EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும். If you want to ask your doubts in EOT series, post them in the comments.
@Naan...
3 ай бұрын
❤❤
@BakkiyarajManickam
3 ай бұрын
நான் தினமும் எதாவது ஒரு கீரையை எடுத்துக்கொள்கிறேன்.. தினமும் கீரை சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் வரும்னு சொல்றாங்க டாக்டர், இது உண்மையா?
@saravananvlogs
3 ай бұрын
என் அப்பாவிற்கு இருதயத்தில் இரத்த குழாய் தடிமன் அதிகமாக உள்ளது என்று மருத்துவர் கூறினார் இதனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் தீர்வு என்னவென்று சொல்லுங்கள் sir 🙏
@MrKandhavel
3 ай бұрын
தினமும் வேகவைத்த முட்டைகள் ( உடன் எந்த உணவையும் சேர்க்காமல் உதாரணமாக மசாலா, குழம்பு, பரோட்டா போன்றவை) எவ்வளவு கருவுடன் எடுத்து கொள்ளலாம் எவ்வளவு கருவை நீக்கிவிட்டு உண்ணலாம். இந்த சந்தேகம் உடற்பயிற்சி செய்வோர் மத்தியில் பரவலாக உள்ளது. வழக்கம் போல் தெளிவான விளக்கத்துடன் விடையளிக்குமாறு தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன் 🙏🏻
@AnthonythevarajahNishanthini
3 ай бұрын
Fried salt is it good/ nessesary About ear care
@vincentjayaraj8197
3 ай бұрын
எனக்கு ரத்த கொதிப்பு 90/150 க்கு மேல் இருந்தது. தங்களது முந்தைய காணொளிகளை பார்த்து தினமும் 3 முதல் 6 முட்டைகள் வரை பயன்படுத்தி இருக்கிறேன். தற்போது மாத்திரைகளை சாப்பிடுவதில்லை. சர்க்கரையும் கட்டுப் பட்டில் உள்ளது. பிரசர் 80/120 அளவில் உள்ளது. தற்போது தினமும் குறைந்த பட்சம் 3 முட்டைகள் சாப்பிட்டு குறை மாவு உணவு முறையை கடைப்பிடித்து வருகிறேன். எனக்கு வயது 68. குறைந்த செலவில் உயர்ரக புரோட்டின், கொழுப்பு கிடைக்கிறது. தங்கள் விழிப்புணர்வு செயல் பாட்டுக்கு நன்றி.🙏🙏🙏
@stophatrial
3 ай бұрын
Whole egg aah?
@yogeshsankaryogeshsankar8809
3 ай бұрын
Pocket milk patriya pathivu podunga sir...
@Mur807
3 ай бұрын
He was my child pediatrician. Talented and best doctor
@ramalingamannamalai1501
2 ай бұрын
Thank you for your information
@BakkiyarajManickam
3 ай бұрын
மக்களுக்கு பயனுள்ள ஒரே youtube சேனல் உங்களுடையது தான் சார்.....
@doctorarunkumar
3 ай бұрын
நன்றி
@BakkiyarajManickam
3 ай бұрын
@@doctorarunkumar you're welcome sir... 🙏
@yyfflaiselvi9623
3 ай бұрын
Yes
@RabinM-co7sp
3 ай бұрын
Vitamin d defeiency atha increase pana oru video podunga doctor
@balabalu1824
3 ай бұрын
மிகசிறந்த மருத்துவர்
@sasiway7187
3 ай бұрын
மிக்க நன்றி தோழரே, எங்க அம்மா நீரிழிவு நோயாளி, தினமும் 2(அவித்த) முட்டை நான் கொடுப்பேன், எங்கள் மருத்துவர் என்னிடம் ஆச்சரியமாக கேட்ப்பார் 'எப்படி உன் அம்மாவின் பாத புண் எப்போதும் ஆற்றுகிறது ?என்று , நான் புரத சத்திற்கு எளிமையாக முட்டையை நம்புகிறேன், நன்றி தோழரே....
@doctorarunkumar
3 ай бұрын
சிறப்பு
@TharaniNareshvarnan
3 ай бұрын
Sugar punnu aarurathuku Vali solunga bro
@elankathir8272
2 ай бұрын
@@TharaniNareshvarnan comment யை தெளிவாக படியுங்க, உங்க கேள்விக்கான பதில் அதில் தான் இருக்கிறது.
