அதிர்ஷ்டவசமாக கிடைத்த இந்தப் பதிவு. தொடங்கும் தொடரும் புது உறவு. இந்த நாள் இனிய நாள். 🎉
@pramilajay7021
2 ай бұрын
காதல் கவிதைகள் படித்திடும்... உயிரே உயிரே.. ஆஹா..!அருமை அற்புதம்.! நன்றி நன்றி நன்றி..!
@jegan6701
2 ай бұрын
அருமை, மிக அருமை! ராக நுணுக்கங்கள் தெரியாத இசை ரசிகர்களுக்கு அழகாகப் பாடி விளக்கம் சொல்கிறீர்கள். உங்கள் அற்புதமான நிகழ்ச்சியை மேலும் தொடருங்கள் ஐயா. நன்றி!
சிவலோக நாதனை கண்டு சேவித்தேன் நான் அந்த பாடல் மிகவும் நன்றாக இருக்கின்றது நன்றி ஐயா அருமை
@krishtheindian
2 ай бұрын
நந்தனார் படம் பார்க்கவும். திரு. தண்டபாணி தேசிகர் அவர்களின் அற்புத குரலில் இந்தப் பாடல் மிக அற்புதமாக இருக்கும்!! நன்றி!
@jayanthigovindarajan682
2 ай бұрын
நன்றி மிகவும் அற்புதமாக பாடுகிறிர்கள திருமதி சரண்யா நீங்கள் தேன் கிண்ணம் ஜெயா டிவி யில்பாடல்கள்அருமையாக தொகுத்து வழங்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும்
@CCDIND
2 ай бұрын
என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஞானசூனியனுக்கு என்ன தெரியும் ரசிப்பதை தவிர. வாழ்த்துக்கள்
@IndhiyaThamizhan
2 ай бұрын
ரசிப்பதே ஒரு கலை தான். எல்லோருக்கும் வருவது இல்லை.
@user-zd2kg7uu7f
27 күн бұрын
Amazing amazing amazing.... Dr.Narayanan. Your voice, rendition, the way you explain the nuances takes us to a different world
@sabalasubramaniam2538
2 ай бұрын
மிக அருமையானா இளையராஜா பாட்டுக்கள் 🎉
@subashchandrabose8799
2 ай бұрын
He should have been adorned with a Doctorate degree in Music also. I never heard such excellent nuances in music.
@shanmugamthiagarajah9174
2 ай бұрын
Dr நாராயணனின் சஙகீதம் எஙகளின் கவலைகளை மறக்கச்செய்உம் ஒரு மருந்தாக மாறிவருகிறது. அவ்வளவு அருமையாக எல்லாரும் ரசிக்கத்தக்க பாடுகிரார்.
@nagarathinams6888
2 ай бұрын
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்.... பழம் பெரும் பாடல்... நீண்ட காலத் திற்குப் பிறகு கேட்ட அருமை யான பாடல். . இராகவேந்திரா படத்தின் பாடல் ... எல்லாமே சிறப்பு. கேட்டுக்கொண்டே/பார்த்துக் கொண்டே இருக்கலாம் இந்த அற்புத நிகழ்ச்சியை.. பாடியவருக்கும் பாடவைத்த வருக்கும் பாராட்டுகள். தமிழ் சொற்கள் உச்சரிப்பு அருமை அருமை. பாடுபவரின் பெயரைப் போடும் போது பாடவைத்த சகோதரியின் பெயரையும் போட்டால் என்ன???? இருவருக்கும் வாழ்த்துக்கள். இறை திருவருள் துணை நிற்குமாக.
@921941rn
2 ай бұрын
அன்றே வந்த சுப்பராமன் ஐயாவின் கனவிதுதான் நிஜமிதுதான் புகழ்பெற்ற பாடல்.
@radhakrishnakumar3399
2 ай бұрын
Both are doing Excellent job . Dr.voice is very Beautiful.🎉
@drsplathasubramaniam6634
22 күн бұрын
Dr. Narayanan, Thank you. Superb demonstration with Great involvement !👌🌹 Shows your inborn talent and dedication to Music .💗God Bless you forever🌺🙏
@keysavanl.kesavan6228
Ай бұрын
Dr. கர்னாட்டிக் சங்கீதத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்... மிக இனிமை வாழத் துகள்
@user-fk8zi6tb5x
Ай бұрын
தாங்கள் பாடதொடங்கியபோதே பின்னணி யில் வயலின் களின் இசை மனதில் ஒலிக்க தொடங்கி விட்டன. அற்புதம்.
@lakshmananv4450
Ай бұрын
இசை உலகிற்கு கிடைத்த இன்னோரு மணிமகுடம் இவர்..
