தெளிவான பேச்சு மகளே ❤❤❤ எடப்பாடிக்கு அறிவுரை சொல்லும் தகுதி உனக்கு மட்டும் தான் இருக்கு ,,,
@amudhan7449
19 күн бұрын
❤
@user-lj4ld3fu9b
19 күн бұрын
உன் பேச்சு தெளிவான பேச்சு விஜய்க்கு சொன்ன புத்திமதி அருமை சொன்ன விதம் என்னை கவர்ந்தது உன் பதிவு சூப்பர் நன்றி பாப்பா
@AbdulKader-wu8qy
19 күн бұрын
எடப்பாடி பழனிசாமி ஒரு நாளும் ஒரு நல்ல மணிதனாக நடக்க வாய்ப்பேயில்லை அவன் ஒரு எறுமைமாடு
@graciouspeter2256
19 күн бұрын
௭௫மைமாடு😅
@jalalm3072
18 күн бұрын
அடுத்து 10 தோல்வி பழனிச்சாமி
@mmakmohi9577
18 күн бұрын
C.M. Tamil Nadu.LION. good CM
@muthukaruppan3552
19 күн бұрын
சூப்பர் சகோதரி நீங்கள் சொல்வதெல்லாம் சரியாக இருக்கிறது
@johnsonjo8454
19 күн бұрын
பொள்ளாச்சி சம்பவம் ஏன் பதவி விலக வில்லை பழனிசாமி
@ShahulHameed-nq7id
19 күн бұрын
கோடிகளை தக்க வைக்க பலர் Sleeper cell ஆகவும் வில்லனாகவும் மாறி வருகின்றனர். இந்த வகையில் பார்த்தால் எவனுக்கும் அஞ்சாத ரொம்ப தைரியமான ஹீரோ..நடிகர் பிரகாஷ்ராஜ்.😊
@cinemaseithigal-tu4bu
19 күн бұрын
நிச்சயம் திமுக செயல் எப்போதும் மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்யும்...
@AbdulKader-wu8qy
19 күн бұрын
எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
@nidharshanarivu8199
19 күн бұрын
பத்திரிகையாளர்களை பார்த்தவுடன் நமது முதலமைச்சர் O MY GOD என்று ஓடி ஒளிபவர் இல்லை. பொறுமையாகவும் பொறுப்பாகவும் பதில் சொல்வார்.... வாங்கடா எவனாவது கம்பு சுத்திட்டு வாங்கடா 😡😡😡
@jobjayaraj1031
18 күн бұрын
🎉🎉🎉🎉❤
@sarvesondurai9319
19 күн бұрын
இன்று எதிர்கட்சித் தலைவர் அப்படி என்ன சிறப்பாக செய்தார் என்று இறுதிவரை சகோதரி கூறவில்லையே.
@securetrackingsolution2479
19 күн бұрын
Onnum seyyalai Athai than solranka
@AbdulKader-wu8qy
19 күн бұрын
எறுமைமாடு ஒன்றும் செய்யாது
@sundarikalyana8121
18 күн бұрын
Black shirt
@TamilAruvi-pc1jo
19 күн бұрын
என் மகள் வயது வாழ்த்துகள் உடன்பிறப்பே
@RajKumar-zs4wc
19 күн бұрын
தரமான பதிவு!! வாழ்த்துக்கள் சகோதரி!!
@thiruvukarasu8808
18 күн бұрын
அம்மா, இளம் வயதில் சிறப்பான புரிதலோடு வளமான குரலில் உங்களின் ஒவ்வொரு பதிவும் முத்திரை பதிக்கிறது, எதிர்காலம், உங்கள் பாதையில் மலர்களை தூவி வரவேற்கும் என்பதில் அணுவளவும் அய்யமில்லை!!
@raviangamuthu4538
19 күн бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@bharathyc5825
19 күн бұрын
Excellent Speech Congratulations Sister
@guruselvaguru4955
18 күн бұрын
ஜோசப்பு உன் நடிப்பு சூப்பர்யா,நீட்,மதவாதம்,இப்படி இந்த நாட்டை சூரையாடி வரும் நிலையில் இதை எதிர்த்து ஒரு போராட்டம் செய்தால் நலம்.