@TharaniNareshvarnan
2 ай бұрын
@@elankathir8272 na theliva tha padujrkn brother vera ethum tips irka tha nan keten
@arulanbu1602
3 ай бұрын
மிளகாய் தூள் பயன்படுத்துவது பற்றி தெளிவுபடுத்தவும் டாக்டர்...காரம் சாப்பிட்டால் குடல் சார்ந்த பிரச்சனைகள் வருமா???எனக்கு தெரிந்தவரை தமிழ்நாடு கேரளா ஆந்திராவை சேர்ந்தவர்களே அதிகம் மிளகாய் தூள் பயன்படுத்துகிறார்கள்.நன்றி🙏🙏🙏
@aiju21
3 ай бұрын
அதை ஏற்கனவே பேசிவிட்டார் மிளகாய் உடலுக்கு மிக மிக நல்லது
@doctorarunkumar
3 ай бұрын
இது பற்றி ஏற்கனவே பழைய காணொளி உள்ளது
@kalidhasanarumugam3688
3 ай бұрын
Excellent clarification... Thank you sir..
@rdkannan
3 ай бұрын
Fine sir..but egg ah epudi sapdrathu better ?? Boiled, half boiled, hot water boiled or fried?? Athaiyum apdiye solirunga doctor..usefull ah erukkum..
@maheshwarij7200
3 ай бұрын
சார் ஹேர் டையை பத்தி 🙏கொஞ்சம் சொல்லுங்க சார் அதுவும் தலைப்பகுதி தானே
@kanchanamala8672
3 ай бұрын
Hello Doctor , there are lots of video on KZitem on ‘How to make the ABC juice “ malt powder where I see they seem to over cook the fruit & veg , dry them out in the pan and powder them with added sugar . Can you please advice if this is really healthy and adds any benefits cooking them so much and then consuming it ? Thanks
@Malarvizhi-d3f
3 ай бұрын
Sir please Aloe Vera benefits really good your explanation.....
@vasukijagadhis2871
3 ай бұрын
Dr stroke பற்றி பேசுங்கள் Stroke வருமான்னு எப்படி தெரிந்து கொள்வது Stroke genetic a வருமா We are suffering from stroke Is Any test available to predict stroke?
@stophatrial
3 ай бұрын
Test matum pathathu proper excercise venum nala workout plan doctor kite ketu panunga
@hajirahuman3881
3 ай бұрын
Sir very good information muttai OK sir athu entha muttai broiler muttai ya naatu kozhi muttaiya doubt clear pannunga sir
@PVROOTY
5 күн бұрын
My LDL is 162 and total cholesterol is 256. Can I take 1 egg per day doctor? Can I take 1 teaspoon of ghee as well ?
@vimalapanimalar3287
3 ай бұрын
THANK YOU DOCTOR. GOD BLESS YOU.
@ytklus
3 ай бұрын
Age and physical activity matters for consuming of dietary cholesterol.... egg yellow not recommended for cholesterol patients.... fatty liver
@girianbu6376
3 ай бұрын
ஓகே டாக்டர் எங்கவீட்டு பெரிய பி ரச்சனையை தீர்த்து வைத்தீர்கள்
@ArulPalraj-b6x
2 ай бұрын
Doctor, my cholesterol level is total cholesterol 250, ldl 158.60, hdl 51, triglyceride 202. Can I take medicine? Which type of food can i take? From Singapore
@ThamizhThamizh-r1k
3 ай бұрын
Rompa nanri sir ❤❤❤❤
@pradan1
2 ай бұрын
Sir, நீங்க சொல்ற முட்டை அளவுகள சாப்டா lipoma (கொழுப்பு கட்டி) கூட வாய்ப்பிருக்கா...
@srinivasanchinnasamy6582
2 ай бұрын
Dr. இப்ப கிடைக்கிற பிராய்லர் கோழி முட்டை சாப்பிடலாமா?
@parthasarathy7219
3 ай бұрын
Carnivore diet pathi video podunga sir❤❤❤
@AnbuRamasamy-el4cl
3 ай бұрын
கொண்டகடலை பயிர் வகைகள் வேகவைக்கும் தண்ணீர் வடிக்கிறதால் சத்து போய்விடுமா ஸ்கூல் ஸ்னாக்ஸ் பயிர்வகைகள் குழந்தைகளுக்கு கொடுத்து விடுறேன் எனக்கு ஒரே சந்தேகமா இருக்கு அதை எப்படி வேகவைக்கனும்னு சரியான அளவு தண்ணீர் வைத்து குக்கர்ல வைக்கலாமா பாத்திரத்தில் வேக வைத்து தண்ணீ வடிகட்டுறது சத்துகள் போகாதா pls சொல்லுங்க சார்
@anumanpalli
3 ай бұрын
எல்லாம் சரி டாக்டர் முட்டை சாப்பிட்டால் அஜீரண கோளாறு வருது அதற்கு என்ன தீர்வு சற்று விளக்க முடியுமா? நன்றி
@sureshsuresh-cb3ni
3 ай бұрын
nalla kelvi ,,enakkum same problem
@vigneshtks
3 ай бұрын
I too had this problem, can eat in morning or afternoon but not at evening or night.. after eating can drink hot water
@stophatrial
3 ай бұрын
Eat with some good carbs (boiled eggs)
@rajapa3430
29 күн бұрын
Ur gut Digestion has reduced....
