@@chocolategayu85 cabbage Oru layer leafe eduthuttu salt water LA podanum apuram water LA kazhuvitu cut pannanum
@hariharan4641
2 жыл бұрын
Top advice sister
@senthilsuji996
2 жыл бұрын
மதனி சுத்தம் ரொம்ப சூப்பர் விரைவில் 1. மில்லியன் வர வாழ்த்துக்கள் அண்ணா கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார் கவலை வேண்டாம்
@manis2803
2 жыл бұрын
Hi friends, என்ன மாதிரி சின்ன KZitemrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️
@elakkiyamavi254
2 жыл бұрын
Super 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
@thavidhuarul7788
2 жыл бұрын
எல்லாம் சரி முட்டைகள் ஊத்தியதும்கரன்டியால்கின்டகூடாதுமுட்டைஉடைந்துவிடும்நல்லசாப்பாடுஅருமை
@manis2803
2 жыл бұрын
Hi friends, என்ன மாதிரி சின்ன KZitemrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️
@vkaruna3205
2 жыл бұрын
இதற்கு முன்னால் மதினிக்கு செம்பட்டை தலை முடியுடன் நல்ல துணி இல்லாமல் இருந்தார். ஆனால் இப்போது நல்ல பொலிவுடன் உள்ளார். இதற்கு காரணம் சக்தி தான். God bless u salthi
@ezhilarasan6223
Жыл бұрын
Sakthi pro mass
@yellowyellow3252
2 жыл бұрын
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பை அடீக்கடி கிளறக்கூடாது முழுதாக வேகவிட வேண்டும்
@manis2803
2 жыл бұрын
Hi friends, என்ன மாதிரி சின்ன KZitemrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️
@michelamalraj2318
2 жыл бұрын
Madhanikkum oru channel aarambichu kudunga Anna avanga valkai munnetrathirkku
@vijayang3934
2 жыл бұрын
அண்ணா, இந்த அக்காவின் சமையல் அருமை.அந்த அக்காவின் எதார்த்த மான பேச்சு இன்னும் சிறப்பாக இருக்கிறது.அன்பாக குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவது பாக்கியம் அண்ணா.இது எல்லோருக்குமே கிடைக்காது.அக்காவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.
@manis2803
2 жыл бұрын
Hi friends, என்ன மாதிரி சின்ன KZitemrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️
Brother I'm Sri Lankan fan.. please don't promote others people's sports channels and other stupid channels . I subscribed your channel from Sri Lanka. 💓 🇱🇰 Only for your videos. I don't like other channels notifications, if you do same, my whole family is gonna unsubscribe your channel bro. I only love fish and cooking. 🇱🇰💓
@daash4003
2 жыл бұрын
மீன் பிடிக்கும் வீடியோ போடுவீங்கனு பார்த்தல் சமையல் வீடியோ போடுறீங்க...எப்போ தான் மீன் பிடிக்கும் வீடியோ போடுவீங்க #தூத்துக்குடிமீனவன்
@priyabalusamy7582
2 жыл бұрын
புறம் சொல்பவர்களை எண்ணி கவலைப்படாதீர்கள் அவர்கள் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கிறார்கள் எதைக் பற்றியும் யோசிக்காமல் முன்னேறிச் செல்லுங்கள் தம்பி
@manis2803
2 жыл бұрын
Hi friends, என்ன மாதிரி சின்ன KZitemrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️
@chitrachitra2238
2 жыл бұрын
Cooker சமையலே இல்லாத ஒரு அருமையான சமையல்.
@manis2803
2 жыл бұрын
Hi friends, என்ன மாதிரி சின்ன KZitemrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️
@jaganjagadeeshjs
2 жыл бұрын
அண்ணா உங்களிடம் மீன்கள் மற்றும் கடல் சம்மந்தமான விடியோவை அதிகம் எதிர் பார்க்கிறேன்.
@nityamartha1749
2 жыл бұрын
Sakti tambiyum and ninggallum sikkiramaga oru seafood hotel tirakavendum
@betterlifeguides9223
2 жыл бұрын
மதனி! உங்கள் புன்னகை சூப்பர்! ஒரு நாளைக்காவது உங்கள் சாப்பாடு சாப்டனு போல் ஆசையா இருக்கு.
