ஆசான் அவர்கள் இஸ்லாத்தின் வேர்களும் விருதுகளும் தொடரை தொடர்ந்து பேசுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@kkuthuputheensvk5
Жыл бұрын
Masha 🤲 Allah
@sulthanbanu1390
Жыл бұрын
Mashaallah
@smartsiddiq6159
7 ай бұрын
Masha Allah
@sathik156
Жыл бұрын
மாஷாஅல்லாஹ் 💚. ஹஸ்ரத் இன்னும் இன்னும் தகவல் தாருங்கள் 👍🏻💫உங்களுக்கு அல்லாஹ் நீண்ட நெடிய வாழ்வை தருவானாக 🌙🤲🏻
@mohamedarif3417
Жыл бұрын
Ameen
@abdullaanwari7413
Жыл бұрын
மௌலானா,கௌதுல் அஹலம் அவர்களுக்கும் காஜா மொயினுதீன் சிஸ்டி (ரழி )இருவர்க்கும் உள்ள ஆன்மீக பந்தம் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன்.
@syedabuthahir7926
Жыл бұрын
மாஷா அல்லாஹ் ..அல்லாஹ் ஹஜ்ரத் அவர்களுக்கு கிருபை செய்வானாக!!! ஞானவான்களின் வாழ்க்கை வரலாறு மட்டும் எங்களுக்கு போதாது ஹஜ்ரத், அவர்களுடைய உன்னத ஞான போதனைகளையும் சேர்த்து எங்களுக்கு தங்களின் மேலான இதுபோன்ற பயான்கள் மூலம் விளக்குங்கள்...
@mohameadkiyasudeen3555
Жыл бұрын
Assalamu alaikum varahmathullahi thala barakathuwho.Masha Allah good speech this is very important today youngster.
@ee938
Жыл бұрын
Great
@muneerahussain7703
Жыл бұрын
❤
@user-su4xe9nv8t
Жыл бұрын
அறிய பல்வேறு தகவல்கள் மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்
@mohameadkiyasudeen3555
Жыл бұрын
Hajirat waiting for next bayan. Do'nt consider the haters.
அவர்களது சிறப்புகள் விதன்டா வாதிகளுக்கு புரியாது ,என் அனுபவத்தில் மலையாலத்தில் முஹைதீன் மால அதில் ஏகப்பட்ட சிறப்பு கள் அவரை பற்றி உண்டு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று(பல்ல_விலத்தில்லின்னு என்னே விழிப்போர்க்கு வாய் மூடாதுத்தீரம் நான்ச்செய்யும் என்னோவர்)(எல்லா வலிகளும் என்டே வலிபஷி, நானென்டே ஷீ பாவா கால் பஷி என்னோவர்)
@hairunnisham2178
Жыл бұрын
T q alhamdulillah
@abdulkayoom825
Жыл бұрын
Subakanallah Alhamdulillah Allah Akbar
@junaidahmed9855
Жыл бұрын
Great moulana mashallaha excellent bayan ❤️❤️👍👍
@imthiyazthaks
Жыл бұрын
Masha Allah ❤
@ramesha3346
Жыл бұрын
Masha allah😍
@user-k-ticRaja
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா அல்ஹம்துலில்லாஹ்
@roshanismiroshanismi5159
Жыл бұрын
வ அப்துல் காதிர்ரில் மஸ்கூரில் இஸ்மி வ ஜத்தி ஸாஹிபில் அய்னில் கமாலி..
@Edugate_muhammadmuzzamil
Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@syedwaseemahmed4227
Жыл бұрын
Assalamualaikum, காட்டில் வாழும் போது சில KARAMATH நடந்து இருக்கு, பயான் ல கேட்டு இருக்கேன் அது எல்லாம் சொல்லுங்க ஹஜ்ரத்
@thameemzainee2330
Жыл бұрын
Masha allah....
@shamila2833
Жыл бұрын
Alhamdulillah
@multhazthasli666
Жыл бұрын
Masha Allah..alhamthulillah...
@tajdeenibrahim713
Жыл бұрын
Ammen
@thanveersultan756
Жыл бұрын
Aslam alaikum asarath how are you my favourite hadees speecher is sadidueen baqavi
Hazarth sultan salahuddin ayyubi rahimullah history soluga hazrath
@ayishasiddiqkhaashikali242
Жыл бұрын
Assalamu alaikum hazrath Ghousul azhlam name la niyyath seidhu Quran odhalaamaa?