@sethuramant4313
Ай бұрын
சிவ லோக நாதனை கண்டு பாடலை பாடி ஞாபகப்படுத்தியதற்கு நன்றி டாக்டர் சார் அருமை
@VenkatRaman-df5eh
Ай бұрын
Always Thanks tp you
@rajavenkatraman2113
2 ай бұрын
Dr. Narayanan sir Mayamalava gowla ragam super
@maha-cx1rd
2 ай бұрын
Superb mr. Narayanan
@poorasamyamirthalingam4675
2 ай бұрын
மருத்துவர் ஐயா... வணக்கம். இசையின் நுணுக்கமான விஷயங்களை மிக அழகாக விளக்கி, பாடியும் காட்டுகிறீர்கள். திரையிசையில் இத்தனை ஆழமான புரிதலோடு இசையமைக்கிறார்கள் என்பதை, நீங்கள் பாடும் பாடல்கள் மூலம் உணர முடிகிறது. பல தமிழ் கீர்தனைகளை பாடிககாட்டும் தாங்கள்... தமிழிசை மூவர் பாடிய பாடல்களை ஏன் பாடிக்காட்டவில்லை...? அல்லது நான் தான் கேட்காமல் விட்டு விட்டேனா...!
@BhargaviBalachandrasarma
2 ай бұрын
இனிமை, அருமை, நிறைவு. நன்றி ❤
@srinivasanvaidya4265
2 ай бұрын
Azhagu ! Well done doc 🎉🎉👋👋mayamalavagowla vaasam !
@suthasup5632
Ай бұрын
You made me cry. I love you 😍. You're god gifted to us.
@kandaswamysekar7023
2 ай бұрын
அந்தபுரத்தில் ஒரு மஹாராணி
@ragulflute
2 ай бұрын
Over feeling song sir
@921941rn
2 ай бұрын
அது நாதநாமக்ரியா. மா. மா. கௌளையின் சேய்.
@921941rn
2 ай бұрын
குலேபகாவலியில் கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்.
@varadhanrajan2018
Ай бұрын
Long long long live illayaraja sir
@apput3958
2 ай бұрын
இனிமை.நன்றி❤❤
@santhanamsubramaniam3173
2 ай бұрын
Super Dr. I am really enjoying and getting know about Carnatic music. Thank you Dr and Saraanyaa
@thangapandianpandian5967
2 ай бұрын
, மிக மிக அருமை🎉
@ramasubramaniant7338
2 ай бұрын
Spbஐ கண்முன்னே காட்டிவிட்டீர்❤
@kannankrishnaswamy9361
Ай бұрын
Blissfull combination of many Ragas in Cinema songs. No need to take your medicines, your divine voice will cure all physical & mind related illness. Hearty Appreciationsand God Bless you with infinite happiness🎉❤
@kumarasamypinnapala7848
2 ай бұрын
Excellent singing you are the great musical legend congratulations God bless you sir 🙏 🙌 😊 👏 😀 ❤️ 🙏
@krissm1587
2 ай бұрын
I would request Dr Narayan to be always with me to hear him singing . No food is needed for any length of time.
@tamililakanam3753
Ай бұрын
உங்கள் இசை மயக்குதே! நீங்கள் எனக்கு குருவாக வாய்த்தால் ........!!!!???
@radjabhadarsokkalingam7720
2 ай бұрын
நாராயண கோவிந்தா நம ஓம்.
@venkataramanvaradarajan3742
2 ай бұрын
மிக அருமை
@muthusubramanian8297
2 ай бұрын
Cinema songs by Dr.Narayanan without background music and pakkavadhyam is very nice and enjoyable
@sambasivankrishnan821
2 ай бұрын
Superb Dr Narayanan. Really i enjoyed your voice beauty
@ravinaidutn7555
2 ай бұрын
Where are you all these days Don't stop this program I love both of you God bless you for long life to serve for music
@user-mu3mt9ym1m
2 ай бұрын
Continue this music journey we will learn more
@veeramanihariharan9389
2 ай бұрын
What a analytical episode. Hats off to you both. Pranam thandam(Namaskaram)
@kannanv2442
Ай бұрын
Always amazing
@kv7689
2 ай бұрын
மாயா தீத ஸ்வரூபிணி
@laxmiramsharma5240
16 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@kalabalu5875
2 ай бұрын
Great surprise and best program. Very much interesting. Good job, keep going on. All the best for both of you. Wish you both good luck.
@flutewaves5096
2 ай бұрын
Respected Dr.Narayanan sir your presentation is excellent. 🙏🙏
@balajimanoharan23694
Ай бұрын
Happy to listen, Thanks a lot ❤
@jayashreesridhar3534
2 ай бұрын
Very nice and melodious voice ....