@marthandansellamuthu7757
18 күн бұрын
சகோதரி மிக சிறப்பாக சொல்லியுள்ளார், விமர்சனம் செய்யப்பட்ட அனைவரும் புரிந்து நடக்க வேண்டும்,santhi theatre DMK கட்சி காரன் என்று ஒருவர் விஜய்க்கு வக்காலத்து வாங்குவது நம்பிக்கை துரோகம், CM அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பு, 👍👏🙏.
@ahamedtamilnadu
19 күн бұрын
🎉 பாப்பா ❤❤❤🎉 அவர்களுக்கும் எனவே பேசவும் குழு மற்றும் அனைவருக்கும்❤😊 🎉மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்👏👏👌👌🤲👍👍💕💕💐💐🎉
@ahamedtamilnadu
19 күн бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@sudalainaainithi
19 күн бұрын
@@ahamedtamilnadu கேடு கெட்ட கழிசடையை முதல்வராக்கினால் இதுதான் நடக்கும். இரும்புக்கரம் கொண்டு உன் சுண்ணியை அடக்கடா கிழட்டு சுடலை.
@jesussankar8374
19 күн бұрын
அருமை சகோதரி👌
@ibrahimibrahim3749
19 күн бұрын
Cm.stlin.fin
@AbdulAzeez-sw7xp
18 күн бұрын
நல்ல தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள் மக்கள் மீது அக்கரை உள்ளவர்கள் உங்கள் கருத்தை புரிந்துக்கொள்வார்கள் இதில் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு புரியாது
@Saibullah-
19 күн бұрын
Super Ma
@Senthikumardmk
19 күн бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉
@annadurai9930
19 күн бұрын
100% உண்மை யே
@johnmichael5333
18 күн бұрын
பாப்பா அருமையான பதிவு மா.
@amudhan7449
19 күн бұрын
அருமையான விளக்கம் சகோதரி
@parameshwarivinothkumar7074
19 күн бұрын
Sister suuuuuuuuuuper 👍
@aabbccaa2211
19 күн бұрын
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@anbualagarasha2345
18 күн бұрын
அருமை தொளிவான பேச்சு கருத்து தொடர்ந்து சிறந்து விளங்க வாழ்த்துகள் எனவே பணி தொடரட்டும்
@vijayaasangi375
19 күн бұрын
Madam u r a brave journalists.
@user-nf4xc3li4d
19 күн бұрын
சிறப்பு சொன்னார்கள் வாழ்த்துக்கள். இதை கேட்டு விஜய் புரிஞ்சுக்கனும். இவரும் முதல்வர் அமையும் முதல்வர் ஆடும் புலவர் கற்பனையிலேஇருங்கடா. நிஜமாக முடியாது.
@jobjayaraj1031
18 күн бұрын
அருமையான ஆலோசனை, நடிகனுக்கு. மொதல்ல அரசியல் என்றால் என்ன என்பதை தெரிந்துக் கொண்டு பேச வேண்டும்.
@chandrasekarankpk6062
18 күн бұрын
இபிஎஸ் சிஎம் பதவி பொறுப்பில் இருந்த போது தெரிந்தே 13 பேரை சுட்டுக்கொன்றவர் இப்போது சிறந்த எதிர்கட்சி தலைவர் என்று வர்னிப்பது பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.
@settusettu5437
19 күн бұрын
Super sister
@sankerraganathan8501
19 күн бұрын
பாண்டிச்சேரியில் இருந்து வட தமிழகம் முழுவதும் காவல்துறை உதவியுடன் கள்ள சாராயம் வருகிறது இதனால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கின்றன மாண்புமிகு தமிழக முதல்வர் இதனை தடுப்பதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்
@blackmanblackman2256
19 күн бұрын
எடப்பாடி நீ விஜய்யை விட பெரிய நடிகன்யா..விஜய் உன்னை மாதிரியே நடிக்கிறார்யா?
