நேற்று இரவு தான் உங்கள் வீடியோ பார்த்தேன்.... 22 பாகமும் பார்த்து முடிக்கும் போது இரவு 1.30...அதன் பிறகு உங்கள் நினைவாக தான் இருந்தது உறக்கம் வரவில்லை... அவ்வளவு அருமை யான காதல்.... சாந்தா உங்கள் காதல் அவ்வளவு அழகு..... நீங்கள் கூறும் போது காட்சிகள் என் கண் முன் தோன்றும் அளவு இருந்தது.....
@prajithvasantha4860
2 жыл бұрын
Super ...super....nalla irukula.....nanum miss panna matean...ivanga videos......
@dharsanatrocities9906
2 жыл бұрын
Nanum than nethu than parthan super rrrr
@prajithvasantha4860
2 жыл бұрын
@@dharsanatrocities9906 subscribe panikonga semma super a irukkum.... nalla stress buster a irukkum....nalla relaxation a irukum....ella feelings um seanthu semmaya irukkum..😊
@dharsanatrocities9906
2 жыл бұрын
@@prajithvasantha4860 kandippa subscribe pannikkiren thank you sis
@umauma3357
2 жыл бұрын
Unmai yanakum ethey mathuti than iruthuchu
@palania724
2 жыл бұрын
பாசம் ஆன் மகனை கோலையாக்கிவிடும் உன்மையான வார்தை
@sakthirenuvlogs7200
2 жыл бұрын
Ama unmai tha😒😒
@sekarsethuraja9308
2 жыл бұрын
Ss
@_sxnjx-7
2 жыл бұрын
Amma
@forex8857
2 жыл бұрын
முத்துவின் இந்த மனம் திறந்த பேச்சுக்கு நன்றி. நிறையப் பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@josingappen7772
2 жыл бұрын
சாந்தா லவ் கிரேட் இப்போது எல்லாம் உங்களை மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க உங்கள் வாழ்க்கை இன்னும் சந்தோசமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் தோழி 🎉
@mahafoodclub4588
2 жыл бұрын
உங்களை போன்ற பெண்ணை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது சாந்தா அக்கா very proud of you🙏 God bless you☺
@dhanathinkavithaigal7107
2 жыл бұрын
அன்பில் அடிமையானவர்களுக்கு உலகம் சூட்டும் இன்னொரு பெயர் கோழை . வாழ்த்துக்கள் பையன் பொறந்ததுக்கு
@premadoss4511
2 жыл бұрын
அண்ணா நீங்கள் சொன்னது 100% உண்மை (பாசம் வைப்பவனை கோழைன்னு சொல்லுவாங்க). அக்கா நீங்கள் ரொம்ப சமத்தான பெண்மணி.
@sriyasview5983
2 жыл бұрын
இப்படி ஸ்வாரஸ்யமா எந்த கதையும் கேட்டதில்லை❤️
@shagulwinkeizerr8300
2 жыл бұрын
இன்று இரண்டு நல்ல செய்திகள்.✨🌟உங்கள் காதல்தான், உண்மையான காதலுக்கான 100% ரோல்மாடல்.
@manjulafamily.3813
2 жыл бұрын
உங்க கதையா கேட்டா கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு ஆனா சீக்கிரமா முடிஞ்சிடுது.
@manjusreeraman1347
2 жыл бұрын
அண்ணா அடுத்த ஜென்மத்திலும் அக்கா தான் உங்களுக்கு மனைவி யாக வரனும்😭👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤
ராஜா நீங்கள் சொன்னது மிகவும் சரி என் கணவரும் உங்கள மாதிரி ஒரு அம்மா பிள்ளை, சாந்தா அன்பால் வெற்றி அடைந்து இருக்கிறார், சாந்தா நீங்கள் பெண்களுக்கு முன் மாதிரி வாழ்த்துக்கள் 🌹🌹🌹🥰🥰
@sathiyapriyapriya8024
2 жыл бұрын
Same akka.
@sathiyapriyapriya8024
2 жыл бұрын
Same to you
@malaramesh8766
2 жыл бұрын
Such Amma pillai should not get married and spoil one females life. I hate to the core such males.Evenmy life also totally ruined because of a husbands mother.I hate both such husband and mother.
@Sathyasstudio
2 жыл бұрын
அண்ணா அடுத்த வீடியோ வரும் போது உங்க பசங்களோட வாங்க please
@rajisaravanan6507
2 жыл бұрын
Pasangala vachikitu sila vishiyangala pesa mudiyathu friends....