@manis2803
2 жыл бұрын
Hi friends, என்ன மாதிரி சின்ன KZitemrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️
@selsel8593
2 жыл бұрын
தம்பி முட்டையைக் கறியில் உடைத்து ஊற்றியவுடன் கிளறக்கூடாது. உடைந்து விடும். சிறிதுநேரம் வேகவிட்டு பிறகு கிளறவும். நன்றி சிங்கப்பூர் திருமதி செல்வம்
@manis2803
2 жыл бұрын
Hi friends, என்ன மாதிரி சின்ன KZitemrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️
@ambigapadaiyachi1657
2 жыл бұрын
Bro unga video thinamum parppen 👌👌👌
@ganapathiloganathan7981
2 жыл бұрын
மதினி சமையல் சூப்பர் வர வர நல்ல நல்ல பேச கத்துக் ச்சி
@anbalaganr.2168
2 жыл бұрын
வித்தியாசமான குழம்பு
@jenitsamayal5851
2 жыл бұрын
அப்படி ய குழம்பில் முட்டை சேர்க்க வேண்டாம் தனியாக ஊற்றி பார்த்து சேருங்க/ ஒரு சில முட்டை _ கெட்டு போயிருக்கும்
@meenatchin2710
2 жыл бұрын
Yenga flor la comment podala than samayal la manal velada
Hi mariamma, sakthi wooooo fantastic ssssssss, memories my life partner (late)mariamma my favorite disease ❤
@harishvlog6211
2 жыл бұрын
கத்தரிக்காய் பூச்சி உள்ளது அக்கா
@மதினிரசிகர்மன்றம்
2 жыл бұрын
மதினி ஒரு ஹாய் சொல்லுங்க,❤️
@visalakshi5178
2 жыл бұрын
தம்பி நீங்க சாப்பிடறது ரொம்ப அழகா இருக்கு நல்லா சாப்பிடுங்க எதுவும் கவலை படாதீங்க ஆண்டவர் இயேசு உங்களை அன்புடன் நடத்துவார்
@manis2803
2 жыл бұрын
Hi friends, என்ன மாதிரி சின்ன KZitemrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️
@visalakshi5178
2 жыл бұрын
👍👍
@julieevangalin3860
2 жыл бұрын
Yes
@madhubalam8318
2 жыл бұрын
மதனி கைப்பக்குவம் சூப்பர்😘
@gs2627
2 жыл бұрын
Total weast.
@pv15511
2 жыл бұрын
Super mouth watering recipe.... Keep rocking sakthi Bro
@megalifestyle12323
2 жыл бұрын
Anna mathini Ku gass adupu vangi kudunga bro...
@c.perumalmani8684
2 жыл бұрын
மதினி இந்த மசால பொடி எல்ல கடைல வங்கரத விட நீங்க அரைத்து போடுங்க மதினி இன்னும் நன்றாக இருக்கும்😊
@mariasamuel3373
2 жыл бұрын
Anni super curry but I want give u one suggestion when u break egg and put directly in the curry when it is on fire instead of the keep vessel down and put the eggs and let it be cool for 2 minutes the keep in the firewood the egg won't get break like anything else u can eat how putted in the curry don't stir also that more tasty if iam wrong sorry for brother and anni
தம்பி முன்பு இருந்த சிரிப்பு உங்கள் முகத்தில் இல்லை .தவறாக comment செய்பவர்களை பற்றி கவலைபடதீர்கள் .கடற்கரையை சுற்றி காண்பித்தால் நன்றாக இருக்கும் .நாங்கள் சேலத்தில் இருக்கிறோம் கடலையே நேரில் பார்த்ததில்லை
@Sophie_O_Sophie
2 жыл бұрын
Nala family. God bless you
@lizasalim5070
2 жыл бұрын
Omg all the kids look so cute and healthy naturally🥰🥰
@vidhyavaratharajan4917
2 жыл бұрын
Madhani is always ultimate
@jrjr1268
2 жыл бұрын
பல லட்சம் கோடி கணக்கில் வீடு கட்டினாலும் அழகான மண் தரையில் அமர்ந்து சாப்பிடுவது எதற்கும் ஈடாகாது இது நான் கண்ட அனுபவம்
@saisai-cs5gt
2 жыл бұрын
குழம்பு பார்க்க ஒரு மாதிரி இருக்கு.....