@fvinodhfranklin
19 күн бұрын
Vijay is thinking as if he is MGR - hope People will teach him a lesson in 2026 election!!!!!
@jobjayaraj1031
18 күн бұрын
Super. 🎉
@SenthilNathan-od8vp
19 күн бұрын
கடுமையான நடவடிக்கை தேவை சகோதரி
@mohammedjaleel8560
19 күн бұрын
Super speech continue my sister
@anandarajm6518
18 күн бұрын
Sema spechma, nandry
@sheikismailismail985
19 күн бұрын
Super explanation sis and good message for palanisamy and vijay, I'm satisfied took against for the kalakkrchi issues For our cm, thanks sis ❤🇦🇪🇮🇳
@jayakumarjayakumar3084
19 күн бұрын
Supper sister
@jack-dj1kn
19 күн бұрын
❤❤❤
@Pokedexinuniverse
18 күн бұрын
அருமை அருமை மகளே தெளிவான பேச்சு தொடரட்டும் உன் பணி
@privateluxurysydneht2722
18 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அருமை அருமை
@user-rm7qx4lh8k
17 күн бұрын
சிறப்பான அறிவுறை சகோதரி
@parameshwarivinothkumar7074
19 күн бұрын
👍👍👍👍👍👍👍🙋
@parameshwarivinothkumar7074
19 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👍
@abdullahbasha5064
13 күн бұрын
Weldone. Yenave pesuwoum baby. En good. Speech. I love you. Da. Ambur. T n india.
@ggsrinivas570
19 күн бұрын
Like these idiot actors only future generation is getting spoiled first we should educate our next generation. This is our first responsibility to help future generation .
@JA-qp9oh
19 күн бұрын
அரசாங்கம் எல்லாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கிற மாதிரி விக்கிறது தப்பு. உடல் உழைப்பு செலுத்துகிற சமுதாயத்தில் பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை. திருவள்ளுவரே கள்ளுண்ணாமை என்று பாடல்கள் எழுதியுள்ளார் அப்பொழுதிலிருந்தே இந்த பிரச்சினை இருந்திருக்கிறது. கள்ளச்சாராயம் உடனே உயிரைக் கொல்லும்.டாஸ்மாக் சாராயம் மெது மெதுவாகக் கொல்லும். தெரிந்துதான் குடிக்கிறார்கள். அரசும் விநியோகத்தில் விதிமுறைகளை கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். குடிப்பவர்களும் நமக்கு எவ்வளவு தேவை என்பதை அறிந்து குடிக்க வேண்டும். இதில் இரு தரப்பிலும் தவறு இருக்கிறது.
@stephenkj6799
18 күн бұрын
Very correct👌👌👌
@arjunpc3346
19 күн бұрын
Tozhar 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@hemalatha8178
17 күн бұрын
Super good sister
@jamesanthonydass2487
19 күн бұрын
Plz like 👍 and subscribe...people
@bhavanivani5236
19 күн бұрын
Hospital la poitu cinema shooting nadatharan, Vijay raskal
@AbdulKader-wu8qy
19 күн бұрын
❤🎉😂😂😂😂😂
@durairajjothimani5130
18 күн бұрын
Dey tharkuringala kadasu varikkum neenga maara Maatinga ungalukku deva ungala davira evanum vanthira koodadhu enda maankettavangala ungala vimarsanam pannitta odane vanthuduvingale indha kevalam Tamil natta thavira engaiyum nadagathu tas mark kadiya thorkka asthivaram poota the unga appn karunanithan andha vilai uthan indha kallakuruchi sambamvam enda ungalukkelam manasatchi uruthavillaya
@user-ui9mh5fe4q
17 күн бұрын
சிறப்பு சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤️⚫🔴🌄🌅
@user-dz5ml4vd8z
19 күн бұрын
அது கூட ஒழுங்கா செய்யலையே கத்திகிட்டே வெளிய ஓடிட்டானே
@ibrahimibrahim3749
19 күн бұрын
Eps.timi
@fvinodhfranklin
19 күн бұрын
Please do not compare our Mammooka with Vijay
@tamillanda1668
18 күн бұрын
அருமை
@user-hf5pq1fc9u
19 күн бұрын
அருமையான பதிவு.