@Balamurugan19942
3 ай бұрын
Thank you for the kind information doctor sir🎉🎉
@renuga.s898
3 ай бұрын
நன்றி டாக்டர்
@kalpanakulandaivelu5936
3 ай бұрын
Superb sir 🎉 thank you 🎉
@chandrankaliyamoorthy13
3 ай бұрын
Appada free ya irukku thanks doctor
@kandasamyrajan
3 ай бұрын
Thanks!
@doctorarunkumar
3 ай бұрын
Welcome!
@irrelevantinformationintam829
3 ай бұрын
Volume is very low. Need to improve
@Uchihasaruto375
3 ай бұрын
Thank you very much sir
@swathimp1817
3 ай бұрын
Spicy food pathi videos podunga doc
@ahamedhasanahamedhasan5003
3 ай бұрын
Aluminium cooker ,vessels use pannaa health issues varuma sir ippo ellam ever silver ,iron vessels use panna solluraaga konjam thelivaa sollunga sir please
@bhuvaneshwarikaliappan2528
3 ай бұрын
Hello Sir..when we use hair dryer, do we get hairfall?
@EmmanuelSoris
3 ай бұрын
Thanks Dr
@Divya_kvp
3 ай бұрын
Sir started intermittent fasting. I am 40 years . I feel bloating. Now i am taking low carb diet and high protein. What should I do to avoid bloating. Iam drinking 3 litres of water
@kandasamyrajan
3 ай бұрын
Two years ago my cholesterol was very high my doctor gave me statin tablet but I didn't take it & didn't change my dietary pattern as well that means 2 eggs & 4 teaspoon of ghee/day. Only thing is I usually do strength training 3 days/week instead I increase it to 5 days/week. As a result, this year my cholesterol came down to normal. I am very happy because I brought my cholesterol down without any medication.
@orbekv
3 ай бұрын
Hi.... What was your Cholesterol level before your new adaptation and what's the levels now? 'Coz, after taking two eggs (sometimes three) boiled egg per day, Ch level went to 252 from 170. Doc prescribed statins to reduce ch. I am confused now, whether to take the medicine or not!
@doctorarunkumar
3 ай бұрын
Good to know but it doesn't work for everyone.
@SudhaR-rf2bi
3 ай бұрын
Daily 20 🥚 சாப்பிடுபவர்கள் நன்றாக இருக்கிறார்கள்
@mpkdon
3 ай бұрын
Me 9 eggs a day
@stuntactorkarateramesh4823
3 ай бұрын
super
@MadeforkidsChinChanSongs
3 ай бұрын
Thanks sir
@Fathima5598-k7f
3 ай бұрын
Hi doctor, I have a 11 months old baby. She is having trouble sleeping at night. She wakes up every hour or two hour and cries. Doesn't settle when fed. One of the doctors said it's due to GERD and keep her upright for 2 hours after dinner. She prescribed Domperon and baby slept or settled for feed during medication. She is having problem again after medication is stopped. Can you please explain GERD in elder babies, how should the feeding schedule be and what lifestyle changes can help her get good sleep at night. She doesn't have any problem in naps and very active during day time. Thanks in advance.
@geethamuralidharan766
3 ай бұрын
Doctor, Girls intermittent fasting epadi pananumnu explain panringala, came to know we should not follow the same fasting model like men
@sugukr8505
3 ай бұрын
You go through Dr. Mindy's fast like a girl youtube. I'm following her method . From Malaysia 🇲🇾
@geethamuralidharan766
3 ай бұрын
@@sugukr8505 ya ya i was following her too thats the reason i asked dr arun to explain it in his way to his subscribers,not sure why dr arun & paul are way behind giving us details about intermittent fasting instead we are getting more macro details from western doctors🤔
@viniragu4872
3 ай бұрын
Thanks sir
@letstalk241
3 ай бұрын
Sir, yenakku LDL cholesterol athigama erukku sir. Since 2016, 240+ erukku sir. Naan egg la white mattum saapidalama?
