இப்போதும் பெரியவாள் அவர்களை மனதில் எண்ணி வேண்டுகோள் வைத்தால்... அதையும் அற்புதமாக நிறைவேற்றி தருவதோடு.. நல்லருளும் நல்குகிறார்.இதை நானும் இப்போதும் அனுபவிக்கிறேன்.நன்றி.பெரியவாள்நினைப்பும்... காமாட்சி தரிசனமே.
@bhuvanaravi6190
2 жыл бұрын
நம் நாட்டில் மட்டும் தான் தெய்வ குருமார்கள் பிறந்து நமக்கு வழிகாட்டி உள்ளனர் நாம் பிறந்த இந்த நாடு தெய்வீக பூமி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர நல்லதே செய் வோம். நல்லதே நடக்கும் ஓம். மகா பெரியவா திருவடிகள் போற்றி
@adminloto7162
2 жыл бұрын
யார் யார்க்கு என்னனென்ன தேவையோ அது அது அப்பொ அப்பொ நம்பிக்கையாக உள்ளவர்களுக்கு என் குலதெய்வம் காமாட்சி அம்மன் ஆணையாக நடந்தே தீரும் வழிகாட்டியாக இருந்த ஓம் ஸ்ரீமகாபெரியவ சரணம் சரணம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@victorbenjamin2666
2 жыл бұрын
Nambigai
@sharadas8456
2 жыл бұрын
Pl
@sundarijaganathan8823
Жыл бұрын
@@sharadas8456 .
@rathinavelus8825
2 жыл бұрын
ஓம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கும் ஓம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கும் அடியேன் நமஸ்காரங்கள்.என் மகன் மகள் திருமணத்தடையால் வயது 41 மற்றும் 39 ஆகிவிட்டது.எப்படியாவது மஹா பெரியவா ஆசீர்வாதம் கிடைக்கும்படி வேண்டுகிறேன்.
@viswakcada.v.srinivasan896
2 жыл бұрын
நல்லதே நடக்கும் ஓம். மகா பெரியவா திருவடிகள் போற்றி
@rekhadivakar8314
Жыл бұрын
என் அண்ணாக்கு திருமணம் கைக்கூட வேண்டும் தாய் காமாட்சி அருள் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்.
@vijayak6120
2 жыл бұрын
Om sri maha periyava Thiruvadigal saranam 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@ChandraSekar-tt4kb
Жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா
@visalakshisubramanian1061
Жыл бұрын
மகாபெரியவா பாதமே சரணம் என்ற பிராத்தனைய உங்கள் காலடியில் சமர்ப்பித்துள்ளேன் தாங்கள் தான் எனக்கு ஆறுதல் தரவேண்டும் ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர குருவே சரணம் 🌿🌿👣👣🌹🌹
@karthikeyanrathinavel2170
Жыл бұрын
ஓம் ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருப்பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மா தாயே காமாட்சி நீங்கள் தான் என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும்.மீண்டும் அம்பாளை வேண்டுகிறேன். ஸ்ரீ காமாட்சியம்மன் துணை.
@GeegeeGee-gf1ju
Жыл бұрын
Kanji mahamuniye potri.....en thambiku 38 vayasaiduchi...en thambiku sikiram nalla ponnu kidachi sikiram thirumanam nadakanum....kanji kamatchi thaye ....kanji maha periyava neengal dhan thunaiouriya vendum....kamatchi thaye....nan en kanavarunden manasthabathal pirindhu vazhgiren neengal dhan en kanavar manadhai matri avarin thavarai unaraseiyendum...avar avarin thavarai unarndhu ...manam Mari ennai vandhu azhaithu poga vensum kanji kamakotiye...kanji kamatchi thaye neengal dhan thunai puriya vendum...kanji kamakotiye potri..potri..potri
@rajkumarmanjushree4747
2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் 🌹🙏🌹
@srikumar1396
Жыл бұрын
மகா பெரியவரே காரணம் என்னுடைய பிள்ளைகளை என்னுடன் சேர்த்து வையுங்கள் ஐயா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம்
கோவிலை ஐந்து முறை சுற்ற வேண்டும் பெண்கள் கீழே விழுந்து கும்பிடும் போது ஆண்களை போல் நேராக படுத்து கும்பிடாமல் முழங்கால் கால்கள் இருகைகள் தலை மட்டும் குனிந்து கும்பிட வேண்டும் 2 கை 2 கால் 1 தலை இந்த 5 உறுப்பும் தரையில் படுவதால் Panchanamaskaram (Pancha என்றால் ஐந்து என்று பொருள்
@divyashree4079
Жыл бұрын
Pls reply
@shyamalavaideeswaran934
Жыл бұрын
பஞ்சாங்யோபசாரிணி என்று சொல்லிக்கொண்டு அம்பாளை வலம் வரவும்
@umanarayanan6325
Жыл бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர மஹா பெரியவா சரணம்
@saiprem6497
Жыл бұрын
Chadrasanker
@rsaraswathi8975
Жыл бұрын
J
@manjulamaheswari7862
2 жыл бұрын
பிரதச்சனம் என்றால் என்ன அம்மனை சுத்தி வருவதா
@veenaviji5647
2 жыл бұрын
ஆம்
@Guveebaby3633
Жыл бұрын
S
@smbhuvana4671
2 жыл бұрын
தமிழ் படம் கல் அரசி கலை அரசி__ தமிழ் திரைபடம் கலை அரச
@mano6484
Жыл бұрын
O
@manjulamaheswari7862
2 жыл бұрын
பஞ்ச பிரதேசனம் நா என்ன மேடம்
@veenaviji5647
2 жыл бұрын
ஐந்து முறை வலம் வருதல் மேடம்
@veenaviji5647
2 жыл бұрын
ஐந்து முறை வலம் வருதல்
@puliyambillynambooriyachan6150
Жыл бұрын
Vanakkam kzitem.info/news/bejne/1J9up3V9haqJpoI
@geeta1152
Жыл бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@vasanthiiyer4479
2 жыл бұрын
🙏🙏🙏
@muthurajp5144
2 жыл бұрын
Guruvea Thunai.My son is 42.Marriage is not yet over.Solution please.Guruvea Saranam-P.Muthuraj from Delhi
Пікірлер: 121