@fraudfraud1719
18 күн бұрын
👍👍👍
@jayaprakasht3407
17 күн бұрын
சூப்பர் அம்மனி
@ponsellvselva5261
18 күн бұрын
வாழ்த்துக்கள் மகளே 👍🙏
@JA-qp9oh
19 күн бұрын
அரசு நிர்வாகத் தோல்விக்கு இழப்பீடு கொடுக்கத் தான் வேண்டும். அவர்கள் குடித்தது தவறுதான் என்றாலும் அதைத் தடுக்கத் தவறியது அரசின் தவறு. காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது. அப்படியே அம்போ என்று அந்த குடும்பஙகளை விட்டு விட முடியாது அல்லவா.
@NasirNasir-pe7zi
17 күн бұрын
🎉
@rameshbabu5288
19 күн бұрын
🙏🖤❤️🇮🇳💪
@kwpbaskar3684
18 күн бұрын
அது என்னமோ போ அம்மணி! மனசெல்லாம் வேதனையா இருக்கு. முதல்வர் கொஞ்சம் கடுமையாக நடந்துக்கணும்னு தோனுது. இப்போப் பாரு - கண்ட கண்ட நாயெல்லாம் குரைக்குதுங்க... தலைவர் கலைஞர் சொன்னது போல, ஆட்சி செய்பவர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது - வல்லவராகவும் இருக்க வேண்டும். முதல்வர் வல்லவராக இருந்தால், இன்னும் மகிழ்ச்சி!
@mumtajsamad5121
18 күн бұрын
Super🎉
@sundarikalyana8121
18 күн бұрын
Well said sister,our CM will protect us and our State from all' evil forces. Let us stand by our CM in this difficult situation. Idhuvum kadandhu povum. But CM sir, punish all the culprits, politicians or officers.
@Gokulraj1992
18 күн бұрын
❤❤
@Joy_bro123
18 күн бұрын
❤
@swaminathank2727
19 күн бұрын
KallakurichiMLA. Selvakumar.ADMK.Sarayam kaichiyathuBJP. RAVI.vitravar..Babu kannukutty Admk.This is from kalla kurichi a news come. Govt must find the persons at once.
@mohamediqbal8250
18 күн бұрын
👌👍💐
@stephenkj6799
18 күн бұрын
Vijay last his immage very shame Vijay😭😭😭
@pramilchella5057
19 күн бұрын
Why Vijay didn't open his mouth on manipur issue????was he asleep???
@vanitharajasekaran2759
19 күн бұрын
He won't open his mouth against Modi.
@krishnanmurugesan8685
19 күн бұрын
Edikatchi talaivar eppodu ulle povarr
@truthfinder6207
18 күн бұрын
👏👏👏👏👏👏👏👏
@ramkumarramakrishnan4389
18 күн бұрын
வாழ்த்துக்கள் சகோ❤
@nvramesh6741
18 күн бұрын
Mam super
@balar8132
18 күн бұрын
Erumai chaani Palanisami.
@perumalperiyapandaram4667
19 күн бұрын
Intelligent bureau give information to C.M. Local people are know the malpractice of police dept. Anyhow daily wages people are not go to tasmac the rate are high. So govt arrange local country bar the price is suitable for the people. Duplicate alcohol comming the market closed. Otherwise within 1 yr another incident happened. Undermiddle class people not manage tha price all commodity other people what to do.
