ரொம்ப சந்தோசம்.... இன்று போல் என்றும் நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள் ப்ரோ
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@mithunmithun7274
Жыл бұрын
Hi nagai meenavan bro
@Nirmalnavi
Жыл бұрын
Meen edukura aalu name berkmans manapad kaaranga
@prabureena964
Жыл бұрын
@@Nirmalnavikm
@rubeshpriya4585
11 ай бұрын
Hello.avangalala than enga surukkuvalai yedukka kudathunu vanthathu.ethu theyriyatha bro
@manikayal9424
Жыл бұрын
அண்ணா நீங்கள் மீன் அதிகமாக பிடித்தும் செல்லதைங்கள் .கண்ணு வச்சுருவாங்கள்.plz sollathega.
@jancydinesh1336
Жыл бұрын
Kaasu yivalo கிடைக்கும் அப்படினு சொன்னிங்க பாதிங்களா அங்க நிக்கிரிங்க.... சூப்பர் bro.... unga முகத்தில் இருந்த சந்தோசம் அலாதியானது...
@lourdujoe9316
Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி..அண்ணா... உங்க நல்ல மனதுக்கு தொழில் நல்ல படியா அதிகமாக நடக்கட்டும்...,,,👍
@karunanidhiramaswamy8702
Жыл бұрын
மிக அதிகமான ஓமேகா சத்து உள்ள மீன் மத்தி மீன். குழம்பு, பொரியல் இரண்டிலும் மிகவும் சுவையானது!
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@bharathirajabharathiraja9353
Жыл бұрын
வருமானத்தை வெளியே சொல்லாதீர்கள் நண்பா..
@Nagai-meenavan
Жыл бұрын
அண்ணா மீன் அள்ளும் முறை மாத்துங்க.... சவுல் use பண்ணாதீங்க... சூப்பர்... நல்ல தெளிவான வீடியோ சட்டி ய வச்சே இன்னும் ஒரு சட்டி யால தள்ளி அல்லளலாம் மீன் வீணாகாம இருக்கும்
@thoothukudimeenavan
Жыл бұрын
ஆயில் க்கு தான் போகுது அண்ணா
@Nagai-meenavan
Жыл бұрын
ஆயிலுக்கு தான... அப்ப பரவால்ல
@chandurutosanjaymom4904
11 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அண்ணா. சந்தோஷமா இருங்க. இந்த மத்தி மீன் எங்களுக்கு இதுமாதிரி புது மீனா கிடைக்காது. பழைய அழுகிய மாதிரி மீன் தான் கிடைக்கும். நீங்கள் கொடுத்து வைத்தவர் அண்ணா.
@SMILESPARLOUR
8 ай бұрын
மத்தியின் நல்லா இருக்கும் நண்பா
@GiRi420
Жыл бұрын
brother I'm Pudukkottai one day ungala meet pannitu sea food cook panni ungaloda sapdanum
@s.7640
Жыл бұрын
அண்ணா உங்க ஆளுங்களுக்கு சம்பளம் எவ்வளவு
@thoothukudimeenavan
Жыл бұрын
பங்கு தான் அண்ணா
@KrishnaSami-d3v
11 ай бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதுபோல் உங்களை பார்த்தாலே தெரியுது. மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தம்பி. அன்புடன்.அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.❤
அருமையான வீடியோ நாங்கள் இருக்கும் பகுதியில் கடல் மீன்கள் கிடைப்பதில்லை உங்கள் தொலைப்பேசி எண்கள் தேவை
@prabhameghaprabhamegha2249
Жыл бұрын
Sakthi ingha fish la omega 3 jasthiya irukku romba healthy. Dr's ingha fish sapda suggest pannuvanga. Neenga than avalava pudikkathu nu sollreenga bt ellarukkum pudikkum mathi meen...
@sreeshivani2030
Жыл бұрын
நீங்கள் என்றும் நலமுடன் கடலுக்கு சென்று எப்போதும் இதேபோல் மீன் பட்டு கொண்டு வர வேண்டும் என்று உங்களையும் வாழ்த்தி இறைவனிடமும் வேண்டிக் கொள்கிறேன்
@theindianvlog5990
Жыл бұрын
Sooper ya Ippadi ye paadu adikadi varanum
@msamarasam4196
3 ай бұрын
இதுபழைய வீடியோவா இல்லை ஜீன் மாதம் 24 வீடியோவா?8 mo ago போட்டிருக்கிறதே?
