ஆயிரம் முறைக்கு மேல் கேட்டு இருப்பேன் இன்னும் கேட்க ஆசையாக இருக்கிறது சூப்பர் ஐயா
@mariyad3470
Жыл бұрын
😭😭😭😭😭😭😎😎😎😎😭😭😭😭😭😭😭😭😭
@mariyad3470
Жыл бұрын
😎
@mariyad3470
Жыл бұрын
😎😭
@baskarangovindaswamy4919
Жыл бұрын
ஏ.எம்.ராஜா.அவர்களின் சொந்த எளிமையான மெட்டமைப்பில் உருவான மெகாஹிட்பாடல் அந்தக் காலத்திலேயே மிகப்பெரிய இசைஜாம்பவான்களை அதிரவைத்த பாடல்.வாழ்க வளமுடன் அனைவரும்..
@merlinrajathi7454
10 ай бұрын
ரசிகன் சார் ✨️நீங்க
@ganapathimayavan3951
4 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்கவில்லை. முக்கனியின் சுவை இந்த இசை 🎵
@moutainlover
2 жыл бұрын
மிகச் சரியாகச் சொன்னீர்கள் .. எத்தனை முறை கேட்டேன் என்று கணக்கில்லை .. இன்னும் பல முறை கேட்பேன் .. அனைவருக்கும் வாழ்த்துகள்
@nambisubramaniannambi9874
Жыл бұрын
Old is gold
@mallikaparasuraman9535
10 ай бұрын
அற்புதமான இசைக்குழுவினர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@moutainlover
4 жыл бұрын
அட்டகாசம் தியாகராசன் சார்...அருமை அருமை..எவ்வளவு முறை கேட்டேன் கேட்பேன் என்று தெரியவில்லை... ஒவ்வொரு வாத்திய இசைக்கருவிக் காரரும் சரியான இடத்தில் மிக அருமையாக ஹம்மிங் கொடுக்கும் சகோதரிகளின் - மிகக் குறிப்பாக உங்கள் கீ போர்டின் இசையை உள்வாங்கிக்கொண்டு அதீத ரசிப்புடன் ஹம்மிங் இசையும் மூலவராக உங்கள் கீ போர்டு இசையும் அருமையோ அருமை... ஐம்பது வருடங்களுக்கு முன் தென்றலையும் மயக்கிய இந்தப் பாடலை உருவாக்கிய அனைவரும் உங்களை மனதார வாழ்த்துவார்கள் சார்...உங்கள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழமான இடத்திலிருந்து மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள்
@JJ-ir6yb
Жыл бұрын
enna arbuthamana comments
@murugesanthangavel432
Жыл бұрын
சூப்பர் சார்
@varadharajveeramalai8238
Жыл бұрын
Three sister acting isvery very nice
@shanmugamnarayanasamy2064
20 күн бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் அலுப்புத் தட்டாது. மெய்மறந்து கேட்பேன்! அருமையான இசை.
@ramamurthyvenkatraman5800
11 ай бұрын
This is the first time I hear Mr. Thyagarajan key Board and orchestra. The girls humming is very special.
No words but ...excellent excellent excellent....took to an era of old beautiful melodious songs...here reproduced through the musical instruments without losing the soul of the melody......thanks to the whole team.....
@user-zl9xe7qm2r
2 ай бұрын
மன அழுத்தம் ஆற்றல் பெற இந்த இசையை கேட்டு மகிழுங்கள்
@kathiresanp3993
Жыл бұрын
நலமுடன் நீடூழி சிறப்புடன் வாழ இறைவன வேண்டுகிறேனா 3:44
@harryblack879
3 жыл бұрын
Beautiful. Thank All the Team For your Hard Work. Well Orchestrated. 🌹the Girl's. 💪well done All of U.
@madhubalan8208
5 жыл бұрын
மிக சிறப்பான வாசிப்பு...
@chandramoulidharmarajan3674
4 жыл бұрын
Happiness mood, if anyone needs to define, this is it.
பழைய பாடல் ராகம் இனிமை இசைக்கருவிகளின் வாத்தியங்களின் வாசிப்பு இனிமை இதற்கு மகுடம் வைத்தார் போல் ஹம்மிங் இனிமை மொத்தத்தில் மிகவும் இனிமை அருமை
@kannandakshinamurthy8940
5 жыл бұрын
Ayya !! தமிழ்த் தேனை உண்டேன்! !
@krishnamoorthi764
5 жыл бұрын
W
@sadasivamalagarsamyytyt1282
3 жыл бұрын
Thenral urankathu isai urankathu supper sukam
@kavyaroshan05
7 жыл бұрын
Fantastic,expect more songs from you sir.
@adhisedanchannel7762
5 жыл бұрын
ஆகா! இப்பதான் புரியுது. இதைத்தான் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழியுதுன்னு சொல்லி இருக்காங்க!
@gunaseelanmeenakshisundara6824
4 жыл бұрын
Very nice
@nraghukumar9644
Жыл бұрын
Congratulations Sir hat's off to and musicians 🙏🙏🙏
@aathaaaaaa
6 жыл бұрын
the aa aa humming is awesome with good postures deva nanganallur
@Je-jj3oh
2 жыл бұрын
தியாகராஜன் சாருக்கு எனது பணிவான வணக்கங்கள் - திறமையான கீபோா்டு ஞானம் சாா் உங்களுக்கு - வாழ்த்துக்கள் சாா் - பக்கவாத்தியங்கள் சிறப்பு சாா் - மூன்று நங்கையாின் கோரஸ் அருமையோ அருமை - ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் சாா்
@krishnansridhar4927
8 күн бұрын
His wide experience is visibly clear in han dling the instrument and its outcome.
@rajavenkat5594
5 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா...பழைய பாடல்களை நவீன இசையில் கேட்க அருமையாக உள்ளது.
@krishnakumardhandapani3909
5 жыл бұрын
verynice
@greatmanivannan
4 жыл бұрын
இனிமை ...
@alexpillai800
2 жыл бұрын
Dear...The..Rajan..N S, Great You.God Bless All.Thank you,
@ranjiabi2154
5 жыл бұрын
இப்படி யான.பாடல் களை.இசைக்கவும்.மிகவும். அருமையாக.உள்ளது.வாழ்த்துக்கள்.
@balasubramanianramasamy4063
9 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை.
@meherali6043
Жыл бұрын
Wonderful, sir... Enjoyed to the core 👌👌👌
@gurumoorthy2101
4 жыл бұрын
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா..? காதல் கண்கள் உறங்கிடுமா... (தென்றல்..) ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. (ஒன்று..) நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா இதய வானிலே இன்ப கனவு கோடியே ... கனவு கோடியே உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ... ஆடும் போதிலே வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா? படம்: பெற்ற மகனை விற்ற அன்னை இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள்: AM ராஜா, P சுசீலா பாடலாசிரியர்: மருதக்காசி
Пікірлер: 461