@Sathyasstudio
2 жыл бұрын
Nan appadi kekkala pa video la kaattunga nanga paakkanum nu ketten pa.
@inthumathi7133
2 жыл бұрын
Unga video parkkum pothey yennudaya kannula irunthu kanner vanthuruthu santha akka❤️ Raja anna neenga rompa kututhu vachavanga santha akka wife ah kedachathukku ❤️
குழந்தையை பார்க்க வருவேன் என்ற அம்மாவின் வார்த்தை.. எனக்கும்.. ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.! உங்கள் வைராக்கிய காதல் பரிசாக மகன் பிறந்த செய்தியும் பூரிப்பைத் தந்தது.! வாழ்க வளமுடன்.!?
@Magudeeswaransiva
2 жыл бұрын
Ethir pathutu irunthen unga videovukaga...... I like u soo much sandha akka......
@divyabarathi1756
2 жыл бұрын
அக்கா அண்ணா உங்கள் காதல் கதை சூப்பர்
@laxshikathavakumar1348
Жыл бұрын
உங்களுடைய வீடியோக்களை இரண்டு மாதமாக பார்க்கிறேன்.இப்போதான் காதல் காவியத்தை 3 1/2மணித்தியாலமாக தொடராக பார்த்தேன் .பட்ட கஷ்டங்களுக்கு இப்போ சந்தோஷமாக இருங்க ..வாழ்த்துகள் 💐
@chitrabaskaran6877
2 жыл бұрын
ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும் ❤❤❤❤❤
@jambuananthi8606
2 жыл бұрын
நான் காத்திருந்தேன் உங்கள் பகிர்வுக்காக
@venkatesh.a2125
2 жыл бұрын
சாந்தா மனைவியாக மட்டும் இருந்த போது ராஜாவுக்கு ஆசை மட்டும் இருந்திருக்கும். ஆனால் தன் குழந்தையை சுமந்தபோதுதான் பாசம் வந்திருக்கும். ஆசை அறுபதுநாள்தான். ஆனால் பாசம் ஆயுள் உள்ளவரைக்கும் அல்லவா
@anuappulife7839
2 жыл бұрын
ஆயிரம் கஷ்டம் வந்தாலும் அன்பு நிறைந்த ஒரு நபர் இருந்தால் போதும் சந்தோஷமாக வாழ... என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்....
@geethar8380
2 жыл бұрын
💯
@consiliapooranidemel5445
2 жыл бұрын
Brave and responsible Santha. I appreciate u. Loveable Raja. Express u re love Raja.
@sivasakthisakthi8893
Жыл бұрын
சூப்பர்.லவ்.அக்கா
@TheSanggeetha
2 жыл бұрын
சிலரின் கர்ம வினைகள் கூட இருக்கும் அக்கா. இவ்வளவு இழப்பு பிறகு தான் அழகிய வாழ்கை என்று விதி இருந்திருக்கலாம். அல்லது உங்க வாரிசு உருவான நல்ல நேரமா இருந்திருக்கலாம். எது எப்படி இருப்பினும் ஹாப்பி லைப் ஸ்டார்ட் ஆச்சிலே 😄😍😍😍
@dineshkuwait1017
2 жыл бұрын
இப்ப கூட நான் குவைத் ல டூட்டில இருந்துட்டு எழுத்திட்டே தான் உங்க கதைய பாத்துட்டு இருக்கேன் , இந்த கதையை கேக்கும் போது கண்ணே கலங்குது.. உங்களுக்கு அப்போ எப்படி இருந்துருக்கும்... 😥😢🙏🏻
@rajeswaris5571
2 жыл бұрын
அண்ணா இதுதான் யதார்த்தம், யாராக இருந்தாலும் ஒரு கோபம் இருக்கத்தான் செய்யும். அது உங்க அம்மா பக்கமும் சரி , சந்தாக்கா பக்கமும் சரி. எவ்வளவு கஷ்ட பட்டாலும் இப்போ நல்லா இருக்கீங்க வாழ்க வளமுடன். சந்தக்கா ரொம்ப தெளிவு, நிறைய பேருக்கு அவங்க கேரக்டர் ஒரு ரோல் மாடல். நீங்க நல்லா இருக்கணும்.