@gomathisethuraman4850
3 ай бұрын
வாழ்க வளமுடன்
@maheswarir2908
3 ай бұрын
Super sir Tq
@athmanathanpradhapan7913
3 ай бұрын
இன்னமும் டாக்டர்கள் மஞ்சள் கரு சாப்பிட வேண்டாம் என்று தான் சொல்லி கொண்டிருக்கிறார்கள்... அவர்கள் எல்லோரும் சேர்ந்து உங்களை போலி டாக்டர் என்று சொல்லிவிட போகிறார்கள் உஷாராக இருங்கள். 😂😂
@manickampaulraj2382
3 ай бұрын
😢
@doctorarunkumar
3 ай бұрын
வாய்ப்பில்ல ராஜா ! இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் உணவு மற்றும் வாழ்வியல் முறை கமிட்டியின் மாநிலத் தலைவர் நான் தானுங்க... நம்மள யாரும் தூக்க முடியாது... நாம் வேணும்னா வேற யாரையாவது தூக்கலாம்..
@athmanathanpradhapan7913
3 ай бұрын
@@doctorarunkumar பெரும்பாலும் மூத்த மருத்துவர்கள் தான்.. மஞ்சள் கருவை எடுத்து தூக்கி போட்டுவிட்டு முட்டை சாப்பிடு என்ற அறிவுரையை வழங்குகிறார்கள்.... கொலஸ்ட்ரால் மீதான அச்சம் இன்னும் நீங்கிய பாடு இல்லை... காலை உணவாக 3 முட்டை அல்லது சுண்டல் சாப்பிடுகிறேன் என்று யாராவது சொன்னால்... "அது மட்டும் எப்படீங்க போதும் பசிக்காதா ... கூட நாலு இட்லி சாப்பிடுங்க " என்றே அறிவுரை வழங்குகிறார்கள்.
@SheelaPrem-xm6vd
3 ай бұрын
😂😂😂semma@@doctorarunkumar
@AravindMeena-pz5xm
3 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தானுங்க நீங்கள் பேசுங்கள் கேக்குறவங்க கேட்கட்டும் கேட்காத போகட்டும் நீங்க சொல்றது புரிஞ்சிக்கிற உங்களுக்கு புரிஞ்சா போதும் எனக்கு உங்க வீடியோ என்னோட குடும்ப உறுப்பினர்களுக்கும் எனக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது மிக்க நன்றி எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகின்றன ஆண் குழந்தை இன்னும் என் குழந்தை தவறவில்லை தவழவில்லை என்றால் குப்புற விடவில்லை அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு ஒரே கவலையாக உள்ளது@@doctorarunkumar
@GaniGani-p2m
2 ай бұрын
Sir,,koomuttai,,nallatha,,kettathaa,,❤❤❤
@vikashv1272
3 ай бұрын
Workout panravanga evlo eggs sapdalam
@DeepaBoopathy24
11 күн бұрын
Sir after lungs transplant patients how to reduce weight and abdomen sir please please please replay me sir
@skylabpremkumar5739
3 ай бұрын
ஐயா, யூரின் smelling மற்றும் அது சம்பந்தப்பட்ட தீர்வுகள் வேண்டும் ஐயா
@sshameedsulaiman9323
3 ай бұрын
Sir last 7 year am taking 4 to 5 eggs everyday my age is 49, weekly 3 or 4 days doing 1 hour exercise, can i increase to 6 egg per day?
@Ramalakshmi-z8y
3 ай бұрын
Sir sugar cholestrol உள்ளவர்கள் நிலக்கடலை சாப்பிடலாமா
@mohamedyounus8242
2 ай бұрын
சார் பிராய்லர் முட்டை பத்தி சொல்லுங்க pls
@Thivas123
3 ай бұрын
Sir unga appointment kedaikkuma
@கஸ்மால்
3 ай бұрын
ஏற்கனவே முட்டை விலை ஏறுமுகத்தில் இருக்கிறது... நீங்க வேற ஏன் டாக்டர் 😂😂😂
SIR antha egg layea naatu koli mutta than best , normal,ah kadaila kidaikara white egg lam waste nu solrangalea athu pathi sollunga ... Mutta sapta nallathunu clear aairuchu ,,, intha naatu koli mutta white mutta atha pathi sollunga
@Asmy99
Ай бұрын
It’s a myth
@Travel_With_Me-gr5ur
3 ай бұрын
I always believe in research studies from credible sources..Thanks for the great explanation Sir.. Many posts video with baseless references but this one was good..I will eat more eggs from today onwards..:D
@tamilinthagavalgal7094
3 ай бұрын
வணக்கம் மதிப்புக்குரிய டாக்டர் அருண் குமார் அவர்களே தங்களின் பதிவுகளை கடந்த ஐந்து ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனது மகளுக்கு இயல்பாக இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 250 உள்ளது அதே வேலையில் Hba1c 13 அளவில் உள்ளது வயது 25 தங்களின் மேலான மருத்துவ குறிப்பை கொடுக்கவும் நன்றி
@gokulakannan8184
Ай бұрын
Nan 4 eggs a day.. last 2 years eduthutu iruken.... Low carb high fat... No breakfast
@RamalingamNallasamy
3 ай бұрын
முட்டை பற்றிய சந்தேகங்களுக்கு மிக தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி டாக்டர்.
