அண்ணா அக்கா பட்ட கஷ்டங்கள் மறக்காமல் இருக்கீங்க வாழ்க்கையில் மேலும் மேலும் பெரிய இடத்துக்கு நீங்கள் இருவரும் போகனும் 🙏🙏🙏🙏🙏
@amuthajayavel4307
11 ай бұрын
வந்த வழி மறக்காம இருக்கும் சாந்தா ராஜா இவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
@user-ln9vo5lb5q
11 ай бұрын
வாழ்த்துக்கள் இனிமேல் நல்ல காலமே உங்களுக்கு பிறக்கட்டும் எவன் ஒருவன் செய்த தொழிலை மறக்காத இருக்கிறானோ அவனே உண்மையான மனிதன் நீங்கள் உண்மையான மனிதர்கள் ஜெய் ஹிந்த் என்ன என்றுமே மறவாதீர்கள்
@smrm2426
11 ай бұрын
எப்போதும் பழசை மறக்காமல் இருக்க வேண்டும் செல்வன் தென்காசி
@zubaithabegam667
11 ай бұрын
Congratulations raja bro... Film release aagi supera hit aagattum.🎉🎉❤❤
@Kuttychutties1215
11 ай бұрын
உங்களை இப்படி பார்பதற்கு சந்தோஷமாக உள்ளது 🎉
@kalpagamkrishnamurthy2671
11 ай бұрын
உண்மை மா. பழையதை மறக்க கூடாது. அப்போது தான் மேலும்உயர முடியும்.
@Tysonmano
11 ай бұрын
அக்கா என்ன ஆச்சு வீட்டையே காலி பண்ணி எங்கேயோ போற மாதிரி இருக்கு 😂... அக்கா மாமா உங்களையே சமாளிக்கும் போது காரை ஓட்ட மாட்டாரா😂😂😂
@sathya203
11 ай бұрын
Hi akka எனக்கு உங்கள் பேச்சு காமடி எல்லாம் ரொம்ப பிடிக்கும்.அண்ணா நல்லா உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுறாங்க, அதுவும் சூப்பர்,
@ushaushaprasanna6658
11 ай бұрын
அண்ணா அக்கா வணக்கம் 🙏இப்ப கொஞ்சநாளாத்தான் நான் உங்களோட சேனலைப் பார்க்கிறேன்.மனது ஏதாவது கஷ்டமா இருக்கும் போது உங்க வீடியோ பார்த்த உடனேயே ஒரு எனர்ஜி கிடைத்துவிடும். அதனால 1தடவையாவது பார்க்காம இருந்ததில்லை.நீங்க எந்த ஊர்ல இருக்கிங்க?அண்ணா அக்கா? மென்மேலும் வளர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலங்கள் 👍👍👍🎉🎉🙌🙌🙌💐💐💐
@mmeenal6571
11 ай бұрын
ராஜா சாந்தா இருவரும் பழசை மறக்க மாட்டீங்க எப்பவும் நீங்கள் இருவரும் நல்லா இருக்கணும்
@nuraishah1184
11 ай бұрын
Raja Thamby and Santha, you cannot please everyone in this world. Do what is good and pleases you. Poor Santha misses you a lot when you are away. It is so pleasing to see both being so happy together, teasing each other. All the best. God bless.😊
@devikhandare7486
11 ай бұрын
சினிமாவில் நடிக்கிறீர்களா அண்ணா எந்த படம் 👌👌👌
@pungajumkanniappan9248
11 ай бұрын
Shantha, you dance very nicely. I love it. Even better when both of you dance together.
@geetha398
11 ай бұрын
Anna entha workum puduchu senjal super than
@Divi0818
11 ай бұрын
சூப்பர் அண்ணா அக்கா நீங்க மேலும் வளர என்ன மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🥰
@priyarosewilson4801
11 ай бұрын
Where is Ravi Anna.
