நல்லோர்களை அடையாளப்படுத்தி அவர்களின் வாழ்வை பரிசுத்தமாக்கியதால் அல்லாஹ் உங்களின் ஈருலக வாழ்வை உயர்த்துவானாக.ஆமீன்
@rmuji1973
3 жыл бұрын
ஆமீன்...
@KillergamerGuy
3 жыл бұрын
ஹஸ்ரத் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
@user-k-ticRaja
3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் எல்லா புகழும் புகழ்ச்சியும் இறைவனுக்கு நபியின் புகழ்பாட என் நாவினிக்குது
@bigbazzar1736
3 жыл бұрын
Masha allah
@வடகரை.தோப்புத்துறை
3 жыл бұрын
அருமையான பயான் மாஷாஅல்லாஹ்
@dilshath2432
Жыл бұрын
ஹஜ்ரத் நல்ல இறைநேசரைப்பற்றி அறிந்துக்கொண்டேன்..👍
@jafarnoori5863
2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@mohammedrifash6230
3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத். மாநபியின் ✨ பிறந்த திருநாளை முன்னிட்டு. பல குழப்பங்களை விளைவிக்கும் மக்களுக்கு சரியான ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில். மௌலிது ஷரீஃப் எதற்கு ஓத வேண்டும் என்பதையும் மீலாது விழா கொண்டாட வேண்டும் என்பதையும் காணொளி போட்டால் நன்றாக இருக்கும்
@shussain4603
3 жыл бұрын
ஹஜ்ரத் ரபியுல் அவ்வல் மாதத்தை ஒட்டி மவ்லித் பற்றி பேசுங்கள் பயனுல்லதாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்
@brilliance8841
3 жыл бұрын
podratha ketutu velaya paary ooi
@shussain4603
3 жыл бұрын
@@brilliance8841 பயான் கேக்குரது முக்கியமில்ல அக்லாக் என்ற நற்குணம் முதலில் இருக்கனும் பேசுர வார்தைல கண்ணியம் இருக்கனும்
@abdulkayoom825
Жыл бұрын
Subakanallah Alhamdulillah Allah Akbar
@bahrudeenshaik6723
3 жыл бұрын
பஹ்லுல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நகைச்சுவை கலந்த வரலாறு கேட்பதற்கு இன்பமாக இருக்க அதேசமயம் தத்துவார்த்தமாகவும் இருந்தது ஜஸாக்கல்லாஹ் ஹைர்
Пікірлер: 29