தென்காசி மாவட்டம்
புல்லுக்காட்டு வலசை
ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்வான கால் நாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் இனிதே ஆரம்பம்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் சித்திரையில் மூன்றாம் செவ்வாய் சிறப்பான திருவிழா நடைபெறும்.
சித்திரை திருநாளாம் அந்த சிறப்பான திருநாள் அன்று புல்லுக்காட்டு வலசையில் அருள்பாலிக்கும்
ஸ்ரீ முப்புடாதி அம்மன்
ஸ்ரீ சந்தனமாரியம்மன்
ஸ்ரீ முத்தாரம்மன் ஆகிய அம்மனுக்கு சிறப்பான முறையில் தேரோட்டமும் திருவிழாவும் நடைபெறும் .
அந்த தேரோட்டம் திருவிழா நிகழ்வுகளை கண்டு மகிழ நமது OVM டிவி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
• கால் நாட்டுதல் காப்பு ...
#ovm_tv
வாருங்க ஒருமுறை வாருங்க I தமிழ் பக்திபாடல் | Pon.Sivakumar Pullukkattuvalasai | video song |
• வாருங்க ஒருமுறை வாருங்...
**********************************************
புல்லுக்காட்டுவலசை வாழும் முப்பிடாதியே || தமிழ் பக்தி பாடல் || PON.SIVAKUMAR ||
• புல்லுக்காட்டுவலசை வாழ...
**********************************************
முப்புரம் காத்தவளே முப்புடாதி தாயே
புல்லுக்காட்டுவலசை அ|மி ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு
பொன்.சிவகுமார் எழுதிய
முப்புரம் காத்தவளே முப்புடாதி தாயே... என்ற பாடலை நெல்லை
கண்ணா கிருஷ்ணா குரலில்
நெல்லை காந்தி🎼 இசையில் கேட்டு🎧 மகிழுங்கள்❤️
Devotional songs & lyrics
written by Pon.Sivakumar
• முப்புரம் காத்தவளே முப...
**********************************************
#ovm_tv
#pon_sivakumar
#muppudhaiammansongs
Негізгі бет 🤩My Village Vlog | Car Festival🎊| சித்திரை 🙋திருவிழா 🌈அன்னதானம் 💓 முளைப்பாரி ஊர்வலம்🎋 | தேரோட்டம் 🛕
No video
Пікірлер: 2