@srivaramangaisathya9147
2 жыл бұрын
Different kulambu super mathini
@sathiyamani5584
2 жыл бұрын
உங்களுடைய உலகத்துல எந்த விதமான பொறாமையும் இல்லாத இந்த வாழ்க்கைல சந்தோஷம் நிறைவாக இருக்க இயேசு உங்களை ஆசிர்வதிப்பார் கவலைப்படாமல் இப்படி நல்ல வீடியோவை போடுங்கள் அருமை அருமை
@Ju-hg4ce
2 жыл бұрын
Hi madhani🕖💰💙💖💸🚌☕🍩⭐💪💯🕒
@srisuthan4792
2 жыл бұрын
Bro nanga trichy la irukom maharaja masala podi online la order panna varuma
@vanithamoorthi589
2 жыл бұрын
உங்க கூட பொரந்த அன்னா மனைவியா இல்ல சொந்தகார மதனியா கொஞ்சம் சொல்லுங்க
@anbalaganr.2168
2 жыл бұрын
கத்தரிக்காய் காம்பை வெட்டி வீச கூடாது அது நல்ல சத்தான பகுதி ருசியாகவும் இருக்கும்
@vanithasuwetha1541
2 жыл бұрын
Super மதினி
@haffilahaseena8280
2 жыл бұрын
Pilanga seripu alagu 😍😍😍😍
@balaamir1956
2 жыл бұрын
பலவகைகாய்கரிசோர்த்துஉடைத் ஊற்றியமுட்டைகுலம்புஅற்புதம் வாழ்த்துக்கள் சக்தி
@manis2803
2 жыл бұрын
Hi friends, என்ன மாதிரி சின்ன KZitemrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️
@elasathish7981
2 жыл бұрын
Madhani vacha sambathigara.. Unga amma ku samyal thariyatha
@vennilar9524
2 жыл бұрын
Bro Neega sapta eanakum udana saptanum pola irukkum 😋 hmm anni unga aalagu ippothan therithu😘kudave unga husband thadi eaduthuto vera level family parka rompa aalaga irukku 🙏so happy bor na❤❤❤
@VijayaLakshmi-kq4hz
2 жыл бұрын
Akka nega anna kuda irukaga yaru pechaium ketu pogathiga ungaluku nalla life iruku . Super video ❣️❣️❣️❣️
@95dha
2 жыл бұрын
Andha paiyan.... Romba azhag irukan
@m.archanam.archana5329
Жыл бұрын
Akka cooking super alaga irrukeenga smile cute super
@shanthim1215
2 жыл бұрын
Super Sister. Arumayana Family Enjoy
@meeracse2257
2 жыл бұрын
Madhini your cooking and cleanliness excellent,,, Anna don't worry about others speech,,,, keep rockzzzz
@vijayalakshmi4032
2 жыл бұрын
Nice n neat cooking bro i like madhani
@christopherroberts3599
2 жыл бұрын
Neengal veedu maravendum. Intha மணல் is not healthy at all
@dhevasuthadiruchchelvam6651
2 жыл бұрын
Hi sakthi. Hi mathini neengal vithavithama samaikkiringal. Parkka sappida thonuthu neengal nalla samaiththu sappidungal.🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍🤩😍😍😍😍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@rosemary-yh3gn
2 жыл бұрын
வித
@suganthinainar6175
2 жыл бұрын
Oru Table vanghi kodukalam sakhi
@babymohan3266
2 жыл бұрын
Super mathini. Ellarume sappi sapata sapuduringa mennu sapudunga anna tq.