@jayanthijayanthi3036
2 жыл бұрын
எல்லா சூழ்நிலைகளையும் புரிந்து வாழ்க்கையை நகர்த்திருக்காங்க சாந்தா, ராஜா உங்களையும் எந்த குறையும் சொல்ல முடியாது, வாழ்த்துகள்
@srimathichandrasekar3476
2 жыл бұрын
Comparing to him She is so intelligent lady If she studied she must be in higher post now
@srimathichandrasekar3476
2 жыл бұрын
Santha because of muthu U got 2 Rajas Keep rocking Hats off to your intelligence
@sivakamik2526
2 жыл бұрын
அந்த இடத்தில் இருந்து பார்த்தாதான் தெரியும் கஷ்டங்கள் சந்தோசங்கள் எல்லாம்
@nikildhanvitamilgalatas7564
2 жыл бұрын
உங்க குழந்தையை கைல குடுத்தாங்கனு சொல்லும் போது அண்ணா உங்க முகத்துல அப்புடி ஒரு சந்தோசம். அடடா எவ்வளவு அழகு... எல்லா ஆண்களுக்கும் அப்டி ஒரு நேரம் அவன் வாழ்நாளில் மறக்க முடியாத வரம்.. எப்பவுமே இப்டியே சந்தோஷமா இருங்க அண்ணா.
@maliniselvarasu1645
2 жыл бұрын
ப்பா இப்படியும் ஒரு காதலா, உங்களுடைய இந்த உண்மை கதைய கேக்கும்போது உண்மையாவே பெருமையா இருக்கு, எத்தனை வலிகள், எத்தனை போராட்டங்கள், எத்தனை இழப்புகள்,அப்படி இருந்தும் உங்க முகத்துல அவ்ளோ பொலிவு சந்தோஷம்,
@sridevi210
2 жыл бұрын
உங்கள் காதல் காவியகாதல் ❤️ அண்ணா அண்ணி❤️
@sudharsansudharsan7057
2 жыл бұрын
ஒரு... பெண்.... யாரும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்று👉 அக்கா🥺 உங்களுக்காகக்.... அக்கா இவ்வளவு தியாகம் செய்து விட்டார்..... இனி.. அவர்களை... நன்றாக பார்த்து கொல்லுங்கள்.... அண்ணா 🥺🥺🥺🥺அக்கா...செம.. அக்கா.. நீங்க😊
@northchennaiinfochannel2414
2 жыл бұрын
Once annan might be a situational culprit but the way of Anna’s speech is always respectful 🙏🙏🙏and adorable
@shobam7786
2 жыл бұрын
நீங்கள் இருக்கும் வீடு சொந்த வீடா.அண்ணா.
@joysvinoth30
2 жыл бұрын
Shantha akka heart touching person salute to you akka.
@thamilmagal
2 жыл бұрын
உண்மையான அன்பு எதையும் மன்னிக்கும் என்று படித்து இருக்கிறேன் அதை கண் கூட்டாக சகோதரி சாந்தாவிடம் பார்க்கிறேன் அகமும் புறமும் மிக அழகு சகோதரி சாந்தாவிற்கு மனம் ஒன்ற தம்பதிகள் மென்மேலும் பொங்கி பெருகட்டும் நன்மை வாழ்க வளத்துடன் என்றென்றும்
@tamilarasia3119
2 жыл бұрын
Super👍
@roselineselvi2399
2 жыл бұрын
அந்த நெகிழ்ச்சியான தருணம் சாந்தா ,ராஜா தம்பதிகளுக்கு கடவுள் கொடுத்த பரிசு. தம்பியின் வாழ்க்கையின் உச்சகட்டம்.. வாழ்க .
@laymansperspective7853
5 ай бұрын
Raja is zero without Santha. Even still I feel Santha's love is more true than Raja's.
@prabakarankamalapathi7691
2 жыл бұрын
U r lucky Raja anna...santha akka really ungala ninaikumpothu eppudi oru ponnu oru aana love pana mudiumanu thonuthu...I like u santha♥️
@Madhesh4550
2 жыл бұрын
சாந்தா உங்களை நினைத்தால் பெருமையாகஉள்ளது.உங்களின் மன தைரியம் யாருக்கும் வராது. உங்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.
