முகமது ஷமி - வேகப்பந்துவீச்சால் எதிரணியை திணறடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர். நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் உலககோப்பை அரையிறுதி ஆட்டத்தில் 7 விக்கெட்களை சாய்த்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஆட்டநாயகன். யார் இந்த முகமது ஷமி? இந்திய அணிக்கு இவர் தேர்வானது எப்படி? இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.
#India #Cricket #MohammedShami
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет Mohammed Shami: அப்பா விவசாயி; குடும்ப சூழலால் 'மன அழுத்தம்'; துணை நின்ற Kohli, Rohit; Shami-ன் கதை
Пікірлер: 284