@janakidevi9099
2 жыл бұрын
Expecting is not fullfilled
@thirukumaran1429
2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா 🌹🌹😂😂😂😍😍
@sathya1769
2 жыл бұрын
யாரெல்லாம் இந்த குழம்பு செஞ்சிங்க
@pushpalathapushpalatha3650
2 жыл бұрын
Anna cook with comali session 4 ku anniya anupunga anna annithan nalla samaiyal seirangale next year anupunga 🇱🇰👍
@kalaivanimoorthy8406
2 жыл бұрын
Bro mathiniku gas attupu vangi kuduka solitranga neenga modi thittathula apply pannuinga bro kandipa kidaikkum free cylinder bro happy bro
முட்டை வெந்த பிறகு கிளறினால் ஒரு சுவை, முதலில் கிளறினால் வேறொரு சுவை
@SunBex
2 жыл бұрын
Such a healthy meal. 👍🏾 vegetables n egg, perfect. 👍🏾
@Ameerjasmine2014
2 жыл бұрын
சூப்பர் சாப்பாடு
@arulselvanarulselvan5560
2 жыл бұрын
Milakai thuil oru pocket fulla va yapadi all cooking thing😬😬😬😒😒😒😒💔🤔🤔🤔🤔🤔😳😳😳😳😪😪😪😪😪
@sakthipriya8250
2 жыл бұрын
👌👌👌👌👌
@SRFamilysAJrockers
2 жыл бұрын
Mathini chattiku katta karandi use pannunga kulambu super👌👌👌👌👌
@devibala8896
2 жыл бұрын
Akka samayal ah oru pudi pudikanum but I can't
@maduraikaraikudi5560
2 жыл бұрын
Super mam different recipe. Keep rocking. God bless all of u be happy forever. Suthi potrunga marrakama😊🤗
@sornalathamuthukrishnan524
2 жыл бұрын
அருமை அருமை
@g.vinothkumarkumar987
2 жыл бұрын
mathini kothamalli konjam kammiya podunga
@Amala80986
2 жыл бұрын
Enna pottu thaalikiringa antha name sollamaatingala?
@jeyanthikjaya9931
2 жыл бұрын
மதினி உங்கள் சமையல் சூப்பர்😘. ஆனால் நீங்கள் காய்கறிகள் கழி விட்டு அப்புறம் நறுக்கவும். காய்கறிகள் எப்போதும் நறுக்கிய பின் கழுவுவது தவிர்க்கவும் மதினி. முட்டை உற்றிய உடன் கரண்டி பயன்படுத்தாமல் சிறிது நேரம் கழித்து பயன்படுத்துங்கள் மதினி. அப்போது தான் முட்டை உடையாமல் இருக்கும் மதினி. அண்ணா சூப்பர் இன்று மதினியின் முகத்தில் அளவில்லாத சந்தோஷம் இப்படியே குடும்பத்தோடு சந்தோஷமா இருங்கள் மதினி சக்தி அண்ணா💐
@salihausman3601
Жыл бұрын
முட்டை குழம்பை கிளறாதீங்க
@praveenkumarm2088
2 жыл бұрын
Anna neenga new bike video podunga ☺️
@pabitha4658
2 жыл бұрын
Nice family... Rich than happy life kudukkumnu nammalam thappa nenachittu irukkom... Ivanga yevlo happy ah irukkanga... Paak poraamaiya irukku... Ithan real rich...
@MohanRaj-jh6ej
2 жыл бұрын
Vera level madhini
@chitrapathran5851
2 жыл бұрын
Hello mathni.
@marianayagammarialouis5271
2 жыл бұрын
இதை ஏற்கனவே எளிதியிருக்கறன் மதனியின் புருசன் சிரிச்சதெல்லை என்று இன்று தான் மதனியின் புருசன் சிரிச்சு தலைமயிர் வெட்டி சந்தோசமா இருக்கிறார் பார்க்க சந்தோசமாக இருக்கு
@devidevi1573
2 жыл бұрын
Ur all video super
@UNECATHARINE
2 жыл бұрын
Super
@thirukumaran1429
2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா 🌹🌹😂😂😂😍😍
@razumeem3911
2 жыл бұрын
நல்ல இருக்கு சுப்பர்
@b.gayathri7144
2 жыл бұрын
Mathini super
@sathisnoorchannel9874
2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌bro அண்ணி
@Krishnakrishna-ip4so
2 жыл бұрын
ஏன்டா நாயா ரோட்டுல எவவ்வளோ பேரு இருக்கு அவர்களுக்கு ஒரு வேல சாப்பாடு குடுக்க முடியல அண்ணி சமகிறங்க நீ சாப்புடுற ஓ சொந்தக்காரங்க சாப்புடுறங்க
@saju9021
2 жыл бұрын
Athu avaga isdam unnala mudincha nee vangi kodu illana moodidu kilambu ethukku aduthavangala kora solra unnoda kasulaya avanga sappurranga avanga sampathichu avanga sappurranga nee ithukku munnadi ethuna perukku sappadu vangi koduthurukkanu sollu ivaru periya kodai vallal vanthudaru kora solrathukku
Пікірлер: 331