@nizamiqbal3508
18 күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌
@sedresmaritime
19 күн бұрын
Super ma 😊👍👍👍
@user-pe4sb2mv3e
19 күн бұрын
Liquor is always dangerous to the health and life
@maleemahalingam3642
19 күн бұрын
மகளே..... மகளே.. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பதினேழு பேர் செத்தப்போ.... அண்ணன் எ..டப்பா..டியார்..ன்னா செஞ்சார்ன்னா... மாமியார் ஊட்ல ஜம்முனு ஒக்கார்ந்துகிட்டு கறிக்கஞ்சி அடிச்சிக்கிட்டு இருந்தார்... அப்போ கால் ( ஆட்டுக்கால்) ஒன்னு கடவாயில மாட்டிக்கிச்சி.... அப்போ அவரோட மாமியார் ஓடியாந்து...யேங்றன்...யேங்றன்...ஓடியாங்கோ டீவிய பாருங்கோ ன்னு சொன்ன அப்புறம் தான்.... துப்பாக்கி சூடு நடந்தது தெரிஞ்சிச்சி..... அவர் என்ன பன்னுவாரு மகளே....ஒரு மொதல மைச்சரால கறிக்கஞ்சி கூட நிம்மதியா குடிக்க முடியலியே.,.
ஊழலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அதே நேரத்தில் ஒரு மனிதனாக நாம் (தமிழ் மக்கள்) அனைத்து மக்களையும் அவர்களின் மத நம்பிக்கைகள் பின்பற்றுவதற்கு சமமாக நடத்தும் ஒரு அரசின் தேவை தற்போதைய சூழ்நிலையில் மிகமுக்கியமா எதிர்பார்க்கிறோம். அதனால் திராவிட கட்சிகளுக்கு மட்டுமே இங்கே ஆதரவு உள்ளது.இந்த எதிர்பார்ப்பில் அதிமுக ஏற்கனவே மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. மதவாதத்தை ஆதரிக்கும் கட்சியை ஒருபோதும் இங்கே ஏற்கமாட்டோம். தமிழ்நாடு அய்யா பெரியாரின் பூமி.
@ManoharanRathinam
18 күн бұрын
Opposition is very important for democracy. CM needs to explain why this is repeatedly happening in TN. People's vote must be respected.
@sundarikalyana8121
18 күн бұрын
What is happening?
@ahamedtamilnadu
19 күн бұрын
கிடா மார்க் சாராய சங்க தலைவர் உங்க நிறுவனத் தலைவர் மறந்துடாதீங்க பாதம் தாங்கி தவளை பாடி புளியோதரை சாமி அவர்களே பழச மறந்துட்டீங்களா😮❤🎉🎉
@ahamedtamilnadu
19 күн бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@sudalainaainithi
19 күн бұрын
@@ahamedtamilnadu கேடு கெட்ட கழிசடையை முதல்வராக்கினால் இதுதான் நடக்கும். இரும்புக்கரம் கொண்டு உன் சுண்ணியை அடக்கடா கிழட்டு சுடலை.
@sudalainaainithi
19 күн бұрын
@@ahamedtamilnadu Paappa! Stalin sunni sooppuval nalla
@sairamnp4928
19 күн бұрын
@@sudalainaainithi It seems to be you are an kaibar bolan noolibans vedic school student and vomiting here what they taught to you...sex and sex education only taught there...
@amudhan7449
19 күн бұрын
❤
@poongodijothimani
18 күн бұрын
Maintanence Prabalam 40 Year's ago Growthing alcohol practice in kallagurichy people' sambaday a's use we'll as Continued House function celebrate the alcohol people wanted. Same misstake and than clearly mentioned people coverd publice indipendent workes. Thanks suddenly change up Govt Of Tamil Nadu. Rules and regulations adapted sincerely take care actions thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪 What about Tamil Nadu chief minister Mr MK Stalin avargal perfectly Chief minister What do to actions imetetly. Thanks madam Healthcare people's very good 💯 Life Style Dravidargal impurment only powerful management Of Tamil Nadu Government Give seveyar punished him. thanks Jothimani Sivamayam Thanjavur ♥️🇳🇪
@graciouspeter2256
19 күн бұрын
I like actor vijay But not a politician vijay because he is a sangi
@joychristinal5926
18 күн бұрын
துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் கண்டு களித்தேன் 😁😁😁😁😁
Пікірлер: 193