@joysvinoth30
2 жыл бұрын
Akka, Naa en husband kita sanda poduva aana unga story a keta piragu oru ponnu ipdila koda porumai ya irukalam nu Naa unga kita irundhu kaththukira. Unmaiyana love ku neenga best example akka. Love you akka 😘💟😘
@kalaiyarasi_G
Жыл бұрын
பட்டணத்து காதல் அப்பா பாதியிலே முடியும் அப்பா பட்டிக்காட்டு காதலுக்கு கெட்டியான உருவம் அப்பா காசு பணம் சேரும் அப்பா காரு வண்டி பறக்கு மப்பா சேர்த்த பணம் செலவழித்து நாட்டு பக்கம் ஒதுங்கும் அப்பா சாந்தாவின் காதல் உண்மையான காதல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் கதையைக் கேட்கும் போது எனக்கும் காட்சிகள் கண் முன் வருவது போல் இருந்தது.நான் இன்று மதியம் மூன்று மணிக்கு பார்க்க ஆரம்பித்தது.இப்போது டைம் எட்டு 48 ஆகிறது பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். நான் இதுவரை நான்கு கமாண்ட் கொடுத்திருக்கிறேன் எனக்கு ஒரு லைக்
@karthikbhluchamy9059
2 жыл бұрын
அக்கா அண்ணன் அழுதது 100 சதவீதம் உன்மை நீங்கள் சொன்னத கேட்டு நானே அழுதுட்டேன்
@dileepkumarjoseph2986
2 жыл бұрын
Made for each other, May God Bless you both & yr Children.
@lakshmimurali6999
2 жыл бұрын
எதிர் பார்த்து காத்திருந்தேன் உங்கள் வீடியோவுமக்ஙாக...🌹
@gawrymuniandy4514
2 жыл бұрын
Ungga chittappa ippa eppadi irukkarunu nalaikku video la pls sollungga,Unggalukku throgam pannavaru eppadi vaalntharunu teriyanum
உங்க ரெண்டு பேரோட உண்மையான அன்புக்கு வாழ்த்துக்கள் சாந்தா சிஸ்டர் உண்மையிலேயே யூ ஆர் கிரேட் லவ் யூ
@yuvarajkarthi1187
2 жыл бұрын
நீங்கள் great anna அக்கா நீங்கள் அண்ணா மீது வைத்த அன்புக்கு அளவில்லை பிரிந்த குடும்பம் என்று சேர ஒரே வழி ஒரு குழந்தை பிறந்தால் அனைத்தும் மறந்துவிடுவார்கள் குழந்தைகள் தெய்வம் என்று சொல்ல இது முக்கிய காரணம் நன்றி அடுத்த பதிவுக்கு ஆவலுடன் உள்ளேன் நன்றி உங்கள் அன்பு குடும்பம் சிறப்பாக வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
@kanmanivlogs1619
3 ай бұрын
Padamey edukalam pola story ah stop pannitu yentha velaium seiya mudiyala story pakkanumney thonuthu romba arumaiyana kathal kaaviyam akka ❤❤❤anna neega akka kedaikka kuduthu vachirukanum❤
@tina4ron
2 жыл бұрын
Shantha akka really appreciate you for saving money at the right time 👍 unga story romba heart touching
ஊருக்கு வந்த உங்கள வந்து சந்திக்கிற ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும் எல்லாம் அந்த கடவுள் கிட்ட தான் இருக்கு பாத்து பத்திரமா இருங்க யார் கண்ணடியும் படாம ....👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@sathyaramkumar6821
2 жыл бұрын
பெண்களின் அன்பு மிக பெரியது.love u சாந்தா அக்கா
@prhpfamily7506
2 жыл бұрын
10th, 12th result இன்னைக்கு அதையும் கேட்டுகிட்டு,உங்க storyum விடாம எதிர் பார்த்து கேக்குறேன் , அன்பு கண்டிப்பா ஒரு நல்ல தீர்வு தரும்.
@sugunaravivarma8342
2 жыл бұрын
அக்கா நீங்கள் நிச்சயமாக ஒரு புதுமை பெண்🥲 மாமாக்கு ஏற்ற ஜோடி, MADE FOR EACH OTHER COUPLE💞
@n.kalyaninatarajan9637
2 жыл бұрын
Shantha and Raja, I really cried today watching while watching your video, Could realise Raja,'s situation and felt happy for him
@vaalaielaivirunthu4465
2 жыл бұрын
Iam watching the video repeatedly many times as its too nice to c how my muthu bro loves santha sis❤️ . So good explanation bro for ' koolai '👍🏻. Turning point is muthu's bro amma words " i should be first to hold my grand child , so call me immediately and go ". Good heart to bro & sis to take care of santha 's dad . Santha 's pre planning is always appreciable from beginning along with her love and patience. Bro lovely scene is u when explaning delivery to child birth. Dear Muthu bro today ,😎😎😎 100 / 100 for u ma
@sujajose8265
2 жыл бұрын
Santha.....Intelligent lovable and courage lady... Hats off..
