மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிற முன்னோடி மிளகு விவசாயி திரு. வீரமணி அவர்கள், தன்னுடைய 2 ஏக்கர் தென்னந்தோப்பில் சமவெளியில் மிளகு சிறப்பாக சாகுபடி செய்து வருகிறார். இவர் ஓர் இயற்கை விவசாயி மட்டும் அல்ல நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரும் கூட.
தனது 5 வருட விவசாய அனுபவத்தில் மிளகு சாகுபடி எப்படி சிறப்பாக செய்வது என்பதை இந்த காணொளியில் தெளிவாக விளக்குகிறார். தொடர்புக்கு திரு.வீரமணி - 9442234193
சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே!!
மாபெரும் கருத்தரங்கம்.
இடம்: 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட முன்னோடி விவசாயி
ஆசிரியர் திரு. வீரமணி அவர்கள் தோட்டம். அரையபுரம் மயிலாடுதுறை.
நாள்: ஏப்ரல் 28 ஞாயிறு
முன்பதிவு அவசியம்,
📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும்.
👇
bit.ly/ZEpepMA...
அல்லது அழைக்கவும்
☎️ 94425 90085
☎️ 93429 76522
பயிற்சி கட்டணம் ₹200
#agroforestry #pepper #மிளகு
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest KZitem Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom
Негізгі бет மிளகு விவசாயம் இப்படி செஞ்சா நல்ல வருமானம்
Пікірлер: 5