பிசினஸ் மாடல் கேன்வாஸ் பற்றி தெரிந்துகொள்வதில் முதன்மையானது "கஸ்டமர் செக்மென்ட்" என்பது. இது எந்தவொரு வியாபாரத்திற்கும் முதன்மை பகுதியாக செயல்படுகிறது.
வியாபாரத்தின் முதன்மை நோக்கம் தான் வாடிக்கையாளர்களுக்கு அவசியமான தீர்வுகளை வழங்குவது. ஆனால், ஒரு புது வியாபாரத்திலோ அல்லது வளர்ச்சியடைந்த நிறுவனமோ, எல்லோருக்கும் ஒரே வகையான சேவையைக் கொடுக்க முடியாது. அதனால்தான் கஸ்டமர் செக்மென்டேஷன் முக்கியமாகும்.
கஸ்டமர் செக்மென்ட் என்றால் என்ன? கஸ்டமர் செக்மென்ட் என்பது உங்கள் வாடிக்கையாளர்களை பல்வேறு அடிப்படைகளில் பிரித்து, அவற்றின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு ஏற்றவாறு உங்கள் வணிகத்தை வடிவமைப்பது ஆகும். வாடிக்கையாளர்கள் வெவ்வேறு விஷயங்களை எதிர்பார்ப்பார்கள்: காசு, வசதி, தரம், தேவைகள், பழக்கம் போன்றவை. இதனால், ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் தரத்தை வைத்தே உங்கள் வணிகம் மாற்றம் அடையும்.
வியாபாரத்தை தொடங்கும் இளம் தொழில்முனைவோருக்கு எங்கு தொடங்குவது? ஒரு புதிய தொழில் தொடங்குபவராக நீங்கள் உங்கள் முதன்மை வாடிக்கையாளர்களை புரிந்துகொள்ள வேண்டும். இதை கஸ்டமர் செக்மென்டேஷன் மூலம் எளிதாக்கலாம். கீழ்க்காணும் முக்கியமான கேள்விகள் உங்களை வழிநடத்தும்:
என்ன மாதிரியான வாடிக்கையாளர்கள் உங்களின் தயாரிப்புகளைப் பயன்படுத்துவார்கள்?
அவர்கள் எங்கு வசிக்கிறார்கள், என்ன வயதினர், எப்படி பொருளாதாரமாக இருக்கிறார்கள்?
அவர்களுக்கு என்ன பிரச்சனைகள் இருக்கிறது, அதை எவ்வாறு உங்கள் தயாரிப்பு தீர்க்கும்?
இந்த விடயங்கள் உங்கள் வணிகத்துக்கு அச்சு ஓட்டமாக இருக்கும்.
நீங்கள் எதற்கு கஸ்டமர் செக்மென்ட் பற்றி கவனம் செலுத்த வேண்டும்?
வாடிக்கையாளர்களின் தேவைகளை முன்னறிவது
சரியான சந்தைப்படுத்தல் (marketing) மற்றும் விற்பனை (sales) திட்டத்தை உருவாக்குவது
வளரும் வியாபாரத்தின் லாபத்தைக் காப்பாற்றுவது
இதற்கான தெளிவான புரிதல் இவ்வீடியோவின் மூலம் கிடைக்கும்.
BMC Training :- www.yalibusinessboost.com
Mobile No :9787982519
_________________________________________________________________
Understanding the Business Model Canvas begins with the essential concept of "Customer Segment," which plays a critical role in any business.
The primary goal of any business is to provide valuable solutions to customers. However, whether you're starting a new business or running an established one, you can't offer the same service to everyone. This is where customer segmentation becomes crucial.
What is Customer Segment?
Customer segmentation involves dividing your customers into different groups based on various factors, understanding their needs, and tailoring your business accordingly. Customers have different expectations-price, convenience, quality, needs, and habits. Therefore, adapting your business based on these customer segments is key.
Where should new entrepreneurs start?
As a new business owner, it's essential to understand who your key customers are. Customer segmentation simplifies this by guiding you with the following critical questions:
What type of customers will use your product?
Where do they live, what is their age, and how is their economic status?
What problems do they face, and how does your product solve them?
These factors will form the foundation of your business.
Why should you focus on customer segmentation?
Anticipating customer needs
Developing the right marketing and sales strategies
Ensuring sustainable profitability for your growing business
A clear understanding of these points can be gained through this video.
Data Analytics Part 1
• Business Data Consulta...
Boost Sales with Multiple Marketing Strategies
• Boost Sales with Multi...
Негізгі бет Mastering Customer Segments for Business Success | Business Model Canvas in Tamil | Startup
Пікірлер: 4