@thamizhanKSK1
2 жыл бұрын
குடும்பத்தை நேசிக்கும் ஒவ்வொரு ஆண்மகனும் சந்திக்கும் சோதனை வேதனை தான் இது
@usharajeswari8714
2 жыл бұрын
Actually Muthu did so much sacrifice. we can understand his pain. he is a decent gentleman.
@joanu8879
2 жыл бұрын
அக்கா அண்ணா நான் இப்போது 5 மாதம் கர்ப்பம் உங்க காதல் கதையை டெய்லி கேக்கும் போதும் என் கண்ணில் ஆணந்த கண்ணீர் வடியும்.... 🥰🥰 நானும் என் கணவரும் அம்மா அப்பா ஆக போகிறோம் என்று நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் 🥰🥰🥰
@muthusamymuthu387
2 жыл бұрын
Congratsss
@selvimani2513
2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐💐 இந்த மாதிரி இருக்கும் போது கவலை படாமல் இருங்க
@joanu8879
2 жыл бұрын
@@selvimani2513 thank u anna 😍
@joanu8879
2 жыл бұрын
@@muthusamymuthu387 thanks anna 🥰
@mohamedfaisalhabeebrahman7325
2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.....
@usharanic1086
2 жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் மனம் தளராதீர் வாழ்க வளமுடன்.
@shifana3472
Жыл бұрын
உண்மையில் இந்த பெண் மிகவும் திறமையான பெண்
@madhavimadhu5548
2 жыл бұрын
I really appreciate Shantha akka's confidence level and ready face any obstacles in life, and the way she resolved the problem is really commendable 🙏🙏 God will always be with you 🙏
@ranjithgopalakrishnan6987
2 жыл бұрын
Good ,போராட்டம் வெற்றி அடைந்து விட்டது.superrrr.
@skathaibook
Жыл бұрын
முத்து கோழை இல்லை குடும்பத்துக்கும் காதலுக்கும் மரியாதை குடுத்த நல்ல மகன்
@abhirami625
2 жыл бұрын
Daily unga video kaga wait pandren akka, anna
@dhanalakshmiamaranthan4503
2 жыл бұрын
அக்கா நீங்க திறமையான பெண் 🙂உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா 😘
@kumaresanransan6626
2 жыл бұрын
அடுத்த வீடியோ ல உங்க first பையன காட்டுங்க அண்ணா, அக்கா ப்ளீஸ்..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chitrahiiamtamil8052
2 жыл бұрын
Today raja anna speech super, sema feeling and happy,santha sister very talented and smart, your story very imfreshing, God bless you 👍👌🙏🌹🌹🌹🌹
@rajashwarikowsi4198
Жыл бұрын
Ungaa full story ketu enaku romba pudichi eruku romba unmaiya irukinga entha kalathula ipiti paka santhosama iruku.... Na purinjikita onu oru பாடம்னே solalam akka Ena analum husband vitu thaniya poi vazhalam nu enaku oru mind set yepoum erukum athu thairiyamnu nenaichiten ana piriyama vazhara ungala pathutha purinjikita thairiyamna ena nu tq so much santha akka love you lot nega pakara work 👌💞unga pasangala kamikala oru video family ota potuga
@bobpreethi
2 жыл бұрын
Caste, wealth and social status, all man made opposes genuine love. God bless both of you for being sincere. A good woman Shanta.
