Agathiyar Siddhar Padal - மோட்சம் அடைய வழி
மறுபிறவி இல்லா மோட்சம் வேண்டுமா? அகத்தியர் பெருமான் அருளும் 6 எளிய வழிகள் (வீடுபேறு அல்லது மோட்சம்)
அகத்தியர் ஞான பாடல்கள் - ஞானம் 1 - பாடல் 2
மோட்சமது பெறுவதற்குச் சூட்சம் சொன்னேன்
மோகமுடன் பொய்களவு கொலை செய்யாதே
காயச்சலுடன் கோபத்தைத் தள்ளிப்போடு
காசினியில் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு
பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே
பலவேத சாஸ்திரமும் பாரு பாரு
ஏச்சல் இல்லாதவர் பிழைக்கச் செய்த மார்க்கம்
என் மக்காள் எண்ணி எண்ணிப் பாரீர் நீரே
#aalayamselveer #agathiyarsiddhar
Негізгі бет மறுபிறவி இல்லா மோட்சம் வேண்டுமா? அகத்தியர் பெருமான் அருளும் 6 எளிய வழிகள் |மோட்சம் அடைய வழி
Пікірлер: 110