@ziasdpi2190
Жыл бұрын
Assalamu alaikum ..
@ajeemmohamed2572
Жыл бұрын
Assalamu alaikum hazrath
@afsarl2848
Жыл бұрын
Hazrath hethriAli Salam. History soluka
@mohammedejaz7662
Жыл бұрын
السلام عليكم يا استاذ لا تبالي بالجاهلين ، ايدك الله
@syedibrahim6882
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மெளலானா நீங்கள் சொல்வது அனைத்தும் சரி என்னுடைய நீண்ட கால ஒரு கேள்வி அனைத்து வலிமார்களும் அவுலியாக்கலும் நல்லடியார்களே அவர்கள் அல்லாஹ்வை நெருங்கவே அமல்செய்தார்கள் அவர்களுடைய முன்மாதிரியும் நபிஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் நம்முடைய முன்மாதிரியும் அவர்களே அப்படி இருக்க மக்கள் அவுலியாக்கலிடம் கையேந்துவது தவறில்லையா அவர்களை இறைவனுக்கு நிகர் வைத்து சிர்க் செய்வது சரியா
@lifeisunpredictable3491
Жыл бұрын
எல்லாம் நம் புரிதலிலும், தெளிவான கண்ணோட்டத்திலும் தான் உள்ளது சகோ.... வலிமார்கள் என்றாலே ஏன் இக்கால மக்களுக்கு அவ்வளவு அலர்ஜி என்று தெரியவில்லை.. அவர்கள் குறித்து நிறைய விஷயங்கள் தவறாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு விட்டது என்பதே உண்மை. அவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் குண நலன்களையும் யாரும் எடுத்துரைத்து பேசுவதில்லை. வெறுமனே அவர்களது கராமத் என்று சொல்லப்படுகின்ற ஆற்றலை வைத்து இறைவனுக்கு ஒப்பிடுவது போன்ற சர்ச்சை, அவர்களிடம் கையேந்தி கேட்டால் கிடைக்குமா போன்ற சர்ச்சையிலே வலிமார்கள் இன்று ஒதுக்கப்பட்டு விட்டார்கள்.. உண்மையில் அவர்களை குறித்து தெளிவாக அறிந்த மக்கள் அவர்களிடத்தில் கையேந்துவதோ இன்ன பிற அனாச்சார விஷயங்களை செய்வதிலோ ஈடுபட மாட்டார்கள்.. இதை வலிமார்களாகிய அவர்களும் விரும்ப மாட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.. அல்லாஹ்வைக் ரஸீலைக் கொண்டு ஈமான் கொண்டிருந்தாலும் வலிமார்கள் உடனான நேசம் என்பது இறைவனால் வலியுறுத்தப்பட்ட ஒன்றே... يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَكُونُواْ مَعَ ٱلصَّٰدِقِينَ ஈமான் கொண்டவர்களே அல்லாஹ்வை அஞ்சுங்கள் இன்னும் உண்மையாளர்களுடன் (இறைநேசர்களுடன்) ஆகியிருங்கள். இவ்விடத்தில் அல்லாஹ்வை ஈமான் கொள்வதை விட உலகத்தில் சிறப்பானதொரு விஷயம் இல்லை .. இருந்தாலும் வலிமார்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதே அல்லாஹ்வின் கட்டளை.. சுருக்கமாக மார்கள் விஷயத்தில் புரியாத மக்கள் வேண்டுமானால் இதுபோல் அனாச்சார செயல்களில் ஈடுபடலாம். அதனால் மாற வேண்டியது மக்களே தவிர வலிமார்களின் அந்தஸ்துகளோ மதிப்புகளோ என்றும் குறையாது. கியாமத்து வரை அவர்கள் போற்றுதலுக்குரிய மேன்மக்களே.
@mohamedrimsy8419
Жыл бұрын
அல்லாஹ் கூறியுள்ளான் இறை நேசர்களின் ( விலாயத்தை அடைந்தவர்களின்) அனைத்துமாகவும் (சொல், செயல், நடை) நானே இருப்பேன் என்று.. மன்னிக்கவும் அந்த ஆயத்தை மறந்து விட்டேன்..
Пікірлер: 56