@sivarajan1960
Ай бұрын
Excellent👍
@ganesanganesan-ub2sg
2 ай бұрын
Wow super sir 😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉
@viswanathannarayanan1600
Ай бұрын
Brilliant. MMG with detailed explanation
@krissm1587
2 ай бұрын
Even no instrumental accomplishments are needed. Highly appreciable
@rcananda
2 ай бұрын
hi you both are so great talented and etc myself and my friends are enjoying your singing (both) tq tq mrs mohan usa
@MrPahirathan
2 ай бұрын
Beautiful. Highly appreciated ❤❤
@nandakumarvenkatesan6424
2 ай бұрын
After a long days Dr you brought beauty in Viswanathan Ramamurthy song. Dr analyse old songs with that of your favourite IR songs
@venkatramanr7695
2 ай бұрын
அருமை❤
@srinivasanj6562
2 ай бұрын
Oh dear Dr.Narayanan, what a lovely Carnatic musician you are! Your Carnatic music base combined with lovely saareeram keeps me spellbound when you dive into music ocean for the listeners' sake. I have become your fan right from the moment I first listened to your singing which was raag bageswari.
@veeramanihariharan9389
2 ай бұрын
His secret is still doing practice on basics.
@madhavanmadhavan600
2 ай бұрын
Excellent 🎉
@muthusubramanian8297
2 ай бұрын
Vid.Prince Ramavarma ' s mmg chittaswaram shall be in western system is excellent.
@rameshhariharan2623
2 ай бұрын
sir really great. you all making comman man to understnd these ragas and involve in cine songs, this is great. this type to be introuced in our school sylabus. so that this dravidian cultutre of carnatic music how blend with cine songs.
@user-yk8rp3rk7w
2 ай бұрын
So lively and excellent
@drsubramanianm1299
2 ай бұрын
இனிமை என்னாளும்
@divpal8415
Ай бұрын
மிகச்சிறந்த சான்று. முக்கனியில் தேன் குழைத்தவை போல...❤
@ramarajann.s6168
2 ай бұрын
Excellent
@vijay4600
2 ай бұрын
Superb
@harishankar49
2 ай бұрын
Sivaloganadhanai ..song reflects vedhantic sayings full and full
@nimalselvakumar827
2 ай бұрын
Thank you sir.Thank you mam.
@Morrispagan
2 ай бұрын
I CAN T SKIP AT ALONG FULL VIDEO SIR....
@ganeshiyer6558
2 ай бұрын
Solladi Abhirami / Kallellam mnika kallaguma / Poongadhave Thazh thiravai are few songs in this raaga. Thank you
@geethasrinivasan4329
Ай бұрын
Poonkadha e thazhthiravai JAGANMOHINI ragam. Dr. Narayanan himself told this
@madavansrinivas5245
2 ай бұрын
I think "En kalyana vaibogam unnodyhan" song by Vanijayaram with Raja sir music..
@nagarajansubramanian5013
2 ай бұрын
சரியாக சொன்னீர்கள்...மத்யமாவதி ராகத்தில்
@geethasrinivasan4329
Ай бұрын
Adhu madhyamavathi
@rajmanohar746
2 ай бұрын
Thanks Dr.Narayan sir
@user-vq9fq3so1r
2 ай бұрын
பகுதி சிறப்பாக செல்கிறது, மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!! ஒரு விண்ணப்பம், கோரிக்கை !! அதாவது, ஒரு பாடல் கேட்கும் நொடியில் அப்பாடலுக்கான ராகம் இதுதான் என்று அறிந்து, தெரிந்துக் கொள்ளும் திறன் வேண்டும். அதை, சொல்லித் தரும் பகுதியாக இனிவரும் தொகுப்புகள் அமைந்தால் அகம் மகிழ்வேன்(எதிர் பார்க்கலாமா?). நன்றி! வணக்கம்!!!
@vallimurugan3653
2 ай бұрын
Thanks 🎉🎉🎉
@ramasamysundaram5322
2 ай бұрын
Wow
@srinivasansethuraman9980
2 ай бұрын
Yes. What is wrong in it.Itgives joy to carnatic music lovers.
@sramamurthy2853
2 ай бұрын
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ இந்த பாடலும் மாயா மாளவ கெளல ராகமா?
@umalakshmi1626
2 ай бұрын
Deva deva kalayamithe
@k.yogeswaran1601
2 ай бұрын
❤
@sambasivankrishnan821
2 ай бұрын
Kindly show your raaga bhava , nuances in old songs
@chandrasekarb2216
2 ай бұрын
Doctor, do you conduct classes?