@tamilmanjumanju7600
Жыл бұрын
அண்ணன் இதே மாதிரி இன்னும் நிறைய மீன் பிடித்து அதிகம் லாபத்தை பார்க்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன் அண்ணன் .இந்த மீன் குழம்பு வச்சால் அருமையாக இருக்கும் அண்ணன் .இந்த மீன் மார்க்கெட்ல கிடைக்கிறப்ப எல்லாம் நாங்க வாங்கி சமைத்து சாப்பிடுவோம் அண்ணன்.அவ்ளோ ஒரு சுவையாக இருக்கும் அண்ணன் .எனக்கு இந்த வீடியோ ரொம்ப ராம்போ பிடிச்சிருக்கு அண்ணன் .👍👍👍👍👍👌👌👌👌👌.
@thoothukudimeenavan
Жыл бұрын
சூப்பர் அக்கா உங்கள் ஆசீர்வார்வாதம் எப்போதும் வேண்டும் அக்கா 😍😍
@komathyr.3286
3 ай бұрын
தம்பி வணக்கம்.இலங்கையில் இந்ந மீனை சூடை என்று சொல்லுவோம்.நன்றி.
@kumaraveluramadoss4377
9 ай бұрын
தோழர் இந்த மத்தி மீன்னின் அருமை தெரிந்தவர்கள் நம்ம ஊரிலும் நிறையா பேர்கள் உள்ளனர். பொதுவாக மத்தி நானும் விரும்பி உண்பவன். இந்த மீன்னில் நிறையா மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இது சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. இதன் சுபை வேர் Level. ❤👍👍👍
@SmartStepsDanceSchool
Жыл бұрын
Maththi meen test ye thank than nanpa... Puthu boat nalla rasi than nanpa... Puthu boat video seekrama podunga nanpa
@thoothukudimeenavan
Жыл бұрын
👍👍🥰🥰
@dhiraviamjeya2066
10 ай бұрын
எங்களுக்கு இந்த மீன் பிடிக்காது. காரணம் இந்த மீன் வாடை (smell) அதிகமாக இருக்கும்.
@jegangrow6840
Жыл бұрын
அண்ணா நங்க கேரளாதான் எங்களுக்கு மத்திமீன் தான் பிடிக்கும் Anna Hiii❤
@thoothukudimeenavan
Жыл бұрын
சூப்பர் அண்ணா
@Jenijacksan
2 ай бұрын
ரொம்ப பிடிக்கும்
@RavikumarRavi-gy6oz
Жыл бұрын
Nanka siri lanka erunthu unka vdio pakkirom suppar
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@nelsonbernard9530
Жыл бұрын
Mathy fish nankal yen virumby sappidrom mathy fish too much taste and too much calcium irikku
@palanigopal6939
10 ай бұрын
நீங்க சொல்றத மூணு வண்டி ஃபுல் ஆயிடுச்சு அப்படின்னு சொன்னா எப்படி
@sureshkumar-tq7xn
Жыл бұрын
அருமை😂 செய்யும் தொழிலே தெய்வம்❤ ஸ்ரீ நிதிக்கு பரிசு குடு தம்பி.., தாய் தந்தை ஆசி பெற்று பெறுவாழ்வு வாழ்க' ஆசிலை சுரேஷ்.
@thoothukudimeenavan
Жыл бұрын
நன்றி அண்ணா கண்டிப்பா அண்ணா 😍😍
@abamqc
Жыл бұрын
நம்ம ஊர்ல சால மீன் விரும்பி சாப்பிடுவாங்க..பேச்சாலை மத்தி எல்லாம் கேரளா அல்லது கருவாடா மாறும்.
@palanigopal6939
10 ай бұрын
நீங்க வச்சிருக்குறது மோட்டார் போட்டு தானே அதுல எத்தனை டன் மீன் பிடிக்கும்
@maduraijeyaraj60
22 күн бұрын
தம்பி, உங்க புது போட்டில் எத்தனை டண் மீன் லோடு ஏற்றி வர முடியும்?
