அருமை அருமை ,தமிழனின் பாரம்பரிய மங்கள இசை வளர எனது வாழ்த்துக்கள்.
@ekpshaan1594
3 жыл бұрын
Sema feeling touching this song 😍😍😍😍..... Epavum romba pudikum ketale eetho solla mudiyatha feel aagidum.....
@FARMERSPOSTOfficial
2 жыл бұрын
அருமை... அருமை... எத்தனை எத்தனை இசை லயம் மாறாத வாசிப்பு ....அடடா.... இதுபோல் எங்கும் கேட்டதில்லை .....தொடர்க இன்னும் பல பாடல்கள் பதிவேற்றம் செய்க நன்றி..... 🙏🙏🙏🙏🙏
@santherakandenjeyaranjani782
Жыл бұрын
Super 👌👍👏
@gopalvenkat7683
Жыл бұрын
என்ன ஒரு வாசிப்பு நாள் முழுவதும் கேட்டு கொண்டு இருக்கலாம் அருமையாக இனிமையாக இருக்கிறது வாழ்க நீடூழி வாழ்க என்றும் வளமோடு பல்லாண்டு 🌷💞💕💞🌹
@senguttuvanaravamani5306
3 жыл бұрын
அருமை.தமிழனின் இசைப்பணி வெல்க!
@thayanithiparatharajan8821
3 жыл бұрын
அருமையான பாடல் எத்தனை முறைகேட்டாலும் அலுக்காது அருமை ❤️👌👌👌
@thiruvengadame1313
2 жыл бұрын
Arumai
@pankiraj7641
4 жыл бұрын
Very very happy music God bless you brother
@VanaramuttyNaaBaluNarayanan
Жыл бұрын
மிக அருமை! மிகத் தெளிவான வாசிப்பு! இறைவன் தங்களுக்கு மிகப் பெரிய திறமையை அளித்திருக்கிறார். வாழ்த்துக்கள்!
@priyadharshinie666
3 жыл бұрын
👏👏👏.... தரம் 🔝
@savitrir462
3 жыл бұрын
அருமையான அழகான நெஞ்சை தொடும் வாசிப்பு....
@drsnakkiran4842
3 жыл бұрын
Prof S.NAKKIRAN-Ethiopia- Wonderful. Kudos to these Brothers
@RanjithKumar-rj2ik
Жыл бұрын
Arumai ayyaa
@savitrir462
4 жыл бұрын
அருமையான நெஞ்சை தொடும் வாசிப்பு
@sivakumarvenkatachalam2276
3 жыл бұрын
அருமையான மன நிறைவை தரும் தங்களின் நாதஸ்வர இசை மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏
@jeevasenthil7639
3 жыл бұрын
நீங்கள் தனியாக வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்
@velumuthapba5129
2 жыл бұрын
மனதை மயக்கிய அருமையான பாடல் நாதஸ்வரத்தில் கேட்க இனினம வாழ்த்துக்கள்.
@user-lh7ek2cr5h
4 жыл бұрын
அற்புதம் அருமை மிக மிக அழகான நாதஸ்வர இசை..
@selvamuneesh8470
4 жыл бұрын
Wow. அருமை அருமை.
@blackgold8717
2 жыл бұрын
நல்ல இசை நுணுக்கம் அற்புதம்
@lawrancerajkumar8406
2 жыл бұрын
மறக்க முடியுமா இந்தப் பாடலை காலத்தால் அளிக்க முடியுமா பாசமலர் திரை காவியம் உங்கள் நாதஸ்வரம் இசை மிகவும் அர்ப்புதம் நன்றி நண்பரே 👍🙏
@kalaia3356
3 жыл бұрын
Wow? Nice beautiful
@hayathbasha8160
Жыл бұрын
மறக்க முடியாத பாடல் அற்புதமான நாதஸ்வர இசையில் வழங்கியதற்கு பாராட்டுகள்.
@rajesh.supirakulappenpatti4929
7 ай бұрын
🙏🙏🙏👌💕🌹arumai. Nanba
@siyamalapurakaran4726
4 жыл бұрын
மனங்களை ஆளும் நாதஸ்வரம்
@singgirlsingle1842
2 жыл бұрын
அருமை ..... அருமை
@ckattabomman9509
Жыл бұрын
அருமை அருமை!
@manojkumarmanoj4871
4 жыл бұрын
மிக மிக அருமை
@sekarnadar9860
9 ай бұрын
தேன் சிந்தும் நாதஸ்வர பாடல் மங்களமாக ரசிக்கத்தகது. வாழ்த்துக்கள்🎉🎊👍.
@k.saravanan1709
11 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்❤
@captaindavidactivities8973
3 жыл бұрын
Well done Mr Sidharth. Keep it up.
@VALLARASU32253
2 жыл бұрын
மிகச்சிறந்த வாசிப்பு கலைஞனே வணங்குகிறேன்
@vilvanathanharish4377
Жыл бұрын
Devine music Brothers
@kavinm390
3 жыл бұрын
Bro semma Being a 2k kid I love this song and the nadaswaram sound Thanks for this video
@sunthararaj1317
3 жыл бұрын
மிகவும் சிறப்பு நாதஸ்வர கலை வளர வாழ்த்துக்கள்
@maheswariarumugam7900
3 жыл бұрын
Marvelous. God bless you my child from Tamil Nadu.
@sabarimurugan4251
2 жыл бұрын
Siuper
@alwaimedia
11 ай бұрын
Arumai
@karuppiahm2533
Жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத அருமையான பாடல். தங்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள்.
Пікірлер: 196