@bossmani166
2 жыл бұрын
Anbuladha kadavul vaalra ungala kadavula paakure anna neenga romba kuduthu vechavaru edhukunna ippola anba originala paaka mudila indha ulagathula anbu mattum originala kidacha epidi irukuravunglum uyarndha idathuku poirala ❤️❤️all the best for ur future life
@jambuananthi8606
2 жыл бұрын
உங்களை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தவர்களுக்கு இத்தனை நாட்கள் உங்களை பற்றிய கண்ணோட்டம் வேறு இன்றைய காணொளியில் கண்ணோட்டம் வேறாக இருக்கும் புரிந்து கொள்வார்கள்
@Sangeethasutharsan6465
Жыл бұрын
உண்மையில் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையாக விரும்பியதால் மட்டுமே இன்று இணைந்து உள்ளீர்கள்
@balam3020
2 жыл бұрын
எவ்வளவு நேரம் வெயிட் பண்றது அண்ணா
@ramyasiva1136
2 жыл бұрын
Ama
@gopalgopal9698
2 жыл бұрын
ஆமாம்😔😔
@kavidharanik7596
2 жыл бұрын
அமாம் அக்கா உங்க பசங்களை பார்க்கணும் போல் இருக்கு அடுத்த வீடியோவில் காட்டுங்க please 🙏
@anupamag6637
2 жыл бұрын
I am from Calicut but now I at dindigul I love u both cute couple please post one comedy in Malayalam also monthly once post in Malayalam God jesus bless u abundantly
@kamalavalliperumal1309
2 жыл бұрын
Yes try pannunga Raja nna.Im in the process to learn malayalam.it will be helpful too🤩 Frm Malaysia
@marysantharoy7006
2 жыл бұрын
Super bro santha😇😇😇👌👌👌
@karthikbhluchamy9059
2 жыл бұрын
கடவுள் ஆசீர்வாதத்தோடு நல்லா இருக்கனும் நான் கேரளா வந்து உங்கள பாக்கனும்னு ஆசையா இருக்கு
@jeyaprakash8490
2 жыл бұрын
Akka wait pannitu iruntean 🤗🥳👍👌
@sethupandik1260
2 жыл бұрын
உன்மையான லேடி சாந்தா நீங்கள் எவ்வளோ அன்பு அண்ணே மேல் அண்ணாவும் நல்ல மனிதர் பெற்றதாயை மதித்து நல்லமனிதனா வாழ்ந்துல்லார் கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் உங்ககூடவே இருக்கும்
@leorolex2309
2 жыл бұрын
Superb story ❤❤❤❤
@sophiajeffrio7497
2 жыл бұрын
Dear Shantha, please don’t put filter anymore on ur phone. U don’t need it. Coz u r the real beauty. I’m Not joking. I’m very serious. I have a huge respect on u both. Ur stories are very emotional and inspiring.
@vainulifestyle1624
2 жыл бұрын
அடுத்த வீடியோ உங்கள் குழந்தைகள் உடன் வீடியோ போடுங்கள் 🥰🥰🥰
@dassneyveli7844
2 жыл бұрын
ஆமா
@annalakshmi9791
2 жыл бұрын
அக்கா நீங்க இரண்டு பேரும் சேர்ந்து நீண்ட காலம் நல்லபடியா வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐👍👍👍👍
@sudhaservaikkaran3935
2 жыл бұрын
Bold+Love=Santha 👍🏻👍🏻🎉
@sakkirsakkirabanu4578
2 жыл бұрын
Oonga video vukku tha waiting 2peru really really great Oonga story kekka aavlo indrestting irukku happy ya irunga 2peru Pasanga loda
அக்கா நீங்க வீடியோ ல கூட அண்ணா வா மட்டும் தா பாத்துட்டு இருக்கீங்க உங்கள பார்க்கயில் ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா ❤️❤️❤️
@sumalatha2626
2 жыл бұрын
Akka unga family photos podrada sonneenga ?
@nithyavinpadhivugal8647
Жыл бұрын
சுயநலத்துக்காக மட்டுமே ஒவ்வொரு முறையும் காதலியை, மனைவியை தேடிச் சென்ற உங்களுக்கு சாந்தாவின் அன்பு உங்கள் அன்பின் தகுதிக்கும் அப்பாற்பட்டது. மனசுக்குள்ளே பாசம் இருந்து என்ன பண்ண? வெளிப்படுத்தாத கோழைத்தனம் ரொம்ப ஆபத்து. எங்காளும் அப்படித்தான்
@maithreyiekv9973
2 жыл бұрын
CONGRATULATIONS SANTHA AND RAJA..💐 👏 💐
@glorys6064
Жыл бұрын
காதல், பாசம் இதற்காக போராட்டத்தில் கோழையாக இருப்பது பெருமைதான்.இதுதான் வாழ்க்கை பேறுமிதம்
Пікірлер: 1,1 М.