@keerthusulagam7638
11 ай бұрын
Yepavumm yipadi happy a yirunge. Anna anni
@Tysonmano
11 ай бұрын
அக்கா எனக்கு கூட ரொம்ப நாள் ஆசை வண்டி ஓட்ட வேண்டும் என்று நானும் வரேன் என்னை சேர்த்து கொள்ளுங்க 🙄🤷 உங்களை மாதிரி உடனே கற்றுக் கொள்ளுவேன் 😆👍
@aathanavin5461
11 ай бұрын
Neenga ungala maatrave venam..neenga neengalave irunga...ungala parthave all people vvvvvv HAPPY....love you bro..❤❤❤sister...na savarathukkulla ungala oru murai parthutanum....❤❤❤❤
@backiyamambrose9741
11 ай бұрын
Happy to see you both after a long time ❤
@darshseenu7265
11 ай бұрын
First positive come santha dance very nice ..as u said ரொம்ப மோசம் ஆடுவார்கள் ஆம் இருக்காங்க...நீங்க நள்ளாவே ஆடுரீங்க.. so continue..next.. நான் செம்ம கோபத்துல இருக்கேன்..உங்க வீடியோஸ் தான் எங்களுக்கு stress buster ன்னு.. காலைல உங்க வீடியோஸ் எதிர்பார்த்த எங்களுக் இரண்டு மாசமா ஏமாற்றம்..so plse post video's daily.. we miss u all so much.😂😂😂
@umamaheswariavinash4535
11 ай бұрын
Hi anna . Romba nalaiku apram ungala epdi parkren super anna. Unga picture epo Release agum . Kandipa nanga family ya Theater poi papaom anna.
@karthigaiyan1
11 ай бұрын
This lady is spoiling lots of innocent ladies.
@malahashini7581
11 ай бұрын
விளையாட்டுக்கு கூட நிறம் பற்றி பேச வேண்டாம் மனைவியை பொது இடத்தில் இப்படி பேசுவது சரியல்ல
@umasivasankaran
11 ай бұрын
ரவி அண்ணா பாக்கணும் மிஸ் பண்ணறேன் ❤❤😢😢😢
@seenuprakash6243
11 ай бұрын
Cinimala pona kudumbam west a poidum sutharichi nadanthukkunga pa ungala romba pudikkum athan solren
@umarani4676
11 ай бұрын
அருமை அண்ணா சாந்தா ❤❤🎉🎉🎉
@latheeflatheef3833
11 ай бұрын
அக்கா அண்ணன் 👌 ரெண்டு பேரும் ஒண்ணா போடுற வீடியோ தான் நாங்க எல்லாரும் எதிர்பார்த்துக் இருந்தோம் அக்கா 👌 செம 🎉🎉🎉🎉🎉🎉
@umasingh9246
11 ай бұрын
Congratulations bro. God bless your family ever. Nice couple.
@padmavenu7627
11 ай бұрын
Thambi vanthachu super unga velei seiya vanthachu super
@aruvaiambani
11 ай бұрын
பழசை மறக்காமல் இருக்கும் உங்களுக்கு நல்ல மனசு❤
@arumugamayyanar9579
10 ай бұрын
வாழ்த்துக்கள் முத்து சார் திரைப்படத்தின் பெயர் சொல்வீர்களா
@aruvaiambani
11 ай бұрын
திரைப்படத்தில் நடிக்கிறீர்களா? நல்லது. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரரே😊
@allinallanjana2328
11 ай бұрын
Semma semma ❤❤❤
@anithakarthikeyan4252
11 ай бұрын
அண்ணா என்ன படத்தில் நடிக்கறீங்க அண்ணா
@elizabethrajan3374
11 ай бұрын
Super super. Unga video parthuthan naanga thoonga porom. Super.... nalla irukuthu . Continue pannunga. God bless you both and family members
@user-ki1yc3kz5q
11 ай бұрын
Unga love story parthutu naa niraiya alzhuthuten.....nenga rendu perum epothumey happy erukanum...sandha sister siripuku epothumey reason raja anna than...
@divyas8948
11 ай бұрын
Anna akka nalla irukingala enna padam Anna nadikiringa sollunga akka anna love story parthu rompa feel panni aluthute 😢
@umamaheswariavinash4535
11 ай бұрын
Santha akka nenga epdi feel pandringa anna picture nadikratha pathi. Oru chance kedaithal nengalum anna kuda nadikum vaipu kedaithal nadipingala akka. Anna va nenga romba miss paninga nu ninaikren. Unga sogamana vedios pathen enake kastama than erunthuchu ka.❤
@GetaKo-hd3bs
6 ай бұрын
அண்ணா படம் நடிக்கிரிங்களா?சூப்பர்ண்ணா வாழ்த்துக்கள்❤❤நம்ம வாழ்க்கையில எந்த உயரத்துக்கு போனாலும் பழசை மறக்க கூடது ஆமா சரியா சொன்னிங்க ஆனா இப்ப பல பேரு நல்லா வந்ததும் பக்கத்து வீட்டுக்காரனயே யார் இவங்க எங்கயே பாத்துருக்கன் சரியா நிஜபகம் இல்லன்னு சொல்லுறாங்க..என்ன தொழில் செய்றம் என்றது முக்கியம் இல்ல எத கசய்தாலும் நேர்மையா இருக்கனும் அது தான் முக்கியம்.மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா வருவிங்க.ஆமா படம் பெயர் என்ன? Plzசொல்லுங்க