@poorniman840
3 ай бұрын
Egg sapitta motion rompa tight agudhu sir with vegetable also sir.
@karthikeyans5371
Ай бұрын
Sir I'm taking 5 to 6 eggs per day. Half of the egg's yellow I used to dispose. Is this fine ? Please respond sir
@nargun4802
Ай бұрын
Sir sports Man...Day ku Ethana egg Eduthuklam sir
@kingslinissac
3 ай бұрын
நான் இப்ப கூட டபுள் ஆம்லெட் பச்சை மிளகாய் போட்டு நல்லா காரமா சாப்டுட்டு இருக்கேன் 🤣🤣
@vadivelvel5167
3 ай бұрын
Sir ungaloda video pathu than tied follow panni 13kg weight loss panniruken thanku u sir
@natarajansivanandam9076
3 ай бұрын
Can a.diabetic consume MUESLI regularly
@narayanand5652
3 күн бұрын
🙏🙏🙏🙏
@jeya5836
3 ай бұрын
Thank you so much daughter. தெளிவாக புரியும் வகையில் சொன்னீங்க. ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.❤❤❤
@sleeman9
3 ай бұрын
Didn't know the doctor is your daughter 😂
@kandasamyrajan
3 ай бұрын
@@sleeman9 Ha Ha Ha செம comedy
@prasannaJayaraman
3 ай бұрын
Rendu mutta kothu parotta pracel !! 😂
@sanjayb4627
3 ай бұрын
I ate 6-8 eggs per day for protein consuming is that safe
நான் ஒரு நாளைக்கு 10 அவித்த முட்டை எடுத்துக் கொள்கிறேன் மற்றும் ஜிம்முக்கு போய் ஒர்கொவ்ட்டும் பன்கின்றன் எனக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா
@muthulakshmik390
3 ай бұрын
😮
@kandasamyrajan
3 ай бұрын
No, no absolutely you have chosen a path to become a superman.
@Amazinggrace-925
3 ай бұрын
Hi Doctor can you please tell if we can drink orange ( thick fat milk ) everyday - mid 30s age is it safe to take 2 cup of thick full fat milk ?
@kalaivanirathnavel536
Ай бұрын
Aiya ungala nambi than en husband ku per day ku 4 egg kudukaporen.avatu thinamum four egg venum.. nu diet chart potu kuduthirukaru sir
@alexanderkanagaraj3392
3 ай бұрын
When you compare with the eggs you get in the US and Europe ,our eggs seem to be smaller and the yolk particularly.
@ramalingamannamalai1501
2 ай бұрын
உங்கள் அருமையான தகவலுக்கு நன்றி டாக்டர் சார்
@PremalathaP-f4j
2 ай бұрын
Sir, breastfeeding mother cashew nuts sapidalama?
@narayanand5652
3 ай бұрын
Supara sir
@bershibershi3105
9 күн бұрын
Please talk about abc malt
@suryakumar6858
3 ай бұрын
First comment and like
@umamaheswarify
2 ай бұрын
I am 66 ,female , no real BP and sugar , but I am a rheumatoid patient , in control, with methotrexate, I am trying to follow Paleo diet , how May eggs can I take ?
@Esther-j5c
3 ай бұрын
வேகவைத்த முட்டை தான் சாப்பிட வேண்டுமா??? ஆம்லெட் போட்டு சாப்பிடக் கூடாதா??? தெளிவுப்படுத்துங்கள் மருத்துவரே
@gejalakshmis8407
3 ай бұрын
Sir postpregnacy after 3month care ...food chart...healthku tablet details video venum sir
@mohanapriyagurumoorthy420
3 ай бұрын
Which oats good for baby? Oats or rolled oats
@amarnath7238
2 ай бұрын
having garlic and ginger on empty stomach is good or harmful for the body
@NanisKitchen
3 ай бұрын
Very useful information sir Thanks ❤
@umakrishnakumar2001
2 ай бұрын
Please post a video about A Fab .. is that hereditary? Or lifestyle disease ?
Пікірлер: 338