@FathimaUduman
Жыл бұрын
Saalai meen
@thoothukudimeenavan
Жыл бұрын
😍😍
@amareshm6165
Жыл бұрын
எங்க ஊரிலும் மத்தி மீனுதான்
@thoothukudimeenavan
Жыл бұрын
சூப்பர் அண்ணா
@nalanir4902
Жыл бұрын
வறுக்க நல்ல சுவையாக இருக்கும்
@magimagi2741
Жыл бұрын
vazhthukkal bro.bro thappa eduthugadinga unga madhani vidiola varradulla edukku bro
@indianfood99
Жыл бұрын
Congrats Bro. Haters will not sleep today
@thoothukudimeenavan
Жыл бұрын
Always
@thoothukudimeenavan
Жыл бұрын
😍😍🥰🥰
@thoothukudimeenavan
Жыл бұрын
நன்றி 😍😍🥰🥰
@anbur1289
Жыл бұрын
எங்கள் ஊரில் சூடை மீன் என்று அழைப்பது வழக்கம், முதுகுளத்தூர்
@thoothukudimeenavan
Жыл бұрын
👌👌👍👍🥰🥰
@anbur1289
Жыл бұрын
@@thoothukudimeenavan ஒரு நாள் எங்களையும் கடலுக்கு அழைத்து செல்லுங்கள் ப்ரோ எனது நீண்ட வருட கோரிக்கை pls consider brother
@MRPIKACHU-nd5ci
10 ай бұрын
Ethu mullakadu sivan Kovil pakkathulaya bro
@kannans3023
6 ай бұрын
அண்ணா நாங்க வரட்டுமா மீன் வாங்க 1/2 மணி நேரத்தில் வந்து விடுவோம்
@dhanalakshmithilaiyan6908
2 ай бұрын
உயர்வுக்கு மூலதனம் உழைப்பு வாழ்க வளமுடன்
@kaviyuvi1960
Жыл бұрын
Sakthi bro tomorrow nanga familyoda thiruchanthur vanthon thuththukudi vanthathum en paiyan amma sakthi mama oor ithane apdina enakku puriyala en sakthi mama da nu ketta thuththukudi meenavan sonna apdi na na apdiyemeranduttn super unga oor bro ❤❤❤❤❤
@hameedhameed2710
Жыл бұрын
பேச்சாலை மீனை இன்றுதான் முதன் முதலாக பார்க்கிறேன்!!
@palanigopal6939
10 ай бұрын
அதுமட்டுமல்ல வீடியோவில் இவ்வளவு கிளியரா சொல்லாதீங்க உங்க வருமானத்தை தெரிஞ்சுச்சு சொன்னா இன்கம் டேக்ஸ் ரைட் வந்திடும்
@ValanVlog1992
11 ай бұрын
Ennoda husband heart patient intha mathi fish than avangaluku sapidanum
@asudagarroshan2845
Жыл бұрын
Hi sakthi bro ungala vida engalutha periya santhosam 🇱🇰 ithu pola eppavume siricha padi.vela paakanum bro
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@senthilkumars6413
Жыл бұрын
En machan KR fish market Thiruppathur(sivagangai (Dt) you contact KR fish tendererchant
@munuswamyduraiswamy9117
8 ай бұрын
Pongal vazthukkal. Mathhi meenla mull irukkuma.
@em.sundarraj1761
9 ай бұрын
தம்பி, "மனம் போல் வாழ்க்கை" , என்பார்கள். உங்களது நல்ல மனசுக்கு கடவுள் நல்லதே செய்வார். தொடர்புக்கு கைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்- சுந்தர் ராஜ் விசாகப்பட்டினம்.
@mslm2k
10 ай бұрын
இந்த வேலையில் ஒற்றுமையாக பணிகளை ஆர்வத்துடன் செய்கிறீர்கள் பாராட்டுக்கள். இதேபோல சகமீனவர்களிடமும் விரோதம் பாராட்டாமல் கடல்நீரில் கிடைக்கும் மீன்களை அதிரஷ்டம் இருந்தால் அள்ளுங்கள் ஒருகுழுவிற்கு இன்று கிடைக்கும் இன்னொரு குழுவிற்கு மறுநாள் கிடைக்கும். எனவே கடல்பகுதிகள் யாருக்கும் பட்டாபோடுவதில்லை. யார்வேண்டுமானாலும் மீன பிடிக்கலாம் முதலில் முந்துபவருக்கு அப்பகுதியை விட்டு விலகிவிடவேண்டும் இதுதான்நடைமுறையா விளக்கம்தேவை!?
@RakeeRajesh-np3zi
9 ай бұрын
இந்த வீடியோவை பார்க்கும்போது ஒரு மீனவனாக வாழ ஆசைப்படுகிறேன். காசுக்காக இல்லை. நிம்மதிக்காக.
