இது சாதாரண வகை ஈட்டி மரம் கன்றூதன் ஆனால் ரோஸ் உட் வகை இல்லை ரோஸ் உட் வகையில் இலையில் நுனி இருக்காது இலையில் அமைப்பில் மாற்றம் உள்ளது ரோஸ் உட் வகை நடவு செய்த முதல் ஓராண்டு காலம் வரை 1மீட்டர்தான் வளரும் ரோஸ் உட் வகை மெதுவாக வளரும் தன்மை கொண்டது
@gokulakrishnanm6504
2 жыл бұрын
Ahma tholarae ivanga kattu ratu சிசு மரம்
@murugesanpandian8970
3 жыл бұрын
Sir ur showing indian rosewood (சிசு)...
@KaruppiahM.P
Жыл бұрын
ஈட்டி மரத்தில். இரண்டு வகை உண்டு
@canniappinbalassoupramanie7717
6 ай бұрын
ஒரு கன்றின் விலை என்னங்க சார்
@iamtheelijah4365
3 ай бұрын
ஈட்டி மாதிரி வளரும் அதனால்தான் அந்த பெயர்
@balamuruganbalamurugan3479
3 жыл бұрын
தற்போது நீங்கள் காட்டும் மரம் ஈட்டியோ, தோதகத்தியோ, Rose wood மரமே கிடையாது. இந்த மாம் சிசு ஆகும். தவறாக. காட்டுகிறீர்கள்
@joshuadanisha
2 ай бұрын
1 cft 5000
@dineshpaul3666
2 жыл бұрын
The grown up tree showed in this video is sissu tree not rosewood
@nithiyanantham1106
3 жыл бұрын
How many year it will take to caltivate?
@iamtheelijah4365
3 ай бұрын
50 years
@vineshv6247
2 жыл бұрын
செடியில ஈட்டி மரத்தோட செடியை காட்டிட்டு தோட்டத்திலே சிசு மரத்த காட்டுறீங்க இது ஈடே கிடையாது சிசு மரம்
@rajcamaroon84
9 ай бұрын
Unga number nga... I'm getting fooled by sishu... I need pure eeti plants
@bavichandran6969
Жыл бұрын
Ayya ippo lam makkal romba vevarama agitanga neenga sissoo marathukkum eeti marathukkum different kandupidikka mataanga nu alanthu vidureenga comment la ellam ungala enna lamo solranga ethukku intha Vela, unga nursery la Chedi vanganum nu ippdi ellam seiyathinga nanum unga video lam paathuttu than varen, apdithan kumil maratha poi thekka vida strong ana maramnu soldreenga vishayam therila na thappana vishayatha solli ematha try panna theenga makkal innum emaliya ve irukka mattanga
Пікірлер: 49