5162
Жыл бұрын
மெஹராஜ் என்பது உறுதி வேண்டும் உண்மை தான் உங்கவெற்றி. இது இறைவன் மனிதன் வேடத்தில் கொண்டு இருந்தான் உலகத்தில் இருந்து ஏழு வானம் பார்த்த மனிதன் என்பது உறுதி வேண்டும் உண்மை தான் உங்கவெற்றி. அரபி மொழியில் சொல்லிக்கிறேன் . அல்லாஹ் ஹீம்மாஅலா ஷாஹுல் திராஷூல்மிராஜ். அலா தாஷிஹில்ஹூதா
அஸ்ஸலாமு அலைக்கும் பர்வீன் சுல்தானா மேடம் அவர்களே' கண்மணியான ரஸுலுல்லாஹ் மிஃராஜ் பயணம் சென்ற போது அவர்களுக்கு சொர்க்கம் காண்பிக்கப்பட்டது. நரகம் காண்பிக்கப்பட்டது நரகத்தில் பெண்களைத் தான் நிறைய பார்த்தேன் என்று சொல்லி ரஸூலுல்லாஹ் அழுதிருக்கிறார்கள் .விஷயம் இப்படி இருக்க சொர்க்கம், நரகம் இல்லை என்று நீங்கள் பேச வேண்டிய அவசியம் என்ன?. தயவு செய்து இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொண்டு பேசுங்கள்.
Пікірлер: 19