வாழ்த்துக்கள் அண்ணாஉங்க கூட போட்டுக்கு வறலாமா எங்கபக்கம்தொழில்சரியில்லை
@jeyakutty9281
Жыл бұрын
Peichalai nu solvom oonthan chali num solcom fry panni sappitu irukom
@navithakumari-sd5se
11 ай бұрын
Chennai la intha fish 1kg 200-250 rs Anna. Athuvum full ice fish Tha kidaikkum.
@thoothukudimeenavan
11 ай бұрын
😔😔
@D.S.932
11 ай бұрын
Bro ரொம்ப சந்தோசம் , இந்த மீன் மருத்துவ குணமுள்ள மீன் குறிப்பாக குழந்தைகளுக்கு. இந்த வீடியோ பார்ப்பவர்கள் அனைவரும் உங்கள் ஏரியாவில் கிடைக்கும் பொழுது வாங்கி சமைத்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இந்த மீன் கேரளாவில் சாலமீன் என்பார்கள்.
@K.U-w2v
Жыл бұрын
செஞ்ச குளிக்க வருமானம் கிடைச்சாலே
@p.mariyappan-fs7wg
Жыл бұрын
Anna unga orukku varanum anna unga namber annuppunga anna nan kadala pakkanum anna
@janetha622
11 ай бұрын
Bro yatho chemical add panuvangalame athu unmaya bro
@rvijayalakshmi4902
6 ай бұрын
Enakkum unna madhuri maganum aruna madhuri marumaglum srinidhi pathjum kidaikanumnu ramba asai ana nan koduthu vaikalai en thalai vidhi sari ella nengalavadhu nallaerunga
@hariharanhariharan8928
Жыл бұрын
5 year enga ooru side la pattuchi anna intha suthama mathi Padala nagapatinam side
@thoothukudimeenavan
Жыл бұрын
சூப்பர் அண்ணா
@sjgroup
Жыл бұрын
Anna supar god bless you 💝🫂
@kattapasanga
Жыл бұрын
Pappa perukkakave meen varum
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@gobinathm3851
Жыл бұрын
Bro. Weight machine chinnatha irukku bro. So weight kammi ah varum bro. Neenga use panra tub oda bottom fulla cover agura mari weight machine ah iruntha than weight correct ah varum.
@DuraiDurai-rw9hj
Жыл бұрын
Ellam Sari Sakthi fb la unga mathini alarangaley avangalukum neenga help pannalam
@prabhuselvaraj9370
Жыл бұрын
Entha oorla pudi pattathu
@thoothukudimeenavan
Жыл бұрын
தூத்துக்குடி அண்ணா
@thomask159
11 ай бұрын
எவ்வளவு எடை கணக்கு எழுத ஆளே இல்ல bro
@arorubimelvin2785
Жыл бұрын
மத்தி மீன் பட்டுக்கோட்டை கிடைக்கல.....
@srithirumangalyammatrimony2429
11 ай бұрын
Unga Koda boat la vanthu nanum fish hunting pananum nu asaya iruku bro
@bowziabanu3090
Жыл бұрын
Matthi meenu enaku roooommbbaa pidikum 😋😋
@thoothukudimeenavan
Жыл бұрын
சூப்பர் அக்கா 😍😍🥰🥰
@hafnaahmed2856
Жыл бұрын
Super fish ..சந்தோஸமா இருங்க ..ரம்ப சந்தோஷம் ..
@manikayal9424
Жыл бұрын
Anna ungalukku bless pannu ra mathire சில பேர் poiya solluva.athu nalathan anna best wishes for you
@arnaud78340
Жыл бұрын
சத்தி தம்பி இன்னும் மென்மேலும் வளர்ந்து நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகளை அழித்து அவர் வாழ்வாதாரத்தையும் உயர்ந்த வாழ்த்துக்கள்.
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@balaji9917
Жыл бұрын
This is interesting, no more cooking videos
@thoothukudimeenavan
Жыл бұрын
👍👍👍😍😍
@Aristmech1991
11 ай бұрын
மீனவர் பிரச்சினை எப்போதும் நஷ்டம் கஷ்டம் என்று புலம்புவீர்கள் ஆனால் நல்ல தொழில்முறை ஒரு நாள் கை கொடுக்கும் அன்று கஷ்டம் எல்லாம் பறந்துவிடும் முகத்தில் நல்ல சந்தோஷம் எப்போதும் எல்லா மீனவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க வாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க வளமுடன்
Пікірлер: 450