1950ல் வெளிவந்த 'மந்திரிகுமாரி' படத்தில் திருச்சி லோகநாதன், ஜிக்கி பாடிய பிரபலமான பாடல் 'வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய் '. படத்திற்கான பாடல்களை கவி கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுத G.ராமநாதன் இசையமைத்திருக்கிறார்.
- Жыл бұрын
MANTHIRI KUMARI (1950)-Vaaraai nee vaaraai pogumidam -Tiruchy Loganathan, Jikki-G.Ramanathan
- Рет қаралды 4,755
Пікірлер: 9