@neelakesij9971
Ай бұрын
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
@ragulflute
2 ай бұрын
Sbp sir ku opposite super sir
@ganir5244
2 ай бұрын
"Misirlou" greek song (1927) its also same ragam
@vijayalakshmisrivatsan4002
2 ай бұрын
அரு மை
@rahumathullaresavumydeen2963
Ай бұрын
கர்னாடிக் இசை கேட்டால் ஏன் கண் கலங்குகிறது .அந்த அளவுக்கு மனதை நெருடுகிறது. ஒரு ரவுடி ,கல்மணம் படைத்தவன் தொடர்ந்து dr . நாராயணின் கர்னாடிக் இசை கேட்டால் நல்லவர்களாக மாறிவிடுவார்கள்
@kadamaniy1997
2 ай бұрын
Andhi varum neram Sarigamapadhanee enum saptaswara raagam Salangaiyittaal oru masdhu Thennangeetrum thendral kaatrum Rama nama sangeethamey
@nithyasekar3800
Ай бұрын
Dr.Narayanan sir ennamathire persons kuda mai slirkuthu unga isai abavantha ketkumputhu.
@sambasivankrishnan821
2 ай бұрын
Kindly analyse your raagas with MSV , venkatraman ,Mahadevan
@apexprecitech
2 ай бұрын
ஆடிக் கொண்டார் பாடலை விட்டு விட்டீர்களே வெத்திலை மடித்துக் கொடுக்க ஆசையா - இது இளையராஜாவின் இன்னொரு மாயாமாளவ கௌள
@BC999
2 ай бұрын
That was composed by Chandrabose. Though it was good, it cannot hold a candle to Ilayaraja's songs. Ilayaraja's composition will not be so pale and plain!
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி என்ற பாடல் சிம்மேந்திர மத்திமம்.... போன வீடியோவை காணவும்
@santhanakrishnan2211
2 ай бұрын
ஐயா ஒருவெண்டுகொள்.இசையை ரசிக்கமுடிகிறது.ஆனால் புரிந்து ரசிப்பது எப்படி ஏண்றும் சொள்ளித்தருங்கள்
@malathysethuraman2749
2 ай бұрын
தமிழ் எழுத்துக்கள் தவறாக இருக்கிறது. தயவுசெய்து திருத்திக் கொள்ளவும்
@IndhiyaThamizhan
2 ай бұрын
புரிந்து கொண்டு ரசிக்க துவங்கினால் ரசிப்பதில் கவனம் போகாது. இது ஒரு நடைமுறை சிக்கல். (இசை மேதை பிஸ்மில்லா கான் சொன்னது)
@mangala1952
2 ай бұрын
கல்லெல்லாம் பாட்டில் L.R.ஈஸவரி ஹம்மிங்தான் டாப்
@rajeshsubramaniansraagaras1700
2 ай бұрын
kzitem.infoN8Rqc0F9vJo?si=NM3JOd4iEAAj1pDH one more of Raja the isaignanai
@anandbhanu10
2 ай бұрын
Namaste, can you pls share the contact number of Dr Narayanan sir ? Thanks
@MM-iv1pv
2 ай бұрын
Narayanan and PanIndiaNews are insulting Ilaiyaraja continuously. They are misusing Ilaiyaraja's name in the title just to make money. Look at the pictures, there is no Ilaiyaraja but AR Rahman only. Watch all his videos. He is giving importance to ARRahman and put Ilaiyaraja at second place right after AR Rahman. It is a big insult. But they will use Ilaiyaraja name in the title just to make more money. Stop the nonsense.
@sakthilandranashok4122
2 ай бұрын
'அரும்பாகி மொட்டாகி பூவாகி ' பாடலும் இதே ராகம் தானே?
@neithalisai4089
2 ай бұрын
அரும்பாகி மொட்டாகி பூ வாகி இது சாருகேசி ராகம்
@krxerox
2 ай бұрын
நிகழ்ச்சி அருமை .... பால பாடங்கள் ஏன் மாயா மாளவ கௌள ல் ... கற்றுக் கொடுக்கப்படுகிறது ... ? என்னிடம் ஒருவர் கேட்டார் சரியான விளக்கம் என்னால் தரமுடியவில்லை ... .
@gopinathbalakrishnan7390
2 ай бұрын
Step by step notes
@krishnaramachandran7722
2 ай бұрын
It has all the notes and also in the same sequence as" sa ri ga ma pa ni da " easy to learn and remember
@krxerox
2 ай бұрын
@@krishnaramachandran7722 காமவர்த்தினி (51) ம் தாங்கள் சொல்கின்ற வரிசையில் தானே அமைந்திருக்கின்றது .....
@krxerox
2 ай бұрын
@@gopinathbalakrishnan7390 நிறைய விளக்கங்கள் கொடுத்தும் தெளிவில்லை ....
Пікірлер: 140