@sekarsekar3508
11 ай бұрын
Congratulations mutthu Anna 🥰🥳🎉👍👍
@renugasoundar583
11 ай бұрын
Happy to see you both of you super👌🥰🤩
@ussainussain4514
11 ай бұрын
உங்க 2 பேரையும் இப்டி பத்து ரெம்பா நாள் ஆச்சு அக்கா அண்ணா ஹாப்பியிருக்கு ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@SenthilSenthil-qz8ie
11 ай бұрын
ரொம்ப நல்லா நடிக்கிறீங்க மை ஃபேவரிட் சூப்பர் சூப்பர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
Unggel video ilamel yevelo kastha maa iruku sagothari Santa muttu ayya.😊😊😊
@vskuttystn69
11 ай бұрын
Brother unga enna pol valkai enjoy bro
@ShanmugamLakshmi-zf3yg
11 ай бұрын
Anna sonnathu Arumai Eeppothum nam tholilthan mukkiyam Anna Akka pesi video podathu Super😅😅😅
@prathibavijayakumar6248
3 ай бұрын
What is the movies name Anna?. When is it getting released
@renugasivaraman4577
11 ай бұрын
இரண்டு பேரும் ஒண்ணா வந்தாலே எல்லோருக்கும் மகிழ்ச்சி❤ 💐💐💐
@sangeetharajesh2497
11 ай бұрын
Santha akka neenga entha ஊர் unga yeriya pasumaiya irukku
@vavivavi6053
11 ай бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்😅😅😅😅😅❤❤
@raisah8439
11 ай бұрын
Vaalgha vazhamudan❤❤Annaa Anni madrum Kudumbam ❤❤
@KokilaHari8545
11 ай бұрын
Congrats to both of you ❤️ 🎉
@s.dineshbabusiva6505
11 ай бұрын
Ravi Annan yenachu aalave kanom romba naalave
@cholairajanrangasami2875
11 ай бұрын
சூப்பர் அக்கா அண்ணா நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி பார்த்தது ரொம்ப சந்தோசம்
@m.archanam.archana5329
11 ай бұрын
Super akka anna ippadi parka supera irruku anna akka ippadiye irrunga super congratulations anna❤❤❤❤
@haseenabanu4446
11 ай бұрын
Anna unga vellanthiyaana pechu arumai
@lakshmiprabhaprabha5073
11 ай бұрын
Yes correct anna palasa maraka koodatu
@sudhavenkat2721
11 ай бұрын
Hmmmsss.... annna correct yyya sonniga🎉🎉🎉
@yuvalifestyle9572
11 ай бұрын
Anna niga entha movie la nadikuringa movie name sollunga
@sivasivakasi7630
11 ай бұрын
அண்ணா என்னா படம் நடிச்சிரிக்கா அண்ணா ❤❤❤❤❤❤
@farufaru5144
11 ай бұрын
என்ன படம் தமிழ் படமா மலையாள படமா நீங்க நடிக்கும் படம் எந்த படம் சொல்லவும்
@jayalalithar750
11 ай бұрын
Unga video na first pakuom pothu Santha akka Viyaparathugu porathu than parthean Appa summa video gu Natikuringanu Nenachean Rempa putigum akka Unkalai
@geetha398
11 ай бұрын
Movie name sollunga ennoda sapot ungalukuthan saanthaa akaa kala kondu aducha atha poorukki namba avankala adikkalam anna
@priyarosewilson4801
11 ай бұрын
My favorite Ravi Anna vedio yengae
@elangovanchellmal2484
11 ай бұрын
அது சரி படம் பெயர்என்னவென்றுகடைசிவரைசொல்லவேஇல்லை
@vijayaradhakrishnan5804
11 ай бұрын
Tell ravvi en hubby died so iam quite a d sad please
@user-vt8st2sc9t
11 ай бұрын
What padam nadikirar mam pl reply
@schandra5539
11 ай бұрын
Ongala engaluku romba pidikum
@moodybeats8496
11 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤😅😂
@ssk10in
11 ай бұрын
Congratulations for success endeavours
@Sureshp-qc3jq
11 ай бұрын
Enna movie
@shreeraman2846
11 ай бұрын
What movie name
@user-do2ut9nh6r
Ай бұрын
Enna padam
@jothyprabhu4072
11 ай бұрын
Enna film
@n.kalyaninatarajan9637
11 ай бұрын
Hi Shantha & Raja, happy to see your real video.
@vallin6909
11 ай бұрын
Super anna anni all the best🎉🎉🎉🎉
@udayanajith
10 ай бұрын
Congratulations 🎉
@lakshmit4652
11 ай бұрын
இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Пікірлер: 238