ஹஜ்ரத், அல்லாஹ் உடைய பெயரைக் கேட்டாலே உண்மை முஃமின்களின் உள்ளம் நடுநடுங்கும் என்கிறான் அல்லாஹூ தால. அதைப்போல இறை நேசர்களின் வாழ்க்கை வரலாற்றை உங்கள் வழியாக கேட்டு கேட்டு இப்போதெல்லாம் அபூ ஹனீபா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) என்றாலே கண்ணீர் வந்து விடுகிறது. அதுமட்டுமின்றி எந்த இறைநேசர் பற்றி எந்த ஆலிம் பேசினாலும் உள்ளம் உருகுகிறது . அவர்களோடு நாளை மறுமையில் இருக்க வேண்டும் என உள்ளம் ஏங்குகிறது. ஹஜ்ரத் நீங்கள் என்றும் எங்கள் துவா வில் இருக்கிறார்கள். ஆனால்... என்ன ஆனது ஹஜ்ரத் உங்களுக்கு. ஏன் ஒவ்வொரு தொடருக்கும் இவ்வளவு கால தாமதம். உங்கள் பயானை கேட்டபிறகு வேறு யார் பயானும் கேட்க்க ஆர்வம் வரவில்லை ஹஜ்ரத். அதிலும் குறிப்பாக இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறு. இந்த தொடருக்கென்று சில பார்வையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் இருக்கிறோம் ஹஜ்ரத். பல வேளைகளுக்கு நடுவில் கஷ்டத்தோடு கஷ்டமாக இதையும் தாமதமின்றி தாருங்கள் ஹஜ்ரத். அல்லாஹ் உங்கள் பனிகளை இலகுவாக்கித் தருவானாக. ஆமீன்.
@HiddenFace--tm7gf
Жыл бұрын
kzitem.info/news/bejne/xnel2qOgrXmKYKA
@JustOneminute6616
11 ай бұрын
அல்லாஹ் போதுமானவன் ♥️
@salimmubarak7938
5 ай бұрын
பல்லாண்டு காலமாக நாம் கொண்டாடும் அவர்களின் நான் அறியாத ஏராளமான தகவல்களை இந்தக் காணொளி மூலமே அறிந்து கொண்டேன். நன்றி.
@Mdyaseer84
Жыл бұрын
மாஷா அல்லாஹ் ஹழ்ரத் ஜஸாகல்லாஹ் . அல்லாஹ் தங்களின் ஹயாத்தை நீளமாக்குவீனாக ஆமீன்…
@hajimaraikar3286
Жыл бұрын
طول حياتكم بارك الله اموركم امين
@JustOneminute6616
11 ай бұрын
ஆமீன் ♥️
@ishfaimthiyas
5 ай бұрын
Allah ungaluku Barakath seyvanaha..
@sheikabdullah8573
Жыл бұрын
@21 mins அருமை உண்மை
@Hussaindawah
Жыл бұрын
நபி நாயகம் வரலாறு உங்கள் மொழியில் தேவைப்படுகிறது Hazrath.
@rasathaaisha6703
Жыл бұрын
Masha allah
@syedshahim0589
Жыл бұрын
ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்
@ibrahimmohamedasfad9270
Жыл бұрын
Jasakallah kir hasrath, Ma sha Allah, romba helpful a irukku hasrath
@HiddenFace--tm7gf
Жыл бұрын
kzitem.info/news/bejne/xnel2qOgrXmKYKA
@abdullaanwari7413
Жыл бұрын
Part4ஐ அனுப்பியமைக்கு ஹஜ்ரத் அவர்களுக்கு எனது நன்றி 👌
@afsarl2848
Жыл бұрын
Hazrath sultan salahuddin ayyubi rahimullah history soluga hazrath
@drhakeemsyedumar3702
Жыл бұрын
السلام علیکم ورحمتہ اللہ وبرکاتہ جزاک اللہ خیرا کثیر
@hajimaraikar3286
Жыл бұрын
من فضلك أرسل لنا المزيد من البينانات الدينية
@ricohmax4873
Жыл бұрын
Masha Allah
@jcoimbatore8045
Жыл бұрын
13:26 jazakallah khair Hajrath
@jinglesprivateltd7367
Жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍king of the king
@user-k-ticRaja
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா அல்ஹம்துலில்லாஹ்
@mohamedthaha8866
Жыл бұрын
Allah akbar
@Uhmediatn
Жыл бұрын
Alhamdulillah
@abdulkayoom825
Жыл бұрын
Subakanallah Alhamdulillah Allah Akbar
@fayasnawshad1757
Жыл бұрын
கணம் ஹஸ்ரத் அவர்களே உங்களுடைய மார்க்க பணி சிரிக்க இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்தவனாக உங்களுடைய எல்லா உரையும் கேட்டிருப்பதாக நினைக்கிறேன் நான் பல காலமாக இந்த சட்டத்தை தேடிக்ககொன்டு இருக்கிறேன் 'கடமையான குளிப்பை hot water +cold water=அளவான சுடு நீரில் நிறைவேற்ற முடியுமா? ஏற்ற்க்கொள்ளப்படுமா?
@adyaralimofficial
Жыл бұрын
ஏற்கப்படும்
@fayasnawshad1757
Жыл бұрын
@@adyaralimofficial மதிப்பிற்குரிய ஹஸ்ரத் அவர்களே தங்களுடைய கடந்த பயான் தொடரான குழப்ப வாதிகள் ஜாக்கிரதை என்ற பயான் நிகழ்வில் நீங்கள் கூரியதைப்போல குழப்ப வாதிகளை மக்கள் அதுகுறித்த அறியாமலே அணுகுகிறார்கள் ஏன் தெரியுமா?...இன்று பல முக்கிய குழப்ப வாதிகளாக இருக்க கூடிய பல அமைப்புகளின் பெயர் சொல்ல விரும்பாததால் விடயத்தை சொல்கிறேன் 'இன்று பல பேர் online வழியாக மார்க்கததுடைய சட்டங்களை தான் தேடி செல்ல கூடிய நிலையைக்கான முடிகிறது ahlussunnh val jamathஉடைய ஆலிம் பெரு மக்கள் பிக்ஹீடைய பாடங்களுடனான பயான்களை நடத்துவது குறைவு ஆகையால் பிக்ஹுடைய பாடம் என்ற தலைப்பில் குறைந்தது மாதத்தில் ஒரு காணொளி முடிந்தால் பதிவிடுங்கள் உங்களுடைய ஆழ்மனதில் இறைவன் என் மூலமாக இந்த விடயத்தை உதிக்க வைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி கூரி உங்கள மார்க்க பணி தோடர இறைவனிடத்தில் பிரார்திக்கிரேன்......
Пікірлер: 42