ஐயாவின் பேச்சை கேட்க நூறு காது வேண்டும்...... அற்புதமான பதிவு..... ஒன்று ஐயாவை உயிரோடு கொண்டு வந்து நிப்பாட்டுங்கள்... அல்லது அவர் ஆற்றிய அத்துனை சொற்பொழிவுகளையும் பதிவேற்றம் செய்யுங்கள்..... ஓம்குமார் மதுரை
@vinothmaster1265
3 жыл бұрын
🙏🙏🙏😊💐💚
@lalbhairec
2 жыл бұрын
Ok ok
@shanmugams4615
11 ай бұрын
.
@thilakavathiv3496
4 жыл бұрын
சுவாமிகளின் உபன்யாசங்கள் அனைத்தும் கேட்பதற்கு இன்னும் நிறைய அனுப்பவும்
@sivasiva-sv7od
4 жыл бұрын
Ulachemy videos potu parunga niraya iraivaniaay patri pesuringa unmaiya.apar tv nu potu parunga niraya videos iruku romba nala.variyar videos um simply superb bro. Intha lockdown periods la daily sila videos parunga confirm a nama life la nala changes parpathu confirm brother
அத்தனையையும் எளியவகையில் பொன்மொழிகள் ஆக்கி தந்த. நாங்கள் எல்லோரும் கண்ட அடியார் ஐயா வாரியார் சுவாமிகள் உங்கள் ஆசிகள் எல்லோரும் அடைய வேண்டும்
@kumaraindika3134
10 ай бұрын
Excellent speech
@m.tamilselvan147
4 жыл бұрын
ஓம் சரவணபவ...
@prasathesakirajan80
4 жыл бұрын
கேட்க கேட்க இன்பம்.....
@arivalaganganesan1959
4 жыл бұрын
We are expecting more. Thanks lot.
@kprabhushanthip4494
4 жыл бұрын
ஐயா திரு ஐயா உங்கள் போன் னார் திருவடீகலை பனிகின்றேன் சுவாமி
@selvamg7144
3 жыл бұрын
*நமச்சிவாய திருமுக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி.*
@soundarajana2112
4 жыл бұрын
சூப்பர் நன்றி
@user-jb8ud6el6h
2 жыл бұрын
சிவ சிவ ஐயா பாதம் போற்றி போற்றி 🙏🙏
@sornamannamalai8051
4 жыл бұрын
Variar swamigal thiruvadi saranam When I was a kid I happened to listen to his speech. We didn't understand his speech but we loved his jokes He ensure that all pay attention to his speech. We really miss him
@balamuralisinadurai955
4 жыл бұрын
தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!
@yayadreams5361
4 жыл бұрын
Emmozhiyil ezhuthinaalum unmai oongum nanparae...
@balamuralisinadurai955
4 жыл бұрын
@@yayadreams5361 உண்மை என்பது என்ன? உங்கள் கனவில் வரும் மொழி என்ன? தமிழை தமிழில் எழுத வேண்டும்! ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுத வேண்டும்!! உங்கள் அலுவலகத்தில் தமிழில் ஆங்கிலம் எழுதுங்கள் ,பார்ககலாம்!! பிகாஸ் வீ நோ ஒன்லி தங்கிலீஷ்! டோன்ட் நோ நைதர் இங்கிலீஷ் நார் தமிழ்!!
@naveenharikumar6485
4 жыл бұрын
தனி ஆகு பெயருக்கு சிறந்த எ.கா..🙏
@sneelamegam6367
4 жыл бұрын
நன்றி.....
@nats9581
4 жыл бұрын
Swamy - a Gnanamutha Kadal, tasted a drop of that in this video! Thank you
@balamuralisinadurai955
4 жыл бұрын
தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!
@nats9581
4 жыл бұрын
ஐயா, தாங்கள் தமிழ்ப்பணி ஏதேனும் செய்தால் அவை சிறக்கட்டும்! நன்றி, வணக்கம்!
@user-bj9hl1tb4x
4 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@dearkrish1
4 жыл бұрын
Very nice! Om Nama Sivaya! Muruga Kumara Guha!
@rameshadigal7158
4 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் சரவணபவ
@arunagirisrinivasan4608
3 жыл бұрын
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
@nagapraveenkumar9897
4 жыл бұрын
Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@panneerselvam9753
3 жыл бұрын
தெய்வத்தின் வாக்கு
@santhoshsanthoshkumar1240
3 жыл бұрын
Very nice 👌
@sivakumar.p4895
5 ай бұрын
இன்றைய இளைய சமுதாயம் இவருடைய பேச்சை கேட்டு அறிவுடன் வாழ வேண்டும்
@paranthamanvssuper1094
4 жыл бұрын
Super speech
@rajamohangovindarajan2118
4 жыл бұрын
Reality of life Prof G rajamohang
@hariharan3085
2 жыл бұрын
OM NAMASHIVAYA 🪔🍃🕉🙏📿
@venkataramanbn2079
2 жыл бұрын
Beautiful I had been longing to hear about mei for body
@jayaravi6675
2 жыл бұрын
அருமை! 👌 மிக்க நன்றி! 🙏🙏🙏
@chandranvaithiya3087
4 жыл бұрын
வேல் முருகா ..!
@kalyannath2046
4 жыл бұрын
Awesome, thanks for sharing.
@balamuralisinadurai955
4 жыл бұрын
தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!
@janardanhemavathy1918
6 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
@priyavenu8883
3 жыл бұрын
🙏👌👌
@Mani14-rk1yi
15 күн бұрын
❤❤
@prabusanjai6831
3 жыл бұрын
Please upload mahabaratham by kirubanantha wariyar speech
@k.s.tgroup4462
3 жыл бұрын
ஆன்மீக சக்தி ; ; ;; இறுதி காலம் வரை உங்கள் குரலில் எந்த தொய்யும் இல்லை கம்பீரம் ஒரு சிறிதும் குறையவில்லை ஆனால் ஆத்திகம் ; ; ;பேசி கடவுளை இழிவுபடித்தி நெற்றியில் இட்ட குங்குமத்தை நக்கல் செய்தவர்கள் நடக்க முடியாமல் போனார்கள் வாயால் பக்தர்களை வசைபாடி வம்பிழுத்தவர்கள் வாய் அடைத்து போனது கடவுள் இருக்கிறான் குமாரு பேசவே முடியாத காலத்தில் அந்த மனம் என்ன வேதனை பட்டிருக்கும் சுற்றியிருப்பவர்களை பார்த்தூ ஓரு வார்த்தபேசமாட்டோமா என்று அந்த நொடி களை மானசீகவேண்டி கதறிஇருக்கும் தெய்வ நிந்தனை செய்யாதே
@sureshsubramaniam4021
4 жыл бұрын
Super
@gam3827
4 жыл бұрын
super
@srinivasalurengarajulu3801
2 жыл бұрын
🙏🙏🙏
@sakthivelsakthi6845
3 жыл бұрын
Shiva ya nama..... Om... Paramporullea.... Maiporull..
@lights5134
4 жыл бұрын
எவ்வளவு நுணுக்கமான விளக்கம் ஐயா, திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் போற்றி 🙏🙏🙏
If you hear this after 1000 years salikkathu theiyvame un patham paninthen
@dr.periasamykarmegam9696
4 жыл бұрын
🙏🙏🙏🙏
@karuppasamyrmk9309
4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@dhanambalu344
3 жыл бұрын
🙏🙏🙏🙏👏👏👏👏💐💐❤️
@ranjanr1721
4 жыл бұрын
Sir,request you to upload more audio of ayya sorpozhivu, pls upload more...
@kannan9018
4 жыл бұрын
🙏yes
@balamuralisinadurai955
4 жыл бұрын
தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!
தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!
@logu121
4 жыл бұрын
Super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Appaoomsaravanapavaa the
@venkatachalamr6058
4 жыл бұрын
Pattimanram
@somasoma9043
4 жыл бұрын
@@balamuralisinadurai955 எல்லார்க்கும் எல்லாமே தெரியும் என்பது எத்துனை பெரிய அறிவீனம்?? தமிழ் தெரிந்தோர் தமிழில் எழுத, தெரியாதவர் தனக்கு தெரிந்த மொழியில் தானே எழுத முடியும்?? அப்படி இருக்க நீங்கள் ஏன் பிறரை வற்புறுத்தி தமிழில் தான் எழுத வேண்டும் என்பது எப்படி எடுத்து கொள்வது?? எழுத்து முக்கியமல்ல சொல்ல வரும் கருத்து தான் முக்கியம்!! தமிழனாய் இருந்தும் மாண்பும் பண்பும் இல்லையே உங்களிடம்!! பிறர் மனம் புண்படும் விதம் இனிமேலும் பதிவுகள் போடாதீர்